சாம் சி. எஸ்.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox musical artist | name = சாம் சி. எஸ். | caption = | image = Sam Anton Wiki Article Photo.jpg | origin = இந்திய ஒன்றியம், கேரளம், மூணார் | instrument = | born = 30 சூலை 1989 | genre = திரைப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 13: | வரிசை 13: | ||
| website = |
| website = |
||
}} |
}} |
||
'''சாம் சி. எஸ்.''' (''Sam C. S.'') என்பவர் |
'''சாம் சி. எஸ்.''' (''Sam C. S.'') என்பவர் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆவார், இவர் முதன்மையாக [[தமிழ்]], [[பாலிவுட்|இந்தி]], [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[மலையாளம்|மலையாள]] திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். இவர் ஓர் இரவு என்ற பரபரப்பூட்டும் தமிழ்த் திரைப்படம் வழியே அறிமுகமானார். பின்னர் அறிவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான ''[[அம்புலி (2012 திரைப்படம்)|அம்புலி]]'' படத்தில் பணியாற்றினார்.<ref>{{Cite web|url=https://www.thenewsminute.com/article/director-vijay-s-film-prabhudheva-could-be-tamil-remake-charlie-68902|title=Director Vijay’s film with Prabhudheva could be Tamil remake of ‘Charlie’|date=23 September 2017|publisher=}}</ref><ref>{{Cite web|url=http://www.firstpost.com/entertainment/adanga-maru-jayam-ravi-announces-title-of-his-next-film-will-go-on-floors-on-14-december-4257997.html|title=Adanga Maru: Jayam Ravi announces title of his next film, will go on floors on 14 December- Entertainment News, Firstpost|publisher=}}</ref><ref>http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/nov/22/mr-chandramouli--to-get-started-1708521.html</ref><ref>https://www.thenewsminute.com/article/shalini-pandey-arjun-reddy-fame-team-jiiva-next-73771</ref><ref>http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/dec/26/jiivas-next-a-heist-comedy-1736786.html</ref> இவர் பணியாற்றிய குறிப்பிடத்தக்க படங்களாக [[கைதி (2019 திரைப்படம்)|கைதி]], ''[[புரியாத புதிர் (2017 திரைப்படம்)|புரியாத புதிர்]]'', ''[[விக்ரம் வேதா]]'', ''ஒடியன்'', [[அடங்க மறு]] [[ராகெட்ரி: நம்பி விளைவு]], [[இரவுக்கு ஆயிரம் கண்கள்]], சாம்ஹோய், ''[[நோட்டா (திரைப்படம்)|நோட்டா]] போன்றவை ஆகும்'' |
||
== ஆரம்ப கால வாழ்க்கை == |
== ஆரம்ப கால வாழ்க்கை == |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
== தொழில் == |
== தொழில் == |
||
சாமின் இசை ஆர்வமும் இசையை உருவாக்குவதற்கான உந்துதலும் இவரை வேலையை விட்டுவிட்டு பின்னணி இசை, திரைப்படப் பாடல்களுக்கு இசை அமைக்கும் பணியில் ஈடுபட வழிவகுத்தது. |
சாமின் இசை ஆர்வமும் இசையை உருவாக்குவதற்கான உந்துதலும் இவரை வேலையை விட்டுவிட்டு பின்னணி இசை, திரைப்படப் பாடல்களுக்கு இசை அமைக்கும் பணியில் ஈடுபட வழிவகுத்தது.<ref>https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/for-both-puriyaatha-puthir-and-vikram-vedha-i-composed-the-music-for-the-script-first-sam-cs/articleshow/60234027.cms</ref> மெல்ல மெல்ல திரைப்பட இசைத்துறையில் கால்பதிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ''மெல்லிசை'' என்ற இசை பரபரப்பூட்டும் திரைப்படத்துக்கு இசையமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, பின்னர் அது ''[[புரியாத புதிர் (2017 திரைப்படம்)|புரியாத புதிர்]]'' என பெயர் மாற்றப்பட்டது.<ref>{{Cite web|url=http://indianexpress.com/article/entertainment/tamil/new-trailer-of-vijay-sethupathys-puriyatha-puthir-is-out-watch-it-here4808755/|title=New trailer of Vijay Sethupathy’s Puriyatha Puthir is out! Watch it here|date=22 August 2017|publisher=}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/puriyatha-puthir-five-reasons-to-watch-this-vijay-sethupathi-film/articleshow/60334526.cms|title=Puriyatha Puthir: Five reasons to watch this Vijay Sethupathi film - Times of India|publisher=}}</ref> |
||
இந்த காலகட்டத்தில் இவர் நிறைய விளம்பரங்களுக்கு இசையமைத்தார், இதன் வழியாக இரட்டை |
இந்த காலகட்டத்தில் இவர் நிறைய விளம்பரங்களுக்கு இசையமைத்தார், இதன் வழியாக இரட்டை இயக்குநர்களான புஷ்கர்-காயத்ரியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவர்கள் இவருக்கு ''[[விக்ரம் வேதா]]'' படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை வழங்கினார். படத்தின் இசை பெருவெற்றியை ஈட்டி, இவருக்கு தமிழ்த் திரைப்படத் துறையில் உறுதியான பெயரைப் பெற்றுத் தந்தது.<ref>{{Cite web|url=http://www.firstpost.com/entertainment/madhavan-at-vikram-vedha-success-meet-ive-consumed-240-reviews-since-the-films-release-4261183.html|title=Madhavan at Vikram Vedha success meet: 'I've consumed 240 reviews since the film's release'- Entertainment News, Firstpost|publisher=}}</ref> |
||
சாம் தனது அடுத்த பெரிய வெற்றியை 2018 இல் பெற்றார், |
சாம் தனது அடுத்த பெரிய வெற்றியை 2018 இல் பெற்றார், இயக்குநர் வி. ஏ. ஸ்ரீகுமார் மேனன் இவருக்கு [[மோகன்லால்]] நடித்த ஒடியன் படத்தின் பின்னணி இசை வாய்ப்பை வழங்கினார். |
||
== இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு == |
== இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு == |
||
| வரிசை 253: | வரிசை 253: | ||
|- |
|- |
||
|} |
|} |
||
'''பாடகராக''' |
'''பாடகராக''' |
||
| வரிசை 349: | வரிசை 348: | ||
|- |
|- |
||
|} |
|} |
||
'''பாடலாசிரியராக''' |
'''பாடலாசிரியராக''' |
||
| வரிசை 399: | வரிசை 397: | ||
== விருதுகள் == |
== விருதுகள் == |
||
* 2017: ''[[விக்ரம் வேதா]]'' (சிறந்த வரவிருக்கும் இசை |
* 2017: ''[[விக்ரம் வேதா]]'' (சிறந்த வரவிருக்கும் இசை இயக்குநர்) |
||
| ⚫ | |||
| ⚫ | |||
'''ஆனந்த விகடன் சினிமா விருதுகள்''' |
'''ஆனந்த விகடன் சினிமா விருதுகள்''' |
||
* 2017: ''[[விக்ரம் வேதா]]'' (நம்பிக்கைக்குரிய இசை |
* 2017: ''[[விக்ரம் வேதா]]'' (நம்பிக்கைக்குரிய இசை இயக்குநர்) |
||
'''விஜய் விருதுகள்''' |
'''விஜய் விருதுகள்''' |
||
| வரிசை 417: | வரிசை 414: | ||
* {{IMDb name|4237148}} |
* {{IMDb name|4237148}} |
||
[[பகுப்பு:1989 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1989 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:மதுரை இசைக்கலைஞர்கள்]] |
[[பகுப்பு:மதுரை இசைக்கலைஞர்கள்]] |
||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]] |
||
18:06, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| சாம் சி. எஸ். | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பிடம் | இந்திய ஒன்றியம், கேரளம், மூணார் |
| இசை வடிவங்கள் | திரைப்பட பின்னணி இசை |
| தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர் |
| இசைத்துறையில் | 2010–தற்போது வரை |
சாம் சி. எஸ். (Sam C. S.) என்பவர் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆவார், இவர் முதன்மையாக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். இவர் ஓர் இரவு என்ற பரபரப்பூட்டும் தமிழ்த் திரைப்படம் வழியே அறிமுகமானார். பின்னர் அறிவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான அம்புலி படத்தில் பணியாற்றினார்.[1][2][3][4][5] இவர் பணியாற்றிய குறிப்பிடத்தக்க படங்களாக கைதி, புரியாத புதிர், விக்ரம் வேதா, ஒடியன், அடங்க மறு ராகெட்ரி: நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், சாம்ஹோய், நோட்டா போன்றவை ஆகும்
ஆரம்ப கால வாழ்க்கை
சாம் இந்திய ஒற்றியம், தமிழ்நாட்டின், தேனியில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தேனி, ராயப்பன் பட்டியில் உள்ள புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியில் எம்.சி.ஏ மற்றும் எம்பிஏ பட்டப்பபடிப்புகளை முடித்தார். பிறகு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
தொழில்
சாமின் இசை ஆர்வமும் இசையை உருவாக்குவதற்கான உந்துதலும் இவரை வேலையை விட்டுவிட்டு பின்னணி இசை, திரைப்படப் பாடல்களுக்கு இசை அமைக்கும் பணியில் ஈடுபட வழிவகுத்தது.[6] மெல்ல மெல்ல திரைப்பட இசைத்துறையில் கால்பதிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து மெல்லிசை என்ற இசை பரபரப்பூட்டும் திரைப்படத்துக்கு இசையமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, பின்னர் அது புரியாத புதிர் என பெயர் மாற்றப்பட்டது.[7][8]
இந்த காலகட்டத்தில் இவர் நிறைய விளம்பரங்களுக்கு இசையமைத்தார், இதன் வழியாக இரட்டை இயக்குநர்களான புஷ்கர்-காயத்ரியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவர்கள் இவருக்கு விக்ரம் வேதா படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை வழங்கினார். படத்தின் இசை பெருவெற்றியை ஈட்டி, இவருக்கு தமிழ்த் திரைப்படத் துறையில் உறுதியான பெயரைப் பெற்றுத் தந்தது.[9]
சாம் தனது அடுத்த பெரிய வெற்றியை 2018 இல் பெற்றார், இயக்குநர் வி. ஏ. ஸ்ரீகுமார் மேனன் இவருக்கு மோகன்லால் நடித்த ஒடியன் படத்தின் பின்னணி இசை வாய்ப்பை வழங்கினார்.
இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு
இசையமைப்பாளராக
| ஆண்டு | தமிழ் | பிற மொழிகள்) | மொழிமாற்ற வெளியீடுகள் | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2010 | ஓர் இரவு (2010 திரைப்படம்) | |||
| 2012 | அம்புலி | அம்புலி (தெலுங்கு) | ||
| 2016 | கடலை | |||
| 2017 | விக்ரம் வேதா | விக்ரம் வேதா (2018) (இந்தி) | ||
| புரியாத புதிர் | மெல்லிசை என்ற பெயரில் இசை வெளியிடப்பட்டது | |||
| 2018 | 6 அத்தியாயம் | ஒரு பாடல்; விளம்பரம் | ||
| தியா | கனம் (தெலுங்கு) | இதன் இசை கரு என்ற பெயரில் வெளியிடப்பட்டது | ||
| இரவுக்கு ஆயிரம் கண்கள் | ||||
| மிஸ்டர். சந்திரமௌலி | ||||
| கடிகார மனிதர்கள் | ||||
| இலட்சுமி | இலட்சுமி (தெலுங்கு) | |||
| வஞ்சகர் உலகம் | ||||
| நோட்டா | நோட்டா (தெலுங்கு) | |||
| ஒடியன் ( மலையாளம் ) | பின்னணி இசை மட்டுமே | |||
| அடங்க மறு | ||||
| 2019 | இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் | |||
| கே - 13 | ||||
| 100 | ||||
| அயோக்யா | ||||
| தேவி 2 | அபிநேத்ரி 2 | |||
| கொரில்லா | ||||
| கைதி | ||||
| அர்ஜுன் சுராவரம் (தெலுங்கு) | ||||
| ஜடா | ||||
| 2021 | அனு அன்ட் அர்ஜுன் | மொசகல்லு (தெலுங்கு) | ||
| 2022 | ராகெட்ரி: நம்பி விளைவு | ராக்கெட்ரி: நம்பி விளைவு (இந்தி மற்றும் ஆங்கிலம்) | ||
| ராஜவம்சம் | ||||
| கசடதபற (திரைப்படம்) | ||||
| யாருக்கும் அஞ்சேல் | ||||
| எண்ணித் துணிக | ||||
| டூ ஸ்ட்டோக் (மலையாளம்) | ||||
| சூர்பனகை | நேனே நா (தெலுங்கு) | |||
| பெல்பாட்டம் | ||||
| ஃப்ளாஷ் பேக் | ||||
| சலூன் | ||||
| கண்ணமூச்சி | ||||
| ரவுடி பேபி | ||||
| கடவுள் சகாயம் நடன சபா (மலையாளம்) | ||||
| # லல் | ||||
| சபாபதி | ||||
| கோஸ்டி | ||||
| ஆர்டி 69 (தெலுங்கு) |
பாடகராக
| ஆண்டு | திரைப்படம் | பாடல்கள் |
|---|---|---|
| 2010 | ஓர் இரவு (2010 திரைப்படம்) | உச்சி மலையில் |
| காதலா | ||
| 2012 | அம்புலி | அம்புலி கருப்பொருள் இசை |
| 2016 | கடலை | கண்ண்குள்ளே வந்து |
| ஆதங்கரை | ||
| 2017 | விக்ரம் வேதா | கருப்பு வெள்ளை |
| எது நியாயம் | ||
| ஒரு கத சொலட்டா | ||
| 2018 | இரவுக்கு ஆயிரம் கண்கள் | ஏ பா எப்பப்பா |
| நைட்ஸ் ஆஃப் நெவர்லேண்ட் | ||
| வின்ட்ஸ் ஆப் டார்கஸ்ட் ஹவர் | ||
| மிஸ்டர். சந்திரமௌலி | கல்லூலியே | |
| கண்டபடி | ||
| ஏதேதோ அனேனே | ||
| மிஸ்டர். சந்திரமௌலி கருப்பொருள் இசை | ||
| கடிகார மனிதர்கள் | தீர ஒரு | |
| ஏனோ | ||
| இலட்சுமி | இறைவா இறைவா | |
| நோட்டா | யார் காளிக்கு | |
| அடங்க மறு | ஆங்கு வாங்கு | |
| 2019 | ||
| கே - 13 | ஒரு சாயங்காலம் | |
| 100 | நண்பா | |
| தேவி 2 | லவ், லவ் மீ | |
| அபிநேத்ரி 2 | லவ், லவ் மீ | |
| கைதி | த ஹாட் பிரியாணி | |
| எத்ர்னல் லவ் ஆப் பாதர் | ||
| நீள் இரவில் | ||
| நைட் ஆப் டார்க் | ||
| அர்ஜுன் சுராவரம் | பேங் பேங் | |
| வரவிருக்கிறது | ராஜவம்சம் | மானே உன்ன |
| மாப்பிள்ள வந்தா |
பாடலாசிரியராக
| ஆண்டு | திரைப்படம் | பாடல்கள் |
|---|---|---|
| 2017 | புரியாத புதிர் | மழைகுள்ளே |
| விக்ரம் வேதா | போகாத என்னவிட்டு | |
| 2018 | இரவுக்கு ஆயிரம் கண்கள் | உயிர் உருவாத |
| ஏ பா எப்பப்பா | ||
| ஏன் பெண்ணே நிய்யும் | ||
| மிஸ்டர். சந்திரமௌலி | கல்லுலியே | |
| தீராத வலி | ||
| நோட்டா | யார் காளிக்கு | |
| 2019 | 100 | நண்பா |
| இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் | கண்ணம்மா | |
| ஏண்டி ரசாத்தி | ||
| ஏனோ பெண்ணே | ||
| கொரில்லா | யாரடியோ | |
| சிம்ப் பாடல் |
விருதுகள்
- 2017: விக்ரம் வேதா (சிறந்த வரவிருக்கும் இசை இயக்குநர்)
- 2017: விக்ரம் வேதா (சிறந்த இசை இயக்குநர்)
ஆனந்த விகடன் சினிமா விருதுகள்
- 2017: விக்ரம் வேதா (நம்பிக்கைக்குரிய இசை இயக்குநர்)
விஜய் விருதுகள்
- 2017: விக்ரம் வேதா (சிறந்த பின்னணி இசை)
குறிப்புகள்
- ↑ "Director Vijay's film with Prabhudheva could be Tamil remake of 'Charlie'". 23 September 2017.
- ↑ "Adanga Maru: Jayam Ravi announces title of his next film, will go on floors on 14 December- Entertainment News, Firstpost".
- ↑ http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/nov/22/mr-chandramouli--to-get-started-1708521.html
- ↑ https://www.thenewsminute.com/article/shalini-pandey-arjun-reddy-fame-team-jiiva-next-73771
- ↑ http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/dec/26/jiivas-next-a-heist-comedy-1736786.html
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/for-both-puriyaatha-puthir-and-vikram-vedha-i-composed-the-music-for-the-script-first-sam-cs/articleshow/60234027.cms
- ↑ "New trailer of Vijay Sethupathy's Puriyatha Puthir is out! Watch it here". 22 August 2017.
- ↑ "Puriyatha Puthir: Five reasons to watch this Vijay Sethupathi film - Times of India".
- ↑ "Madhavan at Vikram Vedha success meet: 'I've consumed 240 reviews since the film's release'- Entertainment News, Firstpost".