சனவரி 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
 
imported>S. ArunachalamBot
சி நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 18:
*[[1930]] – [[மிக்கி மவுஸ்]] சித்திரங்கள் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
*[[1938]] – [[இங்கிலாந்து திருச்சபை]] [[சார்ல்ஸ் டார்வின்|சார்ல்ஸ் டார்வினின்]] [[கூர்ப்புக் கொள்கை]]யை ஏற்றுக் கொண்டது.
*[[1939]] – [[ஆத்திரேலியா]]வில் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மாநிலத்தில் 20,000 சதுர [[கிமீகி.மீ.]] நிலம் [[காட்டுத்தீ]]யினால் அழிந்தது. 71 பேர் உயிரிழந்தனர்.
*[[1942]] – [[ஹென்றி போர்ட்]] [[பிளாஸ்டிக்]]கினால் ஆன [[தானுந்து]]க்கான [[காப்புரிமம்]] பெற்றார்.
*[[1950]] – பிரித்தானிய [[நீர்மூழ்கிக் கப்பல்]] ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றுடன் மோதியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
"https://tamilar.wiki/w/சனவரி_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது