சாம் ஆண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | name = சாம் ஆண்டன்</br>Sam Anton | image = Sam anton.jpg | birth_date = {{birth date and age|1985|12|30|df=y}} | birth_place = சென்னை, இந்தியா | occupation = இயக்குநர் (திரைப்படம்)|இயக்குந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளியிணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 1:
{{Infobox person
| name = சாம் ஆண்டன்<
| image =
| birth_date = {{birth date and age|1985|12|30|df=y}}
| birth_place = [[சென்னை]], [[இந்தியா]]
வரிசை 8:
| spouse = அஜிதா கோபி
}}
'''சாம் ஆண்டன்''' (''Sam Anton'') [[இந்தியா]]வைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 1985 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். முக்கியமாக தமிழ் மொழி திரைப்படங்களில் இவர் பணியாற்றுகிறார். 2015 ஆம் ஆண்டு [[டார்லிங் (திரைப்படம்)|டார்லிங்]] என்ற திகில் நகைச்சுவை [[ஜி. வி. பிரகாஷ் குமார்|படத்தில் சாம் அறிமுகமானார், இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசு குமார் ஒரு நடிகராக நடிக்கத் தொடங்கினார். நாயகி [[நிக்கி கல்ரானி|நிக்கி கால்ராணி]]க்கும் இது முதல் தமிழ் படமாகும். டார்லிங் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் மீண்டும் நடிகராக மாறிய இசையமைப்பாளருடன் இணைந்து இரண்டாவது படமான [[எனக்கு இன்னொரு பெயர் இருக்கு (திரைப்படம்)|எனக்கு இன்னொரு பெயர் இருக்கு]] படத்தை சாம் இயக்கினார். சாம் ஆண்டன் பணியாற்றிய [[அதர்வா]] மற்றும் [[ஹன்சிகா மோட்வானி|அன்சிகா மோத்வானி]] நடித்த 100 என்ற படமும், [[யோகி பாபு]] நடித்த ''கூர்கா'' என்ற படமும் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sam-anton-has-to-do-more-action-oriented-scripts-atharvaa/articleshow/69145317.cms|title=Sam Anton has to do more action-oriented scripts: Atharvaa - Times of India|website=The Times of India}}</ref>
== தொழில் ==
வரிசை 23:
|2015
|''[[டார்லிங் (திரைப்படம்)|டார்லிங்]]''
|
|
|-
|2016
|''[[எனக்கு இன்னொரு பெயர் இருக்கு (திரைப்படம்)]]''
|
|
|-
|2019
|''[[100 (2019 திரைப்படம்)|100]]''
|
|
|-
|2019
|''கூர்கா''
|
|
|-
வரிசை 55:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:வாழும்
| |||