சீதக்காதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''சீதக்காதி''' பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ் பெற்ற வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் 'சைகு அப்துல் காத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
ஆதாரம் இல்லாத கட்டுரைகள் எழுத்துக்கள்
வரிசை 1:
'''சீதக்காதி''' பதினேழாம் நூற்றாண்டில் தென் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வாழ்ந்த புகழ் பெற்ற [[வள்ளல்]] ஆவார். இவர் இயற்பெயர் 'சைகு அப்துல் காதிறு [[மரைக்காயர்|மரக்காயர்]]' என்பதாகும். இவர் பெயர் 'ஷெய்க் அப்துல் காதர்' என்றும் அழைக்கப்பெறும்.
 
== வரலாறு ==
இவரின் தந்தையார் 'மவ்லா சாகிப்' என்ற 'பெரியதம்பி மரக்காயர்' ஆவார். தாயார் 'முஹம்மது பாத்திமா நாய்ச்சியார்'. இத்தம்பதியருக்கு மூன்று [[பிள்ளை]]கள். சீதக்காதி இரண்டாவது பிள்ளை, அதாவது நடுவிலவர். இவரின் முன்பிறந்தவர் பட்டத்து மரக்காயர் என்ற 'முகம்மது அப்துல் காதிறு'; இவரின் தம்பியார் 'ஷைகு இப்றாகீம் மரக்காயர்' ஆவார். சீதக்காதியின் முன்னோர்கள் மரக்கலராயர்மரக்கல ஆயர் மரபில் வந்தவர்கள், அதாவது [[கப்பல்|கப்பலில்]] வெளிநாடு சென்று கடல் வாணிகம் செய்தவர்கள்; செல்வம்சீதக்காதியின் மிக்கவர்கள்தாயைப் பெற்ற பாட்டனார் 'வாவலி மரக்காயர்' ஆவார். இவர் இறந்த நாள் கி.பி.1614ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஆகும்.இதனைக் கீழக்கரையில் உள்ள வாவலிமரக்காயரின் கல்லறையில் எழுதியுள்ள குறிப்பிலிருந்து அறியலாம்; ஊரின்அதில் கொல்லம் 790 ஆம்ஆண்டு ஆனந்தவருடம் கார்த்திகைமாதம் 26 ஆம்தேதி வெள்ளிக்கிழமை தலைமைக்காரராகஎனக் விளங்கியவர்கள்குறிப்பிடப்பட்டுள்ளது.
சீதக்காதியின் தாயைப் பெற்ற பாட்டனார் 'வாவலி மரக்காயர்' ஆவார். இவர் இறந்த நாள் கி.பி.1614ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஆகும்.இதனைக் கீழக்கரையில் உள்ள வாவலிமரக்காயரின் கல்லறையில் எழுதியுள்ள குறிப்பிலிருந்து அறியலாம்; அதில் கொல்லம் 790 ஆம்ஆண்டு ஆனந்தவருடம் கார்த்திகைமாதம் 26 ஆம்தேதி வெள்ளிக்கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
== ஊர் ==
வரி 58 ⟶ 57:
*படிக்காசுப்புலவர் பாடியவை
 
=== <span lang="en" dir="ltr">பாடல்</span>: 1. ===
 
:நேசித்து வந்த கவிராசர் தங்கட்கு நித்தநித்தம்/
வரி 65 ⟶ 64:
:தாசிக்கும் ஆகும் கண்டாய் சீதக்காதி தயாநிதியே.
 
=== பாடல்: 2. ===
 
:ஓர்தட்டிலே பொன்னும், ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்/
வரி 72 ⟶ 71:
:மார்தட்டிய துரை,மால் சீதக் காதி வரோதயனே.
 
=== பாடல்: 3. ===
 
:கஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன எட்டிமரம்/
வரி 79 ⟶ 78:
:ஓயாமல் ஈபவன், மால்சீதக் காதி ஒருவனுமே.
 
=== பாடல்: 4. ===
 
:காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே/
"https://tamilar.wiki/w/சீதக்காதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது