சிரம்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி clean up |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 80:
[[லிங்கி]] ஆற்றின் வழியாக கொண்டு செல்லப்பட்ட ஈயம், [[மலாக்கா நீரிணை]]யில் அணைந்து இருந்த கப்பல்களில் ஏற்றப்பட்டது. ஈயத் தொழிலின் வரி வசூலிப்பு மூலமாக [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] ஆட்சியாளர்களுக்கு நிறைய வருமானம் கிடைத்தது. பிரித்தானியர்களின் விதித்த கூடுதலான வரிகள், வர்த்தகர்களுக்குப் பெரும் சுமையாகவும் மாறியது.
சுங்கை ஊஜோங்கில், டத்தோ கிளானா,<ref>{{Cite web |url=http://halaqah.net/v10/index.php?topic=1387.0%2F |title=Dato' Kelana yang menang perang pada 1874 sepatutnya jadi raja berdasarkan prinsip. |access-date=2021-08-17 |archive-date=2016-03-06 |archive-url=https://web.archive.org/web/20160306093426/http://halaqah.net/v10/index.php?topic=1387.0%2F |url-status=dead }}</ref> டத்தோ ஷா பண்டார் என இரு உள்ளூர் தலைவர்கள் இருந்தனர். வரி வசூலிக்கும் உரிமைகளுக்காகவும், ஈயச் சுரங்கங்களைச் சொந்தம் கொண்டாடும் உரிமைகளுக்காகவும், அவர்கள் இடையே கடும் போட்டிகள் நிலவின.
வரிசை 86:
அந்தப் போட்டிகளினால், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நிர்வாகத் துறையில் பிரித்தானியர்கள் தலையிடுவதற்கு ஓர் எளிதான வாய்ப்பு அமைந்தது. டத்தோ கிளானா, பிரித்தானியர்களின் உதவியை நாடினார். பிரித்தானியர்களும் தங்களுடைய படைகளை அனுப்பி டத்தோ கிளானாவிற்கு உதவிகள் செய்தனர்.
அதன் பின்னர், டத்தோ கிளானாவிற்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். டத்தோ ஷா பண்டார் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டார். பிரித்தானியர்களின் உதவிகளுக்காக, ஒரு பிரித்தானிய ஆளுநர் சுங்கை ஊஜோங்கின் ஆணையராக அமர்த்தப்பட்டார்.
வரிசை 109:
மலேசியாவில் அதிகமானோர் புகைவண்டிச் சேவையைப் பயன்படுத்துவது இல்லை. எல்லோருடைய வீடுகளிலும் கார்கள் உள்ளன. அதனால், அந்தக் காலத்தின், தலையாய புகைவண்டி போக்குவரத்துச் சேவை மறக்கப்பட்டு வந்தது. ஆனால், அண்மையில் 'கம்யூட்டர்' இரயில் சேவை தொடங்கப்பட்டதால், பொதுமக்களின் பயண ஆர்வம், மறுபடியும் புகைவண்டிச் சேவையின் பக்கம் திரும்பியுள்ளது.<ref>{{Cite web |url=http://www.malaysiacentral.com/information-directory/transportation/rail/ktm-komuter-popular-urban-electric-commuter-train-service/ |title=KTM Komuter’s 175 km network has 45 stations. It consists of two lines, namely the Sentul-Port Klang and Rawang-Seremban lines, which was launched on 21 April 2007. |access-date=3 நவம்பர் 2012 |archive-date=11 செப்டம்பர் 2012 |archive-url=https://web.archive.org/web/20120911214720/http://www.malaysiacentral.com/information-directory/transportation/rail/ktm-komuter-popular-urban-electric-commuter-train-service/ |url-status=dead }}</ref>
[[File:Era Walk-fountain.jpg|250px|thumb|சிரம்பான் நகரில் ஒரு நீரூற்று]]
மலேசிய அரசாங்கம் பொது போக்குவரத்துச் சேவையில் சில மலிவான திட்டங்களை அமல் படுத்தி வருகிறது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, பாதிக் கட்டணம் அல்லது இலவசச் சேவை. 3000 ரிங்கிட்டிற்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு பாதிக் கட்டணம்.<ref>[http://www.ktmb.com.my/ KTM Berhad, Corporate Headquarters, Jalan Sultan Hishamuddin, 50621 Kuala Lumpur.]</ref>
வரிசை 115:
சில மாநிலங்களில், பள்ளிக் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமான சேவை. இப்படிப்பட்டச் சலுகைகள் வழங்கப்பட்டும் புகைவண்டி போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விமான நிலையங்கள் எதுவும் இல்லை. மலேசியாவில் இரண்டே இரண்டு மாநிலங்களில் மட்டும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் இல்லை. நெகிரி செம்பிலான், [[பெர்லிஸ்]] ஆகியவையே அந்த இரு மாநிலங்கள் ஆகும். இருப்பினும், சிரம்பான் நகரில் இருந்து 30 நிமிடப் பயணத் தொலைவில், அதாவது 40 கி.மீ. தூரத்தில், சிப்பாங் அனைத்துலக விமான நிலையம் உள்ளது.
| |||