சாயல்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. (4) using AWB
 
வரிசை 18:
}}
 
'''சாயல்குடி''' (''Sayalgudi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கடலாடி வட்டம்|கடலாடி வட்டத்தில் இருக்கும்]] ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரம் ஆகும்.சாயல்குடி பேரூராட்சி [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலைப்]] பகுதியில் அமைந்துள்ளது. இது இராமநாதபுரத்திலிருந்து 60 கிமீகி.மீ. தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 50 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளது.இங்கு இருந்து 5 கிமீகி.மீ. தொலைவில் கடற்கரை உள்ளது.இது இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சாயல்குடி ஜமீன் ஆட்சி செய்த பகுதியாகும்.இங்கு உள்ள சிவன்கோவில் கடல்பாறையால் கட்டப்பட்டது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த '''பேரூராட்சி''' 3,617 வீடுகளும், 14,801 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803809-sayalgudi-tamil-nadu.html பேரூராட்சியின் சாயல்குடி மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த '''பேரூராட்சி''' 3,617 வீடுகளும், 14,801 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803809-sayalgudi-tamil-nadu.html பேரூராட்சியின் சாயல்குடி மக்கள்தொகை பரம்பல்]</ref>
இங்கு அன்னை பத்திரகாளி அம்மன் ஆலயம் சாயல்குடி சத்திரிய இந்து நாடார் உறவின்முறை மூலம் சிறப்பாக செயல்படுத்து வருகிறது
 
இது 12.20 சகிமீசகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 53 தெருக்களும் கொண்ட சாயல்குடி பேரூராட்சியானது [[முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sayalkudi சாயல்குடி பேரூராட்சி இணையதளம்]</ref>
 
== அகழ்வாராய்ச்சி ==
"https://tamilar.wiki/w/சாயல்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது