Test4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 71:
 
ஆத்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற [[செனகல்]] நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் [[நுகுகி வா தியங்கோ]] என்ற [[கென்யா]] நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
 
கொழும்பிலிருந்து வெளிவரும் [[ஞானம் (இதழ்)|ஞானம்]] இதழில் அதன் ஆசிரியரின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக் கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக வெளியானது. பின்னர் இத்தொடர் ''தீதும் நன்றும் பிறர்தர வரா'' என்ற தலைப்பில் 2007 இல் நூலாக வெளியானது.
 
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய ''இனி ஒரு விதி செய்வோம்'' என்ற நூலும் வெளிவந்துள்ளது. 1924 பக்கங்களில் ''வரலாற்றில் வாழ்தல்'' என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். [[சென்னை]]யில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டார்.
"https://tamilar.wiki/w/Test4" இலிருந்து மீள்விக்கப்பட்டது