சிட்டிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | | name = சிட்டிசன் | image = சிட்டிசன் திரைப்படச் சுவரொட்டி.jpg | director = சரவண சுப்பையா | writer = சுஜாதா | starring = அஜித் குமார்
வசுந்தர தாஸ்
மீனா<br..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>S. ArunachalamBot
சி பாடல்கள்: clean up, replaced: வரவேற்பை பெற்றன → வரவேற்பைப் பெற்றன using AWB

வரிசை 6:
| starring = [[அஜித் குமார்]]
[[வசுந்தர தாஸ்]]
[[மீனா]]
[[நக்மா]]
[[மணிவண்ணன்]]
| producer = எஸ். எஸ். சக்கரவர்த்தி
| music = [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]
| distributor =
| released = [[2001]]
வரிசை 14:
|dialogue=[[பாலகுமாரன்]]|country={{IND}}}}

'''''சிட்டிசன்''''' (''Citizen'') [[2001]] ஆம் ஆண்டில் [[சரவண சுப்பையா]] இயக்கத்தில் வெளியான [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். இது எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பிலும் எஸ். சுப்பிரமணியத்தின் வழிகாட்டலிலும் [[அஜித் குமார்]], [[வசுந்தரா தாஸ்]], [[மீனா]], [[நக்மா]] மற்றும் [[மணிவண்ணன்|மணிவண்ணனின்]] நடிப்பில் உருவாகிய திரைப்படமாகும். இதற்கான இசையைத் [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] உருவாக்கியிருந்தார். இத்திரைப்டத்தில் அஜித் குமார் 9 வேடங்களில் தோன்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

==திரைக்கதை==
வரிசை 49:
| longtype = இசையமைப்பாளர்
| type =
| artist = [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]
| cover =
| released = 2001
| genre = [[திரையிசைப் பாடல்கள்]]
| language = [[தமிழ்]]
| producer = [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]

தேவாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களின் பலத்த வரவேற்பைவரவேற்பைப் பெற்றன. பாடகர் [[திப்பு]] பாடிய ''மேற்கே உதிக்கும் சூரியனே'' எனும் பாடல் மிகச் சிறப்பான ஒரு வெற்றிப் பாடலாகும். அனைத்து பாடல்களையும் எழுதியவர் [[வைரமுத்து]]. "ஐ லைக் யூ" என்ற பாடல் '''ஐ பீல் லோன்லி''' என்ற பாடலை ஒத்திருந்தது. "பூக்காரா" என்னும் பாட்டு '''டேக் எ சேன்ஸ் ஆன் மீ''' என்னும் பாடலில் சாயலில் இருந்தது.<ref>{{Cite journal |last1=Paneerselvam Umamaheswaran |last2=Shravan Ramachandran |last3=Shivadas D S |date=2020 |title=Retrospective Analysis of Plagiaristic Practices within a Cinematic Industry in India – a Tip in the Ocean of Icebergs |journal=Journal of Academic Ethics |volume=18 |issue=2 |pages=143–153 |doi=10.1007/s10805-020-09360-7 |doi-access=free}}</ref>

{{tracklist
"https://tamilar.wiki/w/சிட்டிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது