சரணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>5anan27
 
No edit summary
 
வரிசை 7:
சரணர்களுக்கும் வீரசைவத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான ஐவர் "ஸ்தாபனாச்சாரியார்" என்று போற்றப்படுகின்றனர். இந்த ஐவரையும் பஞ்சாச்சார்யர் என்று வழிபடுவது இலிங்காயத மரபு. ஐந்து ஆச்சாரியார்களையும் ஈசனின் ஐந்து முகங்களுடனும், [[இந்தியா]]வின் ஐந்து வீரசைவ மடங்களுடனும் இணைப்பது மரபு.<ref>{{cite web | url=http://shaivam.org/devotees/virasaiva-panchacharyaru | title=Virasaiva Panchacharyaru | accessdate=1 ஆகத்து 2016}}</ref>
 
===இரேவண சித்தர்===
[[அகத்தியர்|அகத்தியரின்]] குருவாகச் சொல்லப்படும் [[இரேவண சித்தர்]] அல்லது இரேணுகாச்சாரியார் [[விபீஷணன்|வீடணனுக்கு]] முந்நூறு கோடி இலிங்கங்களை வழங்கியவர் என்றும் கொல்லிப்பாகையிலுள்ள சோமேசுவர இலிங்கத்துடன் தொடர்பானவர் என்றும் வீரசைவ மரபுரைகள் சொல்கின்றன. இரம்பாபுரியில் இவர் வீரசைவ மடம் அமைத்தார்.
 
===மருள சித்தர்===
வடக்ஷேத்திரத்திலுள்ள சித்தேசுவர இலிங்கத்துடன் இணைத்து நோக்கப்படும் மருள ஆராத்தியர், [[உஜ்ஜைன்|உச்செயினி]]யில் ஒரு மடம் அமைத்தார்.
 
===ஏகோராம ஆராத்தியர்===
இவர் [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திரத்துக்கு]] வீரசைவ மரபில் உரை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது. சுதாகுண்டத்தில் இருக்கும் மல்லிகார்ச்சுன இலிங்கத்துடன் தொடர்பானவர். [[ஸ்ரீசைலம்|சிறீசைலத்தில்]] இவரால் ஒரு மடம் அமைக்கப்பட்டது.
 
===பண்டித ஆராத்தியர்===
திராட்சாராமத்து இராமநாத இலிங்கத்துடன் தொடர்பானவர். [[திருக்கேதாரம்|கேதாரத்தில்]] மடம் அமைத்தார்.
 
===விஷ்வ ஆராத்தியர்===
[[வாரணாசி]]யின் விசுவ இலிங்கத்துடன் தொடர்பானவர். [[காசி]]யில் மடம் அமைத்தார்.
 
"https://tamilar.wiki/w/சரணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது