சின்னமனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சத்திரத்தான்
No edit summary
imported>ElangoRamanujam
 
வரிசை 27:
== வரலாறு ==
 
[சங்க கால பெயர் அரிகேசநல்லூர். தெலுங்கு நாயக்கர்களின் வருகைக்கு பின்பு அரிகேசநல்லூர் சின்னமனூர் என்று பெயர் மாற்றப்பட்டது. [[இராணி மங்கம்மாள்|ராணிமங்கம்மாளின்இராணி மங்கம்மாளின்]] பாதுகாப்பாளாராகபாதுகாப்பாளராக இருந்த '''சின்னமநாயக்கர்''' என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர் . காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் '''சின்னமனூர் ''' என்று மருவியது . இங்கு [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்]] பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர் .<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
வரிசை 34:
== நகரின் சிறப்புகள் ==
[[படிமம்:Weekly market - Chinnamanur.jpg|thumbnail|சின்னமனூர் வாரச்சந்தை]]
செப்பேடு புகழ்பெற்ற சின்னமனூர் நகரானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தை புகழ் பெற்றதாகும். இந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தசேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
 
# இந்நகரின் மேற்குப் புறமுள்ள செப்பேடு புகழ்பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் திருக்கோயில் பல்வேறு சிறப்புகளை உடையது. கோவில் உருவான காலத்தில் இந்நகரைப் பற்றியும், கோவிலைப் பற்றியும் எழுதப்பட்ட செப்பேடுகள் இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலுக்குச் சொந்தமான பெரிய தோ் உள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் தோ்த்திருவிழா பிரசித்தி பெற்றது.
வரிசை 75:
 
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/சின்னமனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது