சனீஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Sumathy1959
 
வரிசை 44:
சனீசுவரனுக்கும் கருமை நிறத்திற்குமான குறியீடு கவனத்தில் கொள்ளத்தக்கது. கோயில்களில் சனீசுவரனுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன. இவற்றோடு சனீசுவரனின் வாகனமாக கருதப்படும் காகமும் கருமை நிறமுடையதாகும். இவ்வாறு பல்வேறு பட்ட குறியீடுகள் கருமை நிறம் கொண்டவையாக உள்ளன. இவை இருள் சூழ்ந்த பாதாள உலகத்தினைக் குறிப்பதாகவும் கருத இடமுண்டு. கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பு ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில்- காற்று. ஊழியர்களைப் பிரதிபலிப்பவர். பாப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர். இவரின் நட்சத்திரங்கள்- [[பூசம் (நட்சத்திரம்)|பூசம்]], [[அனுஷம் (பஞ்சாங்கம்)|அனுஷம்]], [[உத்தரட்டாதி (பஞ்சாங்கம்)|உத்திரட்டாதி]]. உலோகப் பொருள்களில் - [[இரும்பு]] இவருடையது. கிரக ரத்தினங்களில் [[நீலக்கல்]] இவருடையது. லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், சரளமான பணவருவாய், பெயர்-புகழ் மற்றும் அரசியல் செல்வாக்கு கிடைக்கும். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.<ref>[https://www.vikatan.com/horoscope/sanipeyarchi/jothidam.html ஜோதிடத்தில் சனி]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
== கோயில்கள் - திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் ==
 
=== திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் ===
இந்தியாவில் புகழ்பெற்ற சனீஸ்வரத் தலங்களில் [[புதுச்சேரி]] யூனியன் பிரதேசத்திலுள்ள [[திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்]] குறிப்பிடத்தக்கதாகும். இத்தலத்தில் சனீஸ்வரனுக்கென தனியாக சன்னதி காணப்படுகிறது. காசியில் சிவபெருமானை வழிபட்ட பிறகு சனீஸ்வரன் இங்கு வந்து வழிபட்டதாக கருதப்படுகிறது.
 
=== குச்சனூர் சனீஸ்வரன் கோயில் ===
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள [[குச்சனூர் சனீஸ்வரன் கோயில்|குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில்]] சனீஸ்வரன் சுயம்புவாக உள்ளார். இக்கோயிலின் மூலவராக சனீஸ்வரன் உள்ளது சிறப்பாகும்.
 
=== திருகோணமலை சனீஸ்வரன் ஆலயம் ===
[[இலங்கை]]யில் சனீஸ்வரன் ஆலயம் [[திருகோணமலை]] நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் இடத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் [[1885]] ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.
 
=== லோக நாயக சனீஸ்வரன் கோயில் ===
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எனும் ஊரில் [[லோக நாயக சனீசுவரன் கோயில்|லோக நாயக சனீஸ்வரன்]] கோயில் அமைந்துள்ளது. இங்கு உலோகத்தினால் ஆன சனீஸ்வரின் சிலை மூலவராக அமைந்துள்ளது.
 
வரி 83 ⟶ 85:
{{நவக்கிரகங்கள்|state=autocollapse}}
 
{{இந்து சோதிடம்}}
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
 
[[பகுப்பு:நவக்கிரகங்கள்]]
[[பகுப்பு:இந்துக்ரிக் வேத கடவுள்கள்]]
[[பகுப்பு:தேவர்கள்]]
"https://tamilar.wiki/w/சனீஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது