சமூகவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி சமவுடைமையும் மூன்றாம் உலகநாடுகளும்: clean up, replaced: எழுத்துக்களில் → எழுத்துகளில் using AWB
 
No edit summary
 
வரிசை 4:
சமூகவுடைமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பல தரப்பட்ட சித்தாந்தங்கள் வெளிவந்தன. இச்சிந்தாந்தங்கள் அவை முன்னிறுத்திய அரசியல் கொள்கைகளின் காரணமாக வேறுபட்டு நின்றன.
 
=== மார்க்சிய சமூகவுடைமை ===
மார்க்சிய சமூகவுடைமை (Marxian Socialism) என்பது [[கார்ல் மார்க்ஸ்]] மற்றும் [[பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]] இணைந்து எழுதிய [[பொதுவுடமை அறிக்கை|பொதுவுடமை அறிக்கையில்]] (The Communist Manifesto) வெளியான சிந்தனை ஆகும். மார்க்சிய சமூகவுடைமையின் தத்துவ அடித்தளங்கள் (Ideological premises):
* இணைமுரண் பொருள்முதலியம் (Dialectical Materialism)
வரிசை 14:
மார்க்சிய சமூகவுடைமை சிந்தனைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் முதன்மையானது [[உருசியா]]வில் 1917ல் நடைபெற்ற [[உருசியப் புரட்சி (1917)|போல்செவிக் புரட்சி]].
 
=== மக்களாட்சி சார் சமூகவுடைமை===
சமவுடைமை என்ற இலக்கை [[மக்களாட்சி]] மற்றும் சுதந்திர அமைப்புகளின் வாயிலாக அடைய வேண்டும் என்று முன்னிறுத்திய கோட்பாடே மக்களாட்சி சார் சமவுடைமை (''Democratic Socialism'').
 
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இக்கோட்பாடு மார்க்சியம் பரிந்துரைத்த, சமவுடைமையை அடைய வழிவகுக்கும், முறைகளான வர்க்கப் போராட்டம் மற்றும் தீவிரத் தன்மை வாய்ந்த புரட்சிகளை பரிந்துரைக்க மறுத்தது. அதிகாரத்துவ ஏகாதிபத்ய அமைப்புகளை எதிர்த்தது. வாக்குகளும் நாடாளுமன்றங்களும் தான் சமூக சீர்திருத்தத்தின் கருவிகளாக இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.
 
=== சந்தை சமூகவுடமை ===
உற்பத்தி காரணிகள் அரசு அல்லது சமூகக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், எனினும் அவை தடையில்லா அங்காடிச் சக்திகளுக்கு (Market Forces) உட்பட்டே இயங்க வேண்டும் என்ற பொருளியல் அமைப்பு தான் சந்தைசார் சமூகவுடமை (''Market Socialism'') ஆகும். அரசுடைமை நிறுவனங்கள் ஈட்டும் இலாபம், ஒருசிலரின் கைகளில் குவியாமல், மக்களுக்கு சமமாக பகிரும் வழிகளாக:
* இலாபத்தின் பங்கை நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் பகிர்ந்தளித்தல்,
வரிசை 42:
சமூகவுடைமை கோட்பாடுகளின் தாக்கத்தால் உழைக்கும் வர்க்க மக்களின் ஒன்று கூடல், மக்கள் புரட்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ள.
 
=== முதலாவது பன்னாட்டு அமைப்பு ===
சமவுடைமை கோட்பாட்டின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது பன்னாட்டு உழைப்பாளர் சங்கம் (International Workingmen Association). இது [[அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியம்|முதலாவது பன்னாட்டு அமைப்பு]] (''First International'') என்று அழைக்கப்படுகிறது. இருவேறு அணிகளின் கருத்தியல் வேறுபாடுகளின் காரணமாக கருத்து மோதல் ஏற்பட்டது. எனினும், குறுகிய காலத்திலேயே, [[ஐரோப்பா|ஐரோப்பாவின்]] பல்வேறு தொழிலாளர் இயக்கங்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உதவியது.
 
=== இரண்டாம் பன்னாட்டு அமைப்பு===
1789 பிரஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டான 1889ல் [[இரண்டாவது அனைத்துலகம்|இரண்டாம் பன்னாட்டு அமைப்பு]] (''Second International'') நடைபெற்றது. [[மார்க்சியம்|மார்க்சிய]] சிந்தனைகளுக்கு ஆதரவு பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. இதில் பல்வேறு சமவுடைமை கட்சிகளை ஒருகிணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.
 
=== உருசிய போல்சிவிக் புரட்சி ===
{{main|ரஷ்யப் புரட்சி 1917}}
1917ல் உருசியாவில் நடைபெற்ற 'பிப்ரவரி புரட்சி'யின் காரணமாக [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலாஸ்]] அரியணையிலிருந்து
வரிசை 59:
# பிற சமவுடைமை நாடுகள்.
 
=== மார்க்சிய-லெனினிய சமவுடைமை நாடுகள் ===
இவை ஒற்றை கட்சி மட்டுமே ஆட்சி செய்யக்கூடிய அமைப்பைக் கொண்ட சமவுடைமை நாடுகள். பிற உலக நாடுகளால் இவை கம்யூனிச நாடுகள் என்று அழைக்கப் பட்டாலும், இவை தங்களை கம்யூனிச நிலையை நோக்கி பயணிக்கும் சமவுடைமை அரசுகளாவே அடையாளப் படுத்துகின்றன.
 
=== பிற சமவுடைமை நாடுகள் ===
இந்நாடுகள் மக்களாட்சி முறையிலான பல-கட்சி அமைப்பை கொண்டிருந்தாலும் தத்தம் அரசியலமைப்புகளில் தங்களை சமவுடைமை அரசுகளாக அடையாளப் படுத்தி கொள்ளும் நாடுகள்.
 
===சமவுடைமையும் மூன்றாம் உலகநாடுகளும்===
 
1917 இல் இரஷ்யா ஐரோப்பாவிலேயே மிகவும் பின்தங்கிய நாடாகக் காணப்பட்டது. ஐரோப்பிய நாடு என்ற அடையாளம் இல்லாமல் இருந்தது. எனினும், இரஷ்ய உளவியல் தன்மைகள், கீழை நாட்டு மாந்தர்களின் பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இரஷ்ய கிறித்தவம் கத்தோலிக்க, சீர்திருத்த கிறித்தவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, பழைமைவாத கிறித்தவத்தைப் பின்பற்றி வந்தது. ஏனெனில், கத்தோலிக்கக் கிறித்தவம் உரோமைப் பேரரசின் ஆட்சியாளர்களைத் தழுவிக் காணப்பட்டது. அதுபோல், சீர்திருத்த கிறித்தவம் நவீன ஐரோப்பிய முதலாளி வர்க்கத்துடன் இணங்கி செயற்பட்டது. பழமைவாத கிறித்தவம் மட்டுமே ரஷ்ய பூர்வீகத்தின் தூய்மையை தன்னகத்தே கொண்டு விளங்கியது. இத்தகைய சூழலில் சமவுடைமைப் புரட்சி நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவே பல்வேறு சமவுடைமையாளர்கள் நம்பினர்.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/11/20/%3Ffn%3Dw1611201%26p%3D1&ved=0ahUKEwiuiYra-uXUAhVMLo8KHZrVAfIQFghFMAk&usg=AFQjCNEwNlS-nRfaTjIn1MGSwPcqSXRVIQ">{{cite web | url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/11/20/?fn=w1611201&p=1 | title=சோசலிச பாதையில் 100 ஆண்டு பயணம் | accessdate=30 சூன் 2017}}</ref>
"https://tamilar.wiki/w/சமூகவுடைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது