சாங்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
 
imported>Almighty34
சிNo edit summary
 
வரிசை 9:
மேலும் ”மூலத்திற்கு மூலம் இல்லையாதலால், அதற்கு `அமூலம்` எனப்பெயர்” பஞ்ச அங்க யோகத்தால் [[ஞானம்]] தோன்றும். அது சுகத்தின் ஞானம்.
 
== சாங்கியம் ==
மாறுதல், இயக்கம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டவர்கள் சாங்கியவாதிகள். தொடக்க கால சாங்கியத்தில் ஆன்மீகத்தின் சாயல் கூட காணப்படவில்லை சாங்கியத் தத்துவத்தின்படி எல்லா மாறுதல்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது பொருள்களின் முதன்மைத் தன்மைதான் என்று பூர்வ சாங்கியர்கள் விளக்கினார்கள்.
 
வரிசை 26:
தமிழர் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது பாரம்பரிய சடங்குகள் முறைதான் காரணமாகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நாம் அனைவரும் நமது வாழ்வில் எவ்வளோவோ விழாக்களையும் சடங்குகளையும் சந்திக்கின்றோம். ஆனால் பெரும்பாலும் அந்த நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் எதற்கு நடத்தப்படுகிறது என்கிறது இன்றைய சமுதயாதுக்கு நிச்சயம் தெரியாது. வாட நாடுகளில் ஒவ்வொரு திருமணத்திலும் ஐயர் சொல்லும் மந்திரத்திற்கு அர்த்தங்களும் சொல்லுவார். ஆனால் அந்த பாரம்பரியம் நமது மண்ணில் இல்லை. இன்று நாம் தமிழர்களின் நிகழ்ச்சிகள் அதில் இருக்கும் சடங்குகள் பற்றி பார்க்க இருக்கிறோம்.
 
== சாங்கிய தத்துவத்தை நிறுவியவர் ==
சாங்கிய தத்துவத்தை நிறுவிய [[கபிலர் (சாங்கியம்)|கபிலர்]] எழுதிய நூல் எண்ணியம். அவர் காலம் [[கிமு]] ஐந்தாம் நூற்றாண்டுக்கும் முந்தியது. இவரை விஷ்ணுவின் அம்ச அவதாரமாக வைணவர்கள் போற்றுகின்றனர். [[இந்து]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த மதத்தில்]] கபிலரின் சாங்கியச் சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
 
== சாங்கியம் கூறும் தன்மாத்திரைகள் அல்லது தத்துவங்கள் ==
படைப்பிற்கு சாங்கியம் 25 தத்துவங்கள் அல்லது [[தன்மாத்திரைகள்|தன்மாத்திரைகளைக்]] காரணமாகக் கூறுகிறது. அவைகள் பின்வருமாறு:<ref>[https://www.dinamani.com/junction/thaththuva-dharisanam/2016/feb/03/16.-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-25-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-1270405.html சாங்கியத்தின் 25 தத்துவங்கள்]</ref>
* [[பிரகிருதி]] - 1
வரிசை 40:
* [[முக்குணங்கள்]] - 3
 
== உபநிடதம் மற்றும் பகவத் கீதையில் சாங்கிய சிந்தனைகள் ==
உலக படைப்பு மற்றும் சீவராசிகளின் தோற்றம் குறித்தான சாங்கிய சிந்தனைகள் [[உபநிடதம்]] மற்றும் [[பகவத் கீதை]]யில் அதிகமாக கையாளப்பட்டுள்ளன. பகவத் கீதையில் சாங்கியம் என்பதற்கு [[ஞான யோகம்]] என்று பொருள்.
== இதனையும் காண்க ==
* [[பிரகிருதி]]
* [[புருச தத்துவம்]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== உசாத்துணை ==
* இந்தியத் தத்துவ இயல், [[தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா]], அலைகள் வெளியீட்டகம், சென்னை.
* இந்தியத் தத்துவக் களஞ்சியம், [[சோ. ந. கந்தசாமி]], மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
"https://tamilar.wiki/w/சாங்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது