சீனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20251023sim)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
||
வரிசை 9:
== வேதியியல் ==
அறியல்பூர்வமாக சீனி என்பது ஒற்றைச்சர்க்கரைகள், இரட்டைச்சர்க்கரைகள் மற்றும் கூட்டுச்சர்க்கரைகள் அடங்கிய கார்போவைதரேட்டுகளை குறிக்கிறது. மோனோசேக்கரைடுகள் "எளிய சர்க்கரை" என்றும் அழைக்கப்படுகின்றன, இதி்ல் குளுக்கோசு முக்கியமானது ஆகும்.ஒற்றைச்சர்க்கரைகள் பொதுவாக {{chem|C|n|H|2n|O|n}} என்ற அமைப்பியல் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். இதில் n என்பது கரிம அணுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். இது 3 முதல் 7 வரையிலான எண்களை கொண்டிருக்கம். குளுக்கோசுவின் மூலக்கூறு வாய்ப்பாடு {{chem|C|6|H|12|O|6}} ஆகும்.
ஒற்றைச்சர்க்கரைகளும், இரட்டைச்சர்க்கரைகளும் சீனி அல்லது சர்க்கரை என பொது வழக்கில் அழைக்கப்படுகின்றன<ref>{{cite journal|doi=10.1038/421219a|title=Sugars tied to the spot|url=https://archive.org/details/sim_nature-uk_2003-01-16_421_6920/page/218|year=2003|last1=Flitsch|first1=Sabine L.|last2=Ulijn|first2=Rein V|journal=Nature|volume=421|issue=6920|pages=219–20|pmid=12529622}}</ref>.
அடிப்படையான காபோவைதரேட்டு அலகுகள் [[ஒற்றைச்சர்க்கரை]]கள் எனப்படுகின்றன. காபோவைதரேட்டு என்பது பொதுவாக சர்க்கரை அல்லது சர்க்கரைட்டுக்களுக்கு [[உயிர்வேதியியல்|உயிர்வேதியியலில்]] பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதமாகும். இவை காபோவைதரேட்டுக்களின் மிக எளிய மூலக்கூறுகளும், அடிப்படை மூலக்கூறுகளுமான [[ஒற்றைச்சர்க்கரை]]கள், [[இரட்டைச்சர்க்கரை]]கள், சிலசர்க்கரைகள் (Oligosaccharides), கூட்டுச்சர்க்கரைகள் (பல்சர்க்கரைகள்) என்னும் நான்கு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. ஒற்றைச்சர்க்கரைகளில் [[குளுக்கோசு]], ஃப்ரக்டோசு (Fructose), [[காலக்டோசு]], சைலோசு (Xylose), [[ரைபோஸ்|ரைபோசு]] என்னும் வகைகளும், இரட்டைச்சர்க்கரைகளில் [[மால்ட்டோசு]] (Maltose), [[சுக்குரோசு]] (Sucrose), [[லாக்டோசு]] (Lactose) என்னும் வகைகளும், கூட்டுச்சக்கரைகளில் [[மாப்பொருள்]], [[கிளைக்கோசன்]], [[செலுலோசு]], [[கைடின்|கைட்டின்]] போன்றனவும் அடங்குகின்றன.
வரிசை 15:
ஒற்றைச்சர்க்கரைகள் எண்ணற்ற வழிகளில் இணைந்து [[கூட்டுச்சர்க்கரை]]கள் உருவாகின்றன. பொதுவாக 10 க்கு உட்பட்ட எளிய ஒற்றைச்சர்க்கரை மூலக்கூறுகளைக் கொண்டிருக்கையில் அவை சிலசர்க்கரைகள் அல்லது ஒலிகோசர்க்கரைகள் என அழைக்கப்படுகின்றன.
=== இயற்கை பலபடிச் சேர்மம் ===
சர்க்கரையின் உயிர்பலபடிச் சேர்மம் பொதுவாக இயற்கையில் அமைந்துள்ளன.ஒளிச்சேர்க்கை மூலமாக தாவரங்கள் கிளிசரால்டிகைடு முப்பாசுப்பேட்டை (glyceraldehyde-3-phosphate (G3P)) தயாரிக்கின்றன. 3 கரிம அணுக்களைக் கொண்ட பாசுபேட்டேற்றம் செய்யப்பட்ட சர்க்கரையைக் கொண்டு பச்சய செல்களானது குளுக்கோசு ({{chem|C|6|H|12|O|6}}) அல்லது கரும்பு மற்றும் கிழங்குகளில் உள்ள சுக்ரோசு ({{chem|C|12|H|22|O|11}}) போன்ற ஒற்றைச்சர்க்கரைகள் உருவாக்கப்படுகின்றன.இந்த ஒற்றைச்சர்க்கரைகள் மேலும் மாற்றப்பட்டு அமைப்பு பல்கூட்டுச்சர்க்கரைகளாக செலுலோசு , பெக்டின் போன்ற அணுச்சுவர் கட்டமைப்பாகவோ அல்லது ஆற்றல் சேமிப்பு வடிவங்களான மாச்சத்து தரசமாகவோ (''Starch'') அல்லது இனுலின் (''Inulin'') ஆகவோ மாற்றப்படுகின்றன.
