காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>POURNIMA D
 
No edit summary
 
வரிசை 18:
காந்தம் என்றால் தமிழில் இழுத்தல் என்று பொருள். இயற்கையில் கிடைக்கும் சில கற்கள் இரும்பை ஈர்ப்பதை, இழுப்பதை<ref>காந்துதல் என்றால் வலித்தல் என்றும் பொருள். வலித்தல் = இழுத்தல். [[சூரியகாந்தி]] என்னும் பூ சூரியனின் ஒளியால் ஈர்க்கப்பட்டுக் கதிரவன் போகும் திசையில் திரும்பும் பூ.</ref> மாந்தர்கள் நெடுங்காலமாக அறிந்திருந்தனர். [[இரும்பு|இரும்பை]] ஈர்க்கும் கல்லை காந்தக்கல் என்று அழைத்தனர். சீனர்கள் இவ்வகைக் கற்களைக் கொண்டு திசையறியும் கருவியை கி.மு.200-கி.பி.200 ஆண்டுகளில் செய்திருந்தனர். இயற்கையாகச் சில பொருள்கள் காந்தத் தன்மை வாய்ந்தவை. அவற்றுள் Magnetite ([[இரும்பு|Fe]]<sub>3</sub>[[ஆக்சிசன்|O]]<sub>4</sub>) உலகில் இயற்கையாகக் காணப்படும் அதி கூடிய காந்தத் தன்மை கொண்ட பொருள் ஆகும்.
 
=== குறிப்பு ===
 
# காந்துதல் என்றால் வலித்தல் என்றும் பொருள். வலித்தல் = இழுத்தல். சூரியகாந்தி என்னும் பூ சூரியனின் ஒளியால் ஈர்க்கப்பட்டுக் [[கதிரவன்]] போகும் திசையில் திரும்பும் [[பூ]].
வரிசை 30:
==இயற்பியல் ==
 
=== காந்தப் புலம் ===
 
[[File:Magnet0873.png|thumb|சட்டக் காந்தத்தின் காந்தப் புலத்தில் இருமுத்தூள்களின் திசையொருக்கம்]]
வரிசை 41:
</ref>
 
=== காந்தத் திருப்புமை ===
 
காந்தம் ஒன்றின் காந்த்த் திருப்புமை (அல்லது காந்த இருமுனைத் திருப்புமை (இது வழக்கமாக '''μ''' குறியீட்டால் குறிக்கப்படும்) வடியல் நெறியம் ஆகும். இது காந்தத்தின் ஒட்டுமொத்த இயல்புகளைப் பான்மைப்படுத்துகிறதுசட்டக்காந்த காந்த்த் திருப்புமையின் திசை தெற்கு முனையில் இருந்து வடக்கு முனையை நோக்கி அமைகிறது.<ref>Knight, Jones, & Field, "College Physics" (2007) p. 815.</ref> இதன் பருமை காந்த முனைகளின் வலிமையையும் அவற்றுக்கு இடையில் உள்ள தொலைவையும் சார்ந்துள்லது. செப( [[SI]]) அலகுகளில், காந்தத் திருப்புமை A•m<sup>2</sup> (amperes times meters squared) எனும் கோவையால் குறிக்கப்படுகிறது.
வரிசை 52:
காந்தப் பொருள் ஒன்றின் காந்தமாக்கம் என்பது ஒற்றை அலகு பருமனில் அமையும் காந்தத் திருப்புமை ஆகும். இது வழக்கமாக, '''M''' எனும் குறியீட்டால் குறிக்கப்படும். இதன் அலகு [[ampere|A]]/[[meter|m]] ஆகும்.<ref>{{cite web|url=http://www.magneticmicrosphere.com/resources/Units_for_Magnetic_Properties.pdf|archiveurl=https://web.archive.org/web/20110714020750/http://www.magneticmicrosphere.com/resources/Units_for_Magnetic_Properties.pdf|archivedate=2011-07-14|title=Units for Magnetic Properties|publisher=Lake Shore Cryotronics, Inc.|accessdate=2012-11-05}}</ref> இது காந்தத் திருப்புமையைப் போல வெறும் நெறியம் அல்ல, மாறாக ஒரு நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும் நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும். எடுத்துகாட்டாக, ஒரு நல்ல சட்டக் காந்தம் 0.1 A•m<sup>2</sup> காந்தத் திருப்புமையையும்a volume of 1&nbsp;cm<sup>3</sup>, அல்லது 1×10<sup>−6</sup> m<sup>3</sup> பருமனையும் உருவாக்க வல்லதாகும், எனவே, அதன் நிரல் (சராசரி) காந்தமாக்கப் பருமை 100,000 A/m ஆகும். இரும்பு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மில்லியன் ஆம்பியர்கள் அளவுக்கு காந்தமாக்கத்தைத் தரவல்லதாகும். ஆதலால் தான் இரும்புக் காந்தங்கள் செறிந்த காந்தப் புலங்களை உருவாக்குகின்றன.
 
=== காந்தப் படிமங்கள் ===
 
[[File:VFPt cylindrical magnet thumb.svg|thumb|ஆம்பியர் படிமத்தால் கணித்த உருளைச் சட்டக் காந்தப் புலம்]]
வரிசை 62:
மின்னோட்டப் பாய்வுகளின் திசையை வலது கை விதி கூறுகிறது.
 
===காந்த முனையைப் பெயரிடும் மரபுகள் ===
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது