Test4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Admin (பேச்சு | பங்களிப்புகள்) |
Admin (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 81:
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய ''இனி ஒரு விதி செய்வோம்'' என்ற நூலும் வெளிவந்துள்ளது. 1924 பக்கங்களில் ''வரலாற்றில் வாழ்தல்'' என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். [[சென்னை]]யில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டார்.
[[File:படிமம்:பிரபஞ்சன்1.jpg| right| 365px|thumb|alt=இலக்கிய சந்திப்பொன்றில் இ. தியாகலிங்கம், அமரர் ச. பொன்னுத்துரை|இலக்கிய சந்திப்பொன்றில் இ. தியாகலிங்கம், அமரர் ச. பொன்னுத்துரை]]
== நற்போக்கு ==
ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் ச.பொ. [[க. கைலாசபதி|கைலாசபதி]], [[கார்த்திகேசு சிவத்தம்பி|சிவத்தம்பி]] இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்திற்கு மாற்றாக 'நற்போக்கு' எழுத்தை புதிய படைப்பாளிகள், வாசகர்கள் நடுவே அறிமுகப்படுத்தினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960-களில் அதிலிருந்து விலகி 'நற்போக்கு'அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், வ.அ. இராசரத்தினம் போன்ற சிலரும் வெளியேறினர்.
| |||