சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox actor | bgcolour = | name = இரா. சரத்குமார் | image =Journalist Swamy with Sarathkumar (cropped).jpg | imagesize = | caption = | birthname = சரத்குமார் இராமநாதன் | birthdate = {{birth date and age|mf=yes|1954|07|14}}<ref name="bday">{{cite web|title=Sa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளியிணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 20:
| occupation = [[நடிகர்|திரைப்பட நடிகர்]], [[அரசியல்வாதி]]
}}
'''சரத்குமார்''' (''Sarathkumar'', பிறப்பு : சூலை 14, 1954<ref name="bday">{{cite web|title=Sarath kumar celebrates 54th birthday|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/39983.html|publisher=IndiaGlitz|date=15 July 2008|accessdate=17 June 2011}}</ref>) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை [[ராதிகா]]வின் கணவரும் ஆவார் .முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர்.
=== தனிப்பட்ட வாழ்க்கை ===
எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் [[1954]][[சூலை 14]] அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் [[காரைக்குடி]]யை அடுத்துள்ள [[சிவகங்கை]] மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் குடும்பத்தை சேர்ந்தவர்.
கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை [[புதுக்கல்லூரி (சென்னை)|புதுக்கல்லூரி]]யில் படித்தார்.
==== முதல் திருமணம் ====
சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து,மணம் புரிந்தார். இவர்களுக்கு [[வரலட்சுமி சரத்குமார்|வரலட்சுமி]], பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு நடிகை [[நக்மா]]வுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் - சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது.<ref name="one">https://web.archive.org/web/20140929141240/http://www.vikatan.com/anandavikatan/Ananda-Vikatan-Classics/6846-.html</ref><ref>{{cite web|url=http://www.indolink.com/tamil/cinema/News/98/Mar/news3.htm|archiveurl=https://web.archive.org/web/20160430054302/http://www.indolink.com/tamil/cinema/News/98/Mar/news3.htm|archivedate=30 April 2016|title=Tamil Movie News: March edition|accessdate=25 November 2016|publisher=dinakaran.com}}</ref><ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news/july-06-03/19-07-06-sarath-kumar.html|title=Tamil Movies : "Want your money back? Ask Nagma not me!"|date=19 July 2009|accessdate=25 November 2016|publisher=behindwoods.com}}</ref><ref>{{cite web|url=http://chandrag.tripod.com/track123.html|title=Marquee News from Kodambakkam|accessdate=25 November 2016|publisher=chandrag.tripod.com}}</ref><ref>{{cite web|url=http://movies.bizhat.com/actress/nagma.php|title=Tamil actress Nagma|accessdate=25 November 2016|publisher=movies.bizhat.com}}</ref><ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Bollywood-has-double-standards/articleshow/11850403.cms|title=Bollywood has double standards|date=12 February 2012|accessdate=25 November 2016|publisher=The Times of India}}</ref>
==== இரண்டாவது திருமணம் ====
சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த ''கோடீஸ்வரன்'' என்னும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான [[ராதிகா சரத்குமார்|ராதிகாவுடன்]] சரத்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார்.<ref>http://www.rediff.com/movies/2002/apr/16monal.htm</ref>
வரிசை 44:
*பின்பு 2024ஆம் ஆண்டில் தன் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார்.
=== மக்களவைத் தேர்தல் ===
{|
|-
!தேர்தல்
!தொகுதி
!கட்சி
!முடிவு
!வாக்கு சதவீதம்
!எதிர்த்துப் போட்டியிட்டவர் கட்சி
!எதிர்த்துப் போட்டியிட்டவர்
!எதிர்த்துப் போட்டியிட்டவர் வாக்கு சதவீதம்
!மேற்கோள்
|-
|[[1998 இந்தியப் பொதுத் தேர்தல்|1998]]|||[[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி|திருநெல்வேலி]]||[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]]||{{Lost}}||40.29||[[கடம்பூர் ஆர். ஜனார்த்தனன்]]||[[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க]]||41.44||<ref>{{cite web |url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1998/Vol_I_LS_98.pdf#page=239 |title=Statistical Report on General Elections, 1998 to the 12th Lok Sabha |publisher=Election Commission of India |format=PDF |access-date=21 November 2016 |archive-url=https://web.archive.org/web/20140718181833/http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1998/Vol_I_LS_98.pdf#page=239 |archive-date=18 July 2014 |url-status=dead}}</ref>
|}
=== மாநிலங்களவைத் தேர்தல் ===
{|class="sortable wikitable"style="font-size: 90%"
!ஆண்டு
!தேர்தல்
!கட்சி
!மாநிலம்
!முடிவு
|-
|2001
|[[மாநிலங்களவை]]
|[[திராவிட முன்னேற்றக் கழகம்]]
|[[தமிழ்நாடு]]
|{{Won}}
|}
=== தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ===
{|class="sortable wikitable"style="font-size: 90%"
|-
!தேர்தல்
!தொகுதி
!கட்சி
!முடிவு
!வாக்கு சதவீதம்
!எதிர்த்துப் போட்டியிட்டொர்
!எதிர்த்துப் போட்டியிட்ட கட்சி
!எதிர்த்துப் போட்டியிட்டவர் வாக்கு சதவீதம்
!மேற்கோள்
|-
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]]|||[[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]]||[[அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி]]||{{Won}}||54.30||[[வி. கருப்பசாமி பாண்டியன்]]||[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]]||40.78||<ref>{{cite web |url=http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=740&cid=222 |archive-url=https://web.archive.org/web/20131114225326/http://www.empoweringindia.org/new/constituency.aspx?eid=740&cid=222 |url-status=usurped |archive-date=14 November 2013 |title=Tenkasi Assembly Election 2011, Tamil Nadu |access-date=21 November 2016 |publisher=empoweringindia.org}}</ref>
|-
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016]]|||[[திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|திருச்செந்தூர்]]||[[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க]]||{{Lost}}||37.38||[[அனிதா ராதாகிருஷ்ணன்]]||[[திராவிட முன்னேற்றக் கழகம்|தி. மு. க.]]||52.97||<ref>{{Cite web |url=http://eci.nic.in/eci_main/archiveofge2016/10-Detailed%20Resultstamil.pdf |title=Archived copy |access-date=27 October 2017 |archive-date=15 February 2017 |archive-url=https://web.archive.org/web/20170215123203/http://eci.nic.in/eci_main/archiveofge2016/10-Detailed%20Resultstamil.pdf |url-status=dead }}</ref>
|}
வரி 116 ⟶ 157:
[[பகுப்பு:நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட
[[பகுப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள்]]
| |||