சிவகங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy தவறான தொடர்க்குறி நீக்கம் |
imported>ElangoRamanujam No edit summary |
||
வரிசை 34:
| leader_name2 = [[பி. ஆர். செந்தில்நாதன்]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 =
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 55:
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code =
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
| area_code = 04575
வரிசை 70:
| footnotes =
}}
'''சிவகங்கை''' (
▲'''சிவகங்கை''' ({{lang-en|Sivaganga}}) [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இது சிவகங்கை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவகங்கையில் சிவகங்கை அரண்மனை, புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் மற்றும் திருப்பத்தூர் காசி விஸ்வநாதர் கோயில் உட்பட பல குறிப்பிடத்தக்க இடங்கள் உள்ளன. இந்த நகரம் அதன் கலாச்சார பாரம்பரியம், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் துடிப்பான திருவிழாக்களுக்கும் புகழ் பெற்றது.
== வரலாறு ==
வரி 122 ⟶ 121:
அருகிலுள்ள கிராமங்களையும், சிறிய நகரங்களையும் இணைக்கும் பேருந்துகள் சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சிவகங்கை சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து [[சென்னை]], [[கோவை|கோயம்புத்தூர்]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.
சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து [[காரைக்குடி]], [[மானாமதுரை]],காளையார்கோவில், தொண்டி, , கொடைக்கானல், மதுரை,திருப்பத்தூர், தேவகோட்டை, [[திருச்சி]], [[சிவகாசி]], [[அருப்புக்கோட்டை]], [[திண்டுக்கல்]], [[பழனி]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[தேனி]], [[ஈரோடு]], [[அறந்தாங்கி]], [[நாகூர்]], [[திருவாரூர்]], [[வேளாங்கண்ணி]], [[ராமேஸ்வரம்]], [[ராமநாதபுரம்]], [[பரமக்குடி]], [[புதுக்கோட்டை]], [[நாகப்பட்டினம்]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]] ஆகிய நகரங்களுக்கு மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.
தேசிய நெடுஞ்சாலை 85 [[கொச்சி]]-[[மூணார்]]-[[போடிநாயக்கனூர்]]-[[தேனி]]-[[மதுரை]] நகரம்-சிவகங்கை-[[தொண்டி]], தேசிய நெடுஞ்சாலை 36 [[விழுப்புரம்]]-[[பண்ருட்டி]]-[[கும்பகோணம்]]-[[தஞ்சாவூர்]]-[[புதுக்கோட்டை]]-[[திருப்பத்தூர் (சிவகங்கை)|திருப்பத்தூர்]]-சிவகங்கை-[[மானாமதுரை]] மற்றும் மாநில நெடுஞ்சாலை 34 [[ராமநாதபுரம்]]-[[இளையான்குடி]]-சிவகங்கை-மேலூர் ஆகிய சாலைகள் சிவகங்கை வழியாக செல்லும் சாலைகள் ஆகும்.
வரி 207 ⟶ 206:
}}
== குறிப்பிடத்தக்க
* [[ப. சிதம்பரம்]] - தமிழக அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர்
* ராஜகண்ணப்பன்,-தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சர் முன்னாள் பொதுப்பணி துறை அமைச்சர்.
* பெரிய கருப்பன், -தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர்.
* [[கணியன் பூங்குன்றனார்]] - சங்க காலப்புலவர்
* [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]] - தமிழக அரசியல்வாதி
| |||