சித்தார்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam " {{Infobox person | image = SiddharthNarayan.jpg | image_size = 240px | name = சித்தார்த் | birth_date = {{Birth date and age|1979|04|17|df=y}} | birth_place = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | birth_name = சித்தார்த் சூரியநாராயண் | called as = சித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox person |
{{Infobox person |
||
| image = SiddharthNarayan.jpg |
| image = SiddharthNarayan.jpg |
||
| வரிசை 12: | வரிசை 11: | ||
| website = [http://www.siddharth-online.com/ www.siddharth-online.com] |
| website = [http://www.siddharth-online.com/ www.siddharth-online.com] |
||
}} |
}} |
||
'''சித்தார்த்''' (''Siddharth'') என அழைக்கப்படும் '''சித்தார்த் சூரியநாராயண்''' (பிறப்பு: ஏப்ரல் 17, 1979) திரைப்பட நடிகர்,<ref>{{Cite web|url=https://www.bbc.com/tamil/arts-and-culture-49713976|title=நடிகர் சித்தார்த் நேர்க்காணல்: "நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேன்?"|website=www.bbc.com/tamil/arts|language=|access-date=2020-04-21}}</ref> பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். [[தமிழ்நாடு]], [[சென்னை]]யில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான [[பாய்ஸ் (திரைப்படம்)|பாய்ஸ்]] திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். |

== திரைப்படங்கள் == |
|||
== நடிகராக == |
=== நடிகராக === |
||
{| class="wikitable sortable" style="font-size:90%" |
{| class="wikitable sortable" style="font-size:90%" |
||
| வரிசை 78: | வரிசை 77: | ||
| 2017 || [[அவள் (2017 திரைப்படம்)|அவள்]] || மருத்துவர் கிருஷ்ணகாந்த் || தமிழ்|| சித்தார்த் இந்தத் திரைப்படத்தில் உதவி எழுத்தாளராகவும், உதவி தயாரிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். |
| 2017 || [[அவள் (2017 திரைப்படம்)|அவள்]] || மருத்துவர் கிருஷ்ணகாந்த் || தமிழ்|| சித்தார்த் இந்தத் திரைப்படத்தில் உதவி எழுத்தாளராகவும், உதவி தயாரிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். |
||
|- |
|- |
||
|} |
|} |
||
== பாடகராக == |
=== பாடகராக === |
||
{| class="wikitable sortable collapsible" style="font-size: 90%;" border="2" cellpadding="2" background: #f9f9f9; |
{| class="wikitable sortable collapsible" style="font-size: 90%;" border="2" cellpadding="2" background: #f9f9f9; |
||
|- style="background:#ccc; text-align:center;" |
|- style="background:#ccc; text-align:center;" |
||
| வரிசை 107: | வரிசை 106: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{மேற்கோள்பட்டியல்}} |
{{மேற்கோள்பட்டியல்}} |
||
[[பகுப்பு:1979 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1979 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
||
18:29, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| சித்தார்த் | |
|---|---|
| பிறப்பு | சித்தார்த் சூரியநாராயண் 17 ஏப்ரல் 1979 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகர், பின்னணிப் பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002-தற்போதும் |
| வலைத்தளம் | |
| www.siddharth-online.com | |
சித்தார்த் (Siddharth) என அழைக்கப்படும் சித்தார்த் சூரியநாராயண் (பிறப்பு: ஏப்ரல் 17, 1979) திரைப்பட நடிகர்,[1] பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.
திரைப்படங்கள்
நடிகராக
| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | பேருந்தில் செல்லும் பயணி | தமிழ் | புகழ் பெறவில்லை |
| 2003 | பாய்ஸ் | முன்னா | தமிழ் | சிறந்த புதுமுக நடிகருக்கான ஐ. டி. எப். ஏ. விருது |
| 2004 | ஆய்த எழுத்து | அர்ஜூன் | தமிழ் | |
| 2005 | நுவ்வஸ்தானன்டே நேனொத்தன்டானா | சந்தோஷ் | தெலுங்கு | சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு |
| 2006 | சுக்கல்லோ சந்துருடு | அர்ஜூன் | தெலுங்கு | எழுத்தாளாராகவும் |
| ரங் தே பசந்தி | கரண் சிங்கானியா | இந்தி | ||
| பொமரில்லு | சித்தார்த் (சித்து) | தெலுங்கு | ||
| 2007 | ஆட்டா | சிறீ கிருஷ்ணா | தெலுங்கு | |
| 2009 | கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் | சித்தார்த் (சித்து) | தெலுங்கு | |
| ஓய்! | உதய் | தெலுங்கு | ||
| 2010 | ஸ்டிரைக்கர் | சூர்யகாந்த் சராங்க் | இந்தி | |
| பாவா | வீர பாபு | தெலுங்கு | ||
| 2011 | அனகங்கா ஓ தீருடு | யோதா | தெலுங்கு | |
| 180 | அஜய் குமார் (மனோ) | தெலுங்கு | ||
| 180 | தமிழ் | |||
| ஓ மை ப்ரண்ட் | சந்து | தெலுங்கு | ||
| 2012 | காதலில் சொதப்புவது எப்படி | அருண் | தமிழ் | தயாரிப்பாளராகவும் |
| லவ் பெய்லியர் | தெலுங்கு | தயாரிப்பாளராகவும் | ||
| விங்க்ஸ் ஆப் சேஞ்ச் | சிவா | ஆங்கிலம் | படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது | |
| சஷ்மே பத்தூர் | ஜோமோ | இந்தி | படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது | |
| நந்தினி ரெட்டியுடன் பெயரிடப்படாத திரைப்படம் | தெலுங்கு | படப்பிடிப்பு நடந்து கொண்டுருக்கிறது | ||
| 2013 | உதயம் என்.எச் 4 | தமிழ் | ||
| தீயா வேலை செய்யணும் குமாரு | குமார் | தமிழ் | ||
| 2014 | ஜிகர்தண்டா | கார்த்திக் சுப்ரமணி | தமிழ் | நோர்வே தமிழ்த் திரைப்பட விழா |
| காவியத் தலைவன் | தலைவன்கோட்டை கலியப்ப பகவதர் | தமிழ் | சிறந்த நடிகருக்கான சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது | |
| 2017 | அவள் | மருத்துவர் கிருஷ்ணகாந்த் | தமிழ் | சித்தார்த் இந்தத் திரைப்படத்தில் உதவி எழுத்தாளராகவும், உதவி தயாரிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். |
பாடகராக
| ஆண்டு | திரைப்படம் | மொழி | பாடல்(கள்) |
|---|---|---|---|
| 2006 | சுக்கல்லோ சந்துருடு | தெலுங்கு | எவரிபடி, எதலோ எப்புடோ |
| பொமரில்லு | தெலுங்கு | அப்புடோ இப்புடோ | |
| 2007 | ஆட்டா | தெலுங்கு | நின்னு சூஸ்துன்டே |
| 2008 | சந்தோஷ் சுப்ரமணியம் | தமிழ் | அடடா அடடா |
| 2009 | ஓய்! | தெலுங்கு | ஓய் ஓய் |
| 2010 | ஸ்டிரைக்கர் | இந்தி | பாம்பே பாம்பே , ஹக் சே |
| பாவா | தெலுங்கு | பாவா பாவா | |
| 2011 | ஓ மை ப்ரண்ட் | தெலுங்கு | மா டேடி பாக்கெட்ஸ், சிறீ சைத்தன்யா ஜூனியர் காலேஜ் |
| 2012 | காதலில் சொதப்புவது எப்படி | தமிழ் | பார்வதி பார்வதி, ஆனந்த ஜல்தோசம் |
| லவ் பெய்லியர் | தெலுங்கு | பார்வதி பார்வதி, ஹேப்பி ஹார்ட் அட்டாக் |
மேற்கோள்கள்
- ↑ "நடிகர் சித்தார்த் நேர்க்காணல்: "நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேன்?"". www.bbc.com/tamil/arts. Retrieved 2020-04-21.