சனவரி 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி பிறப்புகள்: clean up---இந்தியப் பாடகி using AWB
 
imported>S. ArunachalamBot
சி நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 28:
*[[1978]] – கொசுமசு 954 என்ற [[சோவியத்]] [[செய்மதி]] [[பூமி]]யின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் [[கனடா]]வின் [[வடமேற்கு நிலப்பகுதிகள்|வடமேற்குப் பிரதேசத்தில்]] வீழ்ந்தன.
*[[1984]] – முதலாவது [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள்]] [[மாக்கின்டொஷ்]] [[தனி மேசைக் கணினி]] அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.
*[[1986]] – [[வொயேஜர் 2]] விண்கலம் [[யுரேனஸ்|யுரேனசின்]] 81,500 [[கிமீகி.மீ.]] தூரத்துக்குள் வந்தது.
*[[1990]] – [[சப்பான்]] ''ஐட்டென்'' என்ற தனது முதலாவது நிலவுச்சலாகையை ஏவியது.
*[[1996]] – [[மாஸ்கோ]]வுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் [[போலந்து]]ப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.
"https://tamilar.wiki/w/சனவரி_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது