ஜகார்த்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) "{{Infobox Settlement | name = சகார்த்தா<br />Jakarta | settlement_type = சிறப்பு தலைநகரப் பகுதி | official_name = Daerah Khusus Ibukota Jakarta | image_skyline = {{multiple image | border = infobox | total_width = 300 | image_style = border:1; | perrow..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 158:
இந்நகரில் பயணிக்கும்போது இது உலகின் மிக அழகிய நகரங்களுள் ஒன்றெனும் உண்மை அனைவருக்கும் புலனாகும். எனினும், உலகின் மற்றப் பெருநகரங்களைப் போன்று பாதாளத் தொடருந்துச் சேவைகள் இங்கு இல்லை. அதனால் வீதிப் போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவே காணப்படுகிறது.
ஜகார்த்தா மாநகரம் இந்தோனேசியாவின் (ஜகார்த்தா, [[யோக்யகர்த்தா]] மற்றும் [[ஆச்சே]] ஆகிய) மூன்று சிறப்பு நிருவாகப் பிராந்தியங்களில் ஒன்றாகும். அதன் மிகப் பெரும் நகரமும் ஆகும். இந்த நகர நிருவாகத்தை ஐந்து பிரதான பிரிவுகளாகப் பிரித்து இருப்பதால் இந்த நகருக்கென ஐந்து மேயர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
வரிசை 166:
[[சுண்டா மொழி|சுண்டா மொழியைப்]] பேசுவோரும், இந்தோனேசிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அரைவாசியினரின் தாய்மொழியாகிய [[சாவக மொழி|சாவக மொழியைப்]] பேசுவோரும் இங்கு அதிகமாகவே காணப் படுகின்றனர்.
இங்கு அரச அலுவல்கள் அனைத்தும் இந்தோனேசிய மொழியில் மாத்திரமே நடைபெறுவதால் ஆங்கிலம் அல்லது வேறு மேற்கத்திய மொழிகளைத் தெரிந்தவர்கள் மிகக் குறைவாகவே காணப் படுகின்றனர். [[இந்தோனேசியத் தமிழர்|இந்தோனேசியத் தமிழர்களிலும்]] கணிசமான தொகையினர் இங்கு வாழ்கின்றனர்.
வரிசை 172:
முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருந்த போதிலும், இந்நகரில் பொதுவாக அனைத்து மதங்களையும் பேணும் மக்களும் வாழ்கின்றனர். மற்ற மதங்கள் மீதான சகிப்புத்தன்மை இங்கு மிக அதிகம். மேலும், மேற்கத்தியக் கலாசாரத்தின் செல்வாக்கு மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஜகார்த்தா மாநகரில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும் ஆய்வு கூடங்களும் காணப்படுகின்றன.
ஜகார்த்தா மாநகரின் புறநகர்ப் பகுதியான செங்காரெங் எனுமிடத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையம் [[சுகர்னோ-ஹத்தா பன்னாட்டு விமான நிலையம்]] என அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் சிறந்த தலைவர்களெனக் கருதப்படும் முன்னாள் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோரின் நினைவாகவே பெயரிடப்பட்டு இருக்கிறது.
வரிசை 215:
== ஜகார்த்தாவில் உள்ள இடங்கள் ==
# [[சாகுங்]] (Cakung)
வரிசை 228:
# [[புலொ காடுங்]] (Pulo Gadung)
# [[சிங்கரேங்]] (Cengkareng)
வரிசை 239:
# [[தம்போரா]] (Tambora)
# [[செம்பாக புத்தீ]] (Cempaka Putih)
வரிசை 250:
# [[தானா அபங்]] (Tanah Abang)
# [[சிலிஞ்சிங்]] (Cilincing)
வரிசை 259:
# [[தாஞ்சூங் ப்ரியுக்]] (Tanjung Priok)
# [[சிலாண்டாக்]] (Cilandak)
வரிசை 273:
==ஜகார்த்தாவின் சகோதரி நகரங்கள்==
இது ஜகார்த்தாவின் சகோதரி நகரங்களின் பட்டியலாகும்:
கெய்ரோ, எகிப்து
கசாபிளாங்கா, மொராக்கோ
இஸ்லாமாபாத், பாக்கிஸ்தான்
ஜெத்தா, சவுதி அரேபியா
வரிசை 287:
ஹனோய், வியட்நாம்
பாங்காக், தாய்லாந்து
ஏதன்ஸ், கிரீஸ்
பாரிஸ், பிரான்ஸ்
வரிசை 295:
லண்டன், யுனைட்டட் கிங்டம்
மாஸ்கோ, ரஷ்யா
லாஸ் ஏஞ்சல்ஸ், யுனைடெட் ஸ்டேட்ஸ்
சிட்னி, ஆஸ்திரேலியா
==புவியியல்==
{{Weather box
|location = Halim Perdanakusuma Airport, Jakarta, Indonesia (temperature: 1924–1994, precipitation: 1931–1994)
| |||