சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{About|மெய்யியல் மற்றும் தத்துவ சொல்|இந்திய சமயம், தர்ம மதம்|சைனம்}}'''சமணம்''' ''(Sramana)'' என்பது பண்டைய இந்தியாவில் நிலவிய சில சமயக் கோட்பாடுகளைக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
சி ச.பிரபாகரன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
{{About|மெய்யியல் மற்றும் தத்துவ சொல்|இந்திய சமயம், தர்ம மதம்|சைனம்}}'''சமணம்''' ''(Sramana)'' என்பது பண்டைய இந்தியாவில் நிலவிய சில சமயக் கோட்பாடுகளைக் குறிக்கும். சமணம் என்ற சொல் சிரமண (''śramaṇa'') என்றஎன்று வடமொழிச்சொல்லின்வடமொழியில் சிதைவுவழங்கப்படுகிறது; '''சிரமணசமணம்''' என்றால் தன்னை வருத்துகை என்று பொருள்<ref name="mmw1096">Monier Monier-Williams, श्रमण zramaNa, Sanskrit-English Dictionary, Oxford University Press, page 1096</ref> [[பொது ஊழி|பொ.ஊ.]] 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே [[சைனம்|சைனத்தை]] மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் [[சாவகம் (சமயம்)|சாவகர்]], [[ஜைனம்|அருகர்]], [[ஆசீவகம்|ஆசீவகர்]] மூவரையுமே சமணர் என பண்டைய தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் [[பௌத்தம்]],<ref>Svarghese, Alexander P. 2008. ''India : History, Religion, Vision And Contribution To The World.'' p. 259-60.</ref> [[அஞ்ஞானம், வேதாந்தம்]] போன்றவற்றையும் சமணம் என்றே அடையாளப்படுத்தினர்.<ref>AL Basham (1951), History and Doctrines of the Ajivikas - a Vanished Indian Religion, Motilal Banarsidass, {{ISBN|978-8120812048}}, pages 94-103</ref><ref name="Lochtefeld">{{cite book|author1=James G. Lochtefeld|title=The Illustrated Encyclopedia of Hinduism: N-Z, Volume 2 of The Illustrated Encyclopedia of Hinduism|year=2002|publisher=The Rosen Publishing Group|page=639|ISBN=9780823922871|url=https://books.google.com/books?id=g6FsB3psOTIC&pg=PA639}}</ref>
 
==சமணம் என்ற சொல்லின் பொருள்==
வரிசை 17:
இரட்டைக்காப்பியங்களான [[சிலப்பதிகாரம்]] மற்றும் [[மணிமேகலை]] ஆகிய காப்பியங்களின் படி,
# கண்ணகி சமண நெறியில் உள்ள [[சாவகம்|சாவகத்தையும்]]
# கோவலன் மற்றும் மாதவியின் மகளான மணிமேகலை, இறுதியாக [[பௌத்தம்|பௌத்ததையும்புத்தத்தையும்]]
# கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும், கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, [[ஆசீவகம்|ஆசீவகத்தையும்]] பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது.
 
"https://tamilar.wiki/w/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது