சிவகவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = சிவகவி<br/>(பொய்யாமொழிப் புலவர்) | image = Sivakavi.jpg | image_size = | caption = | director = எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு | producer = பட்சிராஜா பிலிம்சு | writer..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
வரிசை 25:
| imdb_id =
}}
'''சிவகவி''' [[1943]] ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். [[இளங்கோவன் (திரைக்கதை எழுத்தாளர்)|இளங்கோவன்]] உரையாடல் எழுத, எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவின் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சிவபக்தியை, சிவசோதனையை மாயாஜாலக் காட்சிகளின் மூலம் சொல்லும் இத்திரைப்படத்தில் [[தியாகராஜ பாகவதர்|எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[என். எஸ். கிருஷ்ணன்]], டி. பாலசுப்பிரமணியம், [[டி. ஆர். ராஜகுமாரி]],<ref>{{cite news |title=ஓராயிரம் முகங்களிடையே ஒரு முகம்! டி.ஆர்.ராஜகுமாரி |url=https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/Jun/28/trrajakumari-old-actresses-3181306.html |accessdate=13 December 2024 |agency=தினமணி}}</ref> [[டி. ஏ. மதுரம்]] மற்றும் பலர் நடித்துள்ளனர். [[கோயம்புத்தூர்|கோவை]] சென்ட்ரல் ஸ்டூடியோவில் பக்ஷிராஜா பிலிம்ஸாரால் தயாரிக்கப்பட்டது. ராமையா பிள்ளை இத்திரைப்படத்தின் நடனங்களை அமைத்திருந்தார்.<ref name="hindu">{{Cite news |last=Guy |first=Randor |author-link=ராண்டார் கை |date=26 September 2008 |title=Sivakavi 1943 |work=[[தி இந்து]] |url=https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/sivakavi-1943/article3023385.ece |url-status=live |access-date=27 August 2020 |archive-url=https://web.archive.org/web/20200827061318/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/sivakavi-1943/article3023385.ece |archive-date=27 August 2020}}</ref>
==கதை==
| |||