சிவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Removed redirect to சிவன் |
imported>Gowtham Sampath சிNo edit summary |
||
வரிசை 4:
| Caption = யோகநிலையில் சிவன்
| Name = சிவன்
| type = Hindu
| God_of = [[ஐந்தொழில்கள்|யாவற்றுக்கும்]], [[சைவம்|சைவ]], அழித்தல் முழுமுதல்
| Other_names = ஈசன், ஐ, ஈசுவரன், அம்மையப்பன், மகாதேவன், முக்கட்செல்வன், [[சிவனின் தமிழ்ப் பெயர்கள்|இன்னும்]] [[சிவனின் 108 திருநாமங்கள்|பல]]
| Devanagari = शिव
| Sanskrit_Transliteration = சிவ
| Tamil_script = சிவன்
| Tamil_Transliteration =
| Kannada =
வரி 28 ⟶ 29:
| Festivals = [[சிவராத்திரி]] [[பிரதோசம்]]
}}
'''சிவன்''' ({{IAST|Śiva}}) [[இந்து சமயம்|இந்து சமய]]த்தில் கூறப்பட்டுள்ள [[மும்மூர்த்திகள்|மும்மூர்த்திக]]ளுள் ஒருவர். [[சைவம்|சைவசமயத்தின்]] முழுமுதற் கடவுளாகவும்,
== சொற்பிறப்பும் பிற பெயர்களும் ==
வரி 82 ⟶ 83:
தடத்தநிலையில் ஈசன் கொள்ளும், [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|அறுபத்து நான்கு வடிவங்கள்]] ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பான இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் [[மகேசுவர மூர்த்தங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன.
=== லிங்கம் ===
{{Main|லிங்கம்}}
[[File:Shiv lingam Tripundra.jpg|thumb|லிங்க வடிவம்]]
லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும். 'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும், 'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும். உயிர்கள் தோன்றவும், ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால், இப்பெயர் ஆகும்.
== சிவ விரதங்கள் ==
வரி 120 ⟶ 128:
# பதினொன்றாம் திருமுறை (சிவனடியார் இருபத்தேழ்வர் அருளியது)
# பன்னிரண்டாம் திருமுறை ([[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்]])
== சிவ புராணம் ==
{{Main|சிவ புராணம்}}
[[File:The Creation of the Cosmic Ocean and the Elements (detail), folio 3 from the Shiva Purana, c. 1828.jpg|thumb|அண்டப் பெருங்கடல் மற்றும் தனிமங்களின் படைப்பு, சிவ புராணம் நூலில் இருந்து ஒரு பகுதி]]
ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த [[மாணிக்கவாசகர்|மாணிக்கவாசகரால்]] இயற்றப்பட்ட [[திருவாசகம்]] என்னும் சைவத் தமிழ் நூல் ஆகும். 95 அடிகளைக் கொண்டு இன்னிசைக் கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான [[சிவன்|சிவபெருமானின்]] தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும், சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது.
== புகழ் பெற்ற சிவத்தலங்கள் ==
{{main|சிவத் தலங்கள்}}
[[File:Brihadeeswarar Temple view 1.JPG|thumb|[[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|தஞ்சைப் பெரிய கோயில்]]]]
சிவபெருமானை மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாகக் [[கம்போடியா]], [[நேபாளம்]], [[இலங்கை]], [[இந்தியா]] எனப் பல நாடுகளைக் கூறலாம். இவற்றினை விடவும் பாரத கண்டம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்தியாவில் அநேக சிவாலயங்கள் உள்ளன. அவை எண்ணிக்கை அடிப்படையில் [[பஞ்சபூதத் தலங்கள்]], [[பஞ்ச கேதார தலங்கள்]], [[பஞ்ச தாண்டவ தலங்கள்]], [[பஞ்ச குரோச தலங்கள்]], [[ஆறு ஆதார தலங்கள்]], [[சப்த விடங்க தலங்கள்]], [[சப்த கரை சிவ தலங்கள்]], [[சப்த கைலாய தலங்கள்]], [[அட்டவீரட்டானம்|அட்டவீரட்டானத் தலங்கள்]], [[நவலிங்கபுரம்]], [[நவ கைலாயங்கள்]], எனவும், சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு [[தேவாரத் திருத்தலங்கள்]], [[திருவாசகத் திருத்தலங்கள்]], [[தேவார வைப்புத் தலங்கள்]], [[திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள்]], [[திருவிசைப்பாத் திருத்தலங்கள்]] எனவும், [[வன விசேச தலங்கள்]], [[முக்தி தரவல்ல சிவத்தலங்கள்]], [[சோதிர்லிங்க தலங்கள்]] எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
| |||