சீன மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 76:
பின்யின் முறையானது உரோம எழுத்துக்களை அறிந்தவர்கள் சீன மொழியைக் கற்க உதவுகின்றது. '''பின்யின்''' என்னும் சொல்லில் உள்ள ''பின்'' என்னும் சொற்பகுதி எழுத்து என்பதனையும், ''யின்'' என்னும் சொற்பகுதி ஒலி என்பதனையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட சிறு மாறுபாடுடைய பின்யின் முறையை ''ஹான்யூ பின்யின்'' (''Hanyu Pinyin'' ({{zh-stp|t=漢語拼音|s=汉语拼音|p=Hànyǔ Pīnyīn}}) என அழைக்கின்றனர்.
அனைத்து வகையான சீன மொழிகளிலும் குரலோசை பயன்படுத்தப்படுகின்றது. வடசீனாவில் காணப்படும் சில கிளை மொழிகளில் குறைந்த அளவாக மூன்று குரலோசைகள் காணப்படுகின்றன.
வரிசை 242:
* http://www.chinadaily.com.cn/english/doc/2004-09/03/content_371457.htm The legacy and future of the Chinese language
* [http://tamil.cri.cn/1/2007/01/15/62@47112.htm செவிக்கு இசையாகும் சீனமொழி] {{Webarchive|url=https://web.archive.org/web/20070828170705/http://tamil.cri.cn/1/2007/01/15/62@47112.htm |date=2007-08-28 }}
* [http://tamil.cri.cn/1/more/965/ZTmore965_3.htm தமிழ் மூலம் சீனம், பாடம் 1] {{Webarchive|url=https://web.archive.org/web/20070528192107/http://tamil.cri.cn/1/more/965/ZTmore965_3.htm |date=2007-05-28 }} - {{த}}
* [http://www.infitt.org/minmanjari/Dec2004/Essay_Srinivasan.html தமிழரும் சீனரும் மணந்துகொண்டால்... சுப்பிரமணியன் சீனிவாசன்] {{Webarchive|url=https://web.archive.org/web/20070221193851/http://www.infitt.org/minmanjari/Dec2004/Essay_Srinivasan.html |date=2007-02-21 }}
| |||