சினியோட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
சி clean up, replaced: பிரிட்டிஷ் → பிரித்தானிய (2)
 
 
வரிசை 29:
சினியாட் நகரம் [[செனாப் ஆறு|செனாப் ஆற்றின்]] இடது கரையில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய பாறை மலையில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றியுள்ள பகுதியின் பெரும்பகுதி வண்டல் சமவெளிகளைக் கொண்டுள்ளது, சினியோட்டைச் சுற்றி 400 அடி உயரத்தை எட்டும் ஸ்லேட் மற்றும் [[மணற்கல்|மணற்கற்களின்]] பாறைகள் நிறைந்தவை.<ref name=":4"/>
 
=== காலநிலை ===
சினியோட் ஒரு சூடான அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது ( [[கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பன் காலநிலை வகைப்பாடு]] ''BSh'' ). சினியோட்டின் வானிலை மாறுபாட்டுடன் காணப்படும்.
 
"https://tamilar.wiki/w/சினியோட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது