சீ. வளர்மதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox officeholder |name= சீ. வளர்மதி |birth_date={{birth date and age|1965|6|25}}<ref>{{cite web |title=TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY |url=http://164.100.47.192/women_legislators/state/svalarmathi.pdfhttp://164.100.47.192/women_legislators/state/svalarmathi.pdf |website=TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY |accessdate=31 December 2018 }}{{Dead..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 22:
'''சீ. வளர்மதி''' (S. Valarmathi) ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழகத்தின் தற்போதைய [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]],பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் [[திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)|திருவரங்கம்]] தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=TNN>{{Cite news |title=AIADMK candidate S Valarmathi wins Srirangam byelection by a margin of 96,516 votes |newspaper=Times of India |author=Gokul, R. |date=16 February 2015 |url=http://timesofindia.indiatimes.com/india/AIADMK-candidate-S-Valarmathi-wins-Srirangam-byelection-by-a-margin-of-96516-votes/articleshow/46263238.cms |accessdate=7 June 2015}}</ref>
ஆசிரியர் பயிற்சியில் முதுகலை படிப்புப் படித்துள்ள இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரது கணவர் சீதாராமன் திருச்சி பாய்லர் ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஸ்ரீராம், அரிராம் என்ற இரு மகன்கள் உள்ளனர்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2016/05/22061236/Memoir-of-new-ministers.vpf | title=புதிய அமைச்சர்கள்
அப்போதைய முதல்வரான [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]], மே 2016 ஆம் ஆண்டு இவரை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்தார். இது தமிழக அரசின் முதல் அமைச்சரவைப் பதவியாகும்.<ref>{{cite news |title= Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23 |date=21 May 2016 |work=The Hindu |url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/list-of-ministers-in-jayalalithaa-cabinet/article8630370.ece |accessdate=2017-05-04}}</ref><ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-cabinet-has-13-new-faces-254277.html | title=ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 புதுமுகங்கள் இவர்கள்தான்! | publisher=ஒன் இந்தியா | date=21 மே 2016 | accessdate=29 மே 2016}}</ref>
வரிசை 28:
{{Reflist}}
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
வரிசை 34:
[[பகுப்பு:தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்]]
| |||