== வகைகள் ==
=== ஒற்றைச்சர்க்கரை ===
'''ஒற்றைச்சர்க்கரைகள்''' (''Monosaccharide'') என்பன தனித்த [[மூலக்கூறு|மூலக்கூறினாலான]], அத்தியாவசியமான [[காபோவைதரேட்டு]] எனப்படும் [[ஊட்டக்கூறு|ஊட்டக்கூறின்]] எளிய அடிப்படை அலகாகும். இவற்றிலுள்ள [[கரிமம்|கரிம]] (carbon) எண்ணிக்கையின் அடிப்படையில் டையோசு, திரையோசு, தெற்றாசு, பெண்டோசு, எக்சோசு எனப் பல வகைகளாக அமைந்துள்ளன. டிரையோசுகள் (''Trioses'', C3H6O3) வளர்சிதைமாற்றத்தில் இடைநிலைப் பொருட்களாகத் தோன்றுபவை. உயிர் மூலக்கூறுகளை இடைமாற்றம் செய்வதில் இவற்றிற்கு முக்கிய பங்குண்டு. பெண்டோசுகளில் (''Pentoses'', C5H10O5) முக்கியமானவை [[கரு அமிலம்|கரு அமிலங்களின்]] கூறுகளான, ரைபோசு (''Ribose''), டியாக்சிரைபோசு (''Deoxyribose'') போன்றவை. இவை [[ஆர்.என்.ஏ]], [[டி.என்.ஏ]] மூலக்கூறுகளின் முக்கிய அங்கங்களாகும். எக்சோசுகள் (''Hexoses'', C6H12O6) [[குளுக்கோசு]] (Glucose), ஃப்ரக்டோசு (''Fructose''), காலக்டோசு (''Galactose'') எனும் பொருட்களாக [[உணவு|உணவில்]] உள்ளன.
காபோவைதரேட்டுகள் [[உயிரணு]]க்களில் [[சக்தி]] தோன்றுதலுக்கு உதவுகின்றன. சக்தி உற்பத்திக்கான [[வளர்சிதைமாற்றம்]] [[சித்திரிக்கமில சுழற்சி]]யினால் ஏற்படும். உற்பத்தியாகும் சக்தி ATP (''Adenosine triphosphate'') மூலக்கூறுகளாகச் சேமிக்கப்படும். ஒவ்வொரு கிராம் காபோவைதரேட்டும் 4.1 கலோரி அளவிற்குச் சக்தியினைத் தரும்.
=== இரட்டைச்சர்க்கரைகள் ===
[[Image:Saccharose.svg|thumb|right|250px|சுக்குரோசு, இரட்டைச்சர்க்கரை]]
இரட்டைச்சர்க்கரைகள் (''Disaccharide'') இரண்டு [[ஒற்றைச்சர்க்கரை]]களின் இணைப்பால் ஆனவை. இச்சர்க்கரைகள் சினியில் உள்ளன.
வரிசை 94:
== சீனி உற்பத்தி ==
=== உற்பத்தி செய்யும் நாடுகள் ===
2011 ஆம் ஆண்டில் சீனியை உற்பத்திசிய பாரியநாடுகளில் முதல் 05 இடங்களையும் பெற்ற நாடுகள் முறையே [[பிரேசில்]], [[இந்தியா]] [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[சீனா]] மற்றும் [[தாய்லாந்து]] போன்றவையாகும். அதே வருடத்தில் பாரிய அளவிலான சீனியை ஏற்றுமதி செய்தநாடும் பிரேசிலே ஆகும். அதனைத் தொடர்ந்து [[தாய்லாந்து]], [[ஆத்திரேலியா]], [[இந்தியா]] போன்ற நாடுகள் முறையே இரண்டாம் மூன்றாம் நான்காம் இடங்களைப் பிடித்தன. பாரிய அளவிலான சீனியை இறக்குமதி செய்தநாடுகல் முறையே [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], மற்றும் [[இந்தோனேசியா]] போன்ற நாடுகளாகும். தனிநபர் சராசரி விகிதப்படி சீனியை நுகரும் நாடுகள் முறையே பின்வருமாறு [[பிரேசில்]], [[ஆத்திரேலியா]], [[தாய்லாந்து]].
வரிசை 127:
|}
=== சீனி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு ===
சீனி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பானது உலக அளவில் மேலோங்கியே காணப்படுகிறது. உலக அளவில் சீனி உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சீனி உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டுக்கு சுமார் 250 இலட்சம் டன் சீனி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்திய சீனி உற்பத்தியில் உத்திர பிரதேசம், மகாராட்டிரா, தமிழ்நாடு, கருநாடகா, பஞ்சாப் மற்றும் குசராத். நாட்டின் மொத்த உற்பத்தியில் 24% உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கிடைக்கின்றது.
வரிசை 163:
==வெளியிணைப்புகள்==
{{wiktionary}}
*[https://www.sugar.org The Sugar Association Official website]
| |||