சித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{விக்கியாக்கம்}} {{Infobox Musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians --> | Name = சித்ரா | Img = Kschithra.jpg | Img_capt = கே. எஸ். சித்ரா | Img_size தமிழ், தெலுங்கு,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 4:
| Img = Kschithra.jpg
| Img_capt = கே. எஸ். சித்ரா
| Img_size [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]], [[மலையாளம்]], [[பெங்காலி]], [[ஒரியா]], [[படுக மொழி|படுகா]] உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும்25,000 அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் =
| Background = பாடகி
| birth_name = சித்ரா
வரிசை 13:
| Genre = திரைப்பட பின்னணிப் பாடகி, [[கருநாடக
]]| Occupation = பாடகி
| Years_active = 1982–இன்று1979–இன்று
| URL =
}}
 
'''சித்ரா''' அல்லது '''கே. எஸ். சித்ரா''' எனப் பொதுவாக அழைக்கப்படும் '''கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா''' (''Krishnan Nair Shantakumari Chithra'', பிறப்பு: 27 ஜூலை 1963), இந்தியத் திரைப்படப் [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகி]] ஆவார். இவர் 25,000 songs[[மலையாளம்]], [[கன்னடம்]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[ஒடியா மொழி|ஒரியா]], [[பாலிவுட்|இந்தி]], [[அசாமிய மொழி|அசாமிய]], [[வங்காள மொழி|வங்காளம்]] போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகளை]]யும், ஆறு தடவைகள் தென்னிந்திய [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர்]] விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.<ref name="herself">{{cite web|url=http://www.hindu.com/2005/07/21/stories/2005072113740200.htm|title=One more feather in her cap|author=S.R. Ashok Kumar|publisher=''[[தி இந்து]]''|date=21 July 2005|access-date=26 ஜூலை 2014|archive-date=22 ஜூலை 2005|archive-url=https://web.archive.org/web/20050722034447/http://www.hindu.com/2005/07/21/stories/2005072113740200.htm|url-status=dead}}</ref> இவர் தென்னிந்தியர்களிடையே "இசைக்குயில்" <ref>{{Cite news|last=|first=|date=2020-07-27|title=பின்னணிப் பாடகி சித்ரா பிறந்த நாள் ஸ்பெஷல்: என்றும் இனிக்கும் இசைக்குயில்|work=தி இந்து தமிழ் திசை நாளிதழ் |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/566721-singer-chitra-birthday-special.html|access-date=2020-07-27}}</ref> எனவும் "சின்னக்குயில்" ''சித்ரா'' எனவும் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.<ref name="night">{{cite news|last=Nair|first=Sulekha|title=Nightingale of the south|url=http://www.expressindia.com/fe/daily/20010123/fsm21016.html|accessdate=11 டிசம்பர் 2010|newspaper=Express India|date=23 சனவரி 2001|archivedate=2012-10-11|archiveurl=https://web.archive.org/web/20121011030043/http://www.expressindia.com/fe/daily/20010123/fsm21016.html|url-status=dead}}</ref> சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான [[பத்ம விபூசண்]] வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.thehindu.com/news/national/list-of-padma-awardees-2021/article33661766.ece|title=பத்ம விருதுகள்|last=|first=|date=சனவரி 21, 2021|website=தி இந்து|archive-url=|archive-date=|dead-url=|access-date=27 சனவரி,2021}}</ref> <ref>[https://www.thenewsminute.com/article/ks-chithra-gets-padma-bhushan-kaithapram-awarded-padma-shri-142165 The News Minute]</ref>
 
==குடும்பம்==
வரிசை 29:
 
== திரைப்பட அறிமுகம் ==
தனக்கு முழு நேரப் பின்னணிபின்னணிப் பாடகியாகும் எண்ணம் முன்பே இருக்கவில்லை என்று நினைத்திருந்தார். பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது, [[கே. ஜே. யேசுதாஸ்]] அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவருடைய முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து யேசுதாசுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும், 'தரங்கிணி' பதிப்புகளிலும் சித்ராவிற்கு பாடும் வாய்ப்புகள் வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் அப்புதுக் குரலால் ஈர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரை நாடி வாய்ப்புகள் தொடந்து வந்தன. திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடிபெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று இசையமைப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தி வந்தார்.
 
== சென்னை வருகை ==
வரிசை 36:
== இளையராஜாவுடனான அறிமுகம் ==
[[File:K s chithra.jpg|250px|frameless|left]]
ஒரு முறை இயக்குனர்இயக்குநர் [[பாசில்]] தம்முடைய நோக்காத தூரத்து கண்ணும் நட்டு என்ற வெற்றிப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய விரும்பினார். அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த [[இளையராஜா]] சித்ராவிற்கு அழைப்பு விடுத்தார். இளையராஜாவின் இசையமைப்பில் '''நீ தானா அந்தக் குயில்'''என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது', 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன.
1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் '[[கீதாஞ்சலி (1985 திரைப்படம்)|கீதாஞ்சலி]]' திரைப்படத்தில் 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயிலிசை கேட்டு', வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது' ஆகிய பாடல்கள் புகழ் பெற்றன. தமிழ்த் திரையுலகம் சூட்டிய '''சின்னக்குயில்'''சித்ரா' என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு 'நானொரு சிந்து காவடிச்சிந்து', 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை [[சிந்து பைரவி (திரைப்படம்)|சிந்து பைரவி]]யில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். சித்ராவின் திறமையை வெளிக் கொண்டு வந்ததில் இளையராஜாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
வரிசை 46:
மேலும் வி.குமாரின் இசையமைப்பில் எஸ்.பி.பியுடன் இணைந்து 'பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம்' பாடிய சித்ரா [[குன்னக்குடி வைத்தியநாதன்|குன்னக்குடி வைத்யநாதனின்]] 'உலா வந்த நிலா' திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், [[டி. ராஜேந்தர்|டி.ராஜேந்திரனின்]] இசையில் சில பாடல்களையும் பாடினார்.
 
சில இசையமைப்பாளர்கள் சித்ராவிற்காக காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். ஆர்.டி.பர்மன் (நதியே நதியே நைல் நதியே), லட்சுமிகாந்த் பியாரிலால் (அச்சமில்லா பாதையில்), பப்பி லஹரி (தக்கதிமிதானா), வி.எஸ். நரசிம்மன் (விழிகளில் கோடி அபிநயம்), எல்.வைத்யநாதன் (என்னை விட்டுப் பிரிவது நியாயமாகுமா), தேவேந்திரன் (கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம்புது ஓலை வரும்), ஹம்சலேகா (ராக்குயிலே கண்ணிலே என்னடி கோபம், சேலை கட்டும் பெண்ணுக்கொரு), எம்.ரங்காராவ் (குடும்பம் ஒரு கோயில்), மனோஜ் - க்யான் (சின்னக்கண்ணன் தொட்டது பூவாக, கண்ணா நீ வாழ்க, உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும், அழகில் சொக்காத ஆண்களே), [[பாக்கியராஜ்]] (அம்மாடி இது தான் காதலா), எஸ்.பி.பி (உன்னைக் கண்ட பின்பு தான், இதோ என் பல்லவி), [[எஸ். ஏ. ராஜ்குமார்]] (ஆயிரம் திருநாள்) , [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] (சந்திரலேகா, வேண்டும் வேண்டும்) போன்றவர்களின் பாடல்கள் அவரின் பன்முகத்திறமைக்கு கட்டியம் கூறும் முகமாக அமைந்துள்ளன.
 
அடுத்து தொடர்ந்த பத்தாண்டுகளில் இசையரங்கில் [[ஏ. ஆர். ரகுமான்]], மரகதமணி, [[வித்யாசாகர்]], சிற்பி, [[பரத்வாஜ்]] போன்றவர்களின் பிரவேசத்தினால் இசையின் பரிமாணத்தில் பல அற்புதமான மாற்றங்கள் காணத் துவங்கின. இத்துறையில் முதன்மையாக நின்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சித்ராவின் குரலில் 'புத்தம்புது பூமி வேண்டும்', 'என் மேல் விழுந்த மழைத்துளியே', 'தென் கிழக்குச் சீமையிலே', 'கண்ணாளனே', ’ஊ லலலா’, ’எங்கே எனது கவிதை’ போன்ற பல வெற்றிப்பாடல்களை வழங்கினார்
வரிசை 83:
==மேற்கோள்கள்==
{{Reflist}}{{பத்ம விபூசண் விருது பெற்றவர்கள் (2020–2029)}}{{பத்மசிறீ விருதுகள்}}
== வெளி இணைப்புகள்==
{{commons category-inline}}
* {{IMDb name|id=0433889}}
{{Authority control}}
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்‎]]
வரி 88 ⟶ 92:
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நந்தி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:கேரள நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:மலையாள நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
"https://tamilar.wiki/w/சித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது