இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sivakosaran
No edit summary
 
வரிசை 107:
== வரலாறு ==
{{Main|இலங்கையின் வரலாறு}}
=== வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ===
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும், 500,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சான்றுகளும் காணப்படுகின்றன.<ref name="pps">{{cite web |author=Deraniyagala, Siran U. |title=Pre and Protohistoric settlement in Sri Lanka |series=XIII U. I. S. P. P. Congress Proceedings – Forli, 8–14 September 1996 |work=International Union of Prehistoric and Protohistoric Sciences |url=http://www.lankalibrary.com/geo/dera1.html |access-date=15 July 2014 |archive-date=20 August 2017 |archive-url=https://web.archive.org/web/20170820080625/http://lankalibrary.com/geo/dera1.html |url-status=live }}</ref> இந்தக் காலப்பகுதி [[பழைய கற்காலம்]], [[இடைக் கற்காலம்]], தொடக்க [[இரும்புக் காலம்]] ஆகியவற்றை உள்ளடக்கியது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட [[பழைய கற்காலம்|பழங்கற்கால]] மனிதக் குடியிருப்புகளில், [[சீன மக்கள்|சீன]]ப் பயணி [[பிக்கு|துறவி]] [[பாசியான்|பாசியானின்]] பெயரிடப்பட்ட 37,000 ஆண்டுகள் பழமையான [[பாகியன் குகை]];<ref>{{cite web |url=https://www.angelfire.com/in4/visitsl/prehistoric/pahiyagala/pahiyangala.htm |title=Pahiyangala (Fa-Hiengala) Caves |work=Angelfire |access-date=15 July 2014 |archive-date=2 September 2017 |archive-url=https://web.archive.org/web/20170902171134/http://www.angelfire.com/in4/visitsl/prehistoric/pahiyagala/pahiyangala.htm |url-status=live }}</ref> 28,500 ஆன்டுகள் பழமையான பத்ததோம்பலேனா குகை;<ref name="btd">{{Cite book |author=Kennedy, Kenneth A.R., Disotell, T.W., Roertgen, J., Chiment, J., Sherry, J. |title=Ancient Ceylon 6: Biological anthropology of upper Pleistocene hominids from Sri Lanka: Batadomba Lena and Beli Lena caves |pages=165–265}}</ref> 12,000 ஆண்டுகள் பழமையான [[பெலிலென]] ஆகியவை மிக முக்கியமானவை. இந்தக் குகைகளில், தொல்பொருள் ஆய்வாளர்கள் [[உடற்கூற்றியல்]] ரீதியாக நவீன மனிதர்களின் எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர், அவற்றை அவர்கள் [[பலாங்கொடை மனிதன்]] என்று பெயரிட்டுள்ளனர், மேலும் பிற சான்றுகள்<ref>{{Harvnb|De Silva|1981|pp=6–7}}</ref> அவர்கள் [[வேளாண்மை]]யில் ஈடுபட்டிருக்கலாம் என்பதையும், வேட்டைக்காக வீட்டு நாய்களை வைத்திருந்திருக்கலாம் என்பதையும் குறிக்கிறது.<ref>{{cite book |author=Deraniyagal, Siran |title=The Prehistory of Sri Lanka |publisher=Department of Archaeological Survey |year=1992 |place=[[கொழும்பு]] | page=454 |isbn=978-955-9159-00-1 |url=https://books.google.com/books?id=ZihuAAAAMAAJ}}</ref>
 
வரிசை 117:
இலங்கைத் தீவைப் பற்றிய முதல் எழுதப்பட்ட குறிப்புகளில் ஒன்று இந்திய [[இதிகாசம்|இதிகாசமான]] [[இராமாயணம்|இராமாயணத்தில்]] காணப்படுகிறது, இது தெய்வீக சிற்பி [[விசுவகர்மன்|விசுவகர்மனால்]] செல்வத்தின் கடவுளான [[குபேரன்|குபேரனுக்காக]] உருவாக்கப்பட்ட ''[[இலங்கை இராச்சியம்|இலங்கை இராச்சியத்தின்]]'' விவரங்களை வழங்குகிறது.<ref>{{Cite book |author=Keshavadas, Sant |title=Ramayana at a Glance |publisher=Motilal Banarsidass |year=1988 |isbn=978-81-208-0545-3 |url=https://books.google.com/books?id=3XIatVGyjmQC}}</ref> குபேரனை அவனது [[அரக்கர்]] குல ஒன்றுவிட்ட சகோதரன் [[இராவணன்]] வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது.<ref name="parkrsl">{{Cite book |author=Parker, H. |title=Ancient Ceylon |publisher=[[ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ்]] |year=1992 |page=7 |isbn=978-81-206-0208-3 |url=https://books.google.com/books?id=Nk8xpkY0bqEC}}</ref>
 
=== பண்டைக்காலம் ===
[[File:Ptolemy's Taprobana.jpg|thumb|right|1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[தொலமியின் உலகப்படம்|தொலமியின் உலகப்படத்தில்]] (1535 வெளியீடு) இலங்கை]]
கி.பி 5 ஆம் நூற்றாண்டில் [[பாளி]] மொழியில் எழுதப்பட்ட [[மகாவம்சம்|மகாவம்சத்தின்படி]], இலங்கையின் அசல் மக்கள் [[இயக்கர்|இயக்கரும்]] [[நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை)|நாகரும்]] ஆவர். ஆனாலும், [[சிங்களவர்|சிங்களவரின்]] வரலாறு கிமு 543 இல் இளவரசன் [[விசயன் (இலங்கை அரசன்)|விசயனின்]] வருகையுடன் தொடங்குகிறது. விசயன் [[வங்க நாடு|வங்கப் பேரரசில்]] (இன்றைய [[வங்காளம்]]) இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தனது 700 தோழர்களுடன் இலங்கைத் தீவை வந்தடைந்து,<ref>{{cite web |url=http://mahavamsa.org/mahavamsa/original-version/06-coming-vijaya/ |title=The Coming of Vijaya |work=The Mahavamsa |date=8 October 2011 |access-date=16 October 2015 |archive-date=30 October 2015 |archive-url=https://web.archive.org/web/20151030084837/http://mahavamsa.org/mahavamsa/original-version/06-coming-vijaya/ |url-status=live }}</ref> இன்றைய [[மன்னார்|மன்னாருக்கு]] அருகில் [[தாமிரபரணி இராச்சியம்|தாமிரபரணி இராச்சியத்தை]] நிறுவினான். ''[[தீபவம்சம்]]'', ''மகாவம்சம்'', ''[[சூளவம்சம்]]'', ''ராசவலி'' போன்ற நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள தோராயமாக [[ஆட்சியாளர் பட்டியல், இலங்கை|189 இலங்கை மன்னர்]]களில் விசயன் முதன்மையானவன்.<ref>{{cite web |url=http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen3000.html |title=Vijaya (Singha) and the Lankan Monarchs – Family #3000 |work=Ancestry.com |access-date=15 July 2014 |archive-date=5 August 2012 |archive-url=https://archive.today/20120805174143/http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen3000.html |url-status=live }}</ref>
வரிசை 136:
993 ஆம் ஆண்டு, [[சோழர்|சோழப்]] பேரரசர் [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராசராசனின்]] படையெடுப்பு, அப்போதைய சிங்கள ஆட்சியாளர் ஐந்தாம் மகிந்தனை இலங்கையின் தெற்குப் பகுதிக்கு தப்பிச் செல்லக் கட்டாயப்படுத்தியது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, முதலாம் இராசராசனின் மகன் [[இராசேந்திர சோழன்|முதலாம் இராசேந்திரன்]], 1017 ஆம் ஆண்டு ஒரு பெரிய படையெடுப்பைத் தொடங்கினான். ஐந்தாம் மகிந்தர் சிறைபிடிக்கப்பட்டு [[இந்தியா]]விற்குக் கொண்டு செல்லப்பட்டார், சோழர்கள் [[இலங்கையில் சோழர் ஆட்சி (993–1077)|அனுராதபுர நகரைச் சூறையாடி]] [[அனுராதபுர இராச்சியம்|அனுராதபுர இராச்சியத்தின்]] வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தனர். பின்னர், அவர்கள் தலைநகரை [[பொலன்னறுவை]]க்கு மாற்றினர்.<ref name="Siriweera 2004, p. 44">{{cite book |last=Siriweera |first=W. I. |title=A Study of the Economic History of Pre Modern Sri Lanka |publisher=Vikas Publishing House |year=1994 |isbn=978-0-7069-7621-2 |pages=44–45 |url=https://books.google.com/books?id=OubsAAAAMAAJ |access-date=24 July 2018 |archive-date=6 January 2024 |archive-url=https://web.archive.org/web/20240106105344/https://books.google.com/books?id=OubsAAAAMAAJ |url-status=live }}</ref>
 
=== மத்திய காலம் ===
[[படிமம்:SriLanka BuddhistStatue (pixinn.net).jpg|upright|thumb|பண்டைய தலைநகரான பொலன்னறுவையிலுள்ள பௌத்த சிலை, பொ.ஊ. 12ம் நூற்றாண்டு]]
 
வரிசை 145:
இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. பொ. ஊ. 1215இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான்.<ref name="ethniccr1">{{cite book | title = Sri Lankan Ethnic Crisis: Towards a Resolution | author = R. B. Herath | year = 2002 | publisher = Trafford Publishing | isbn = 978-1-55369-793-0 | pages = 18–21}}</ref> முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான்.<ref>{{cite book | title = Security dilemma of a small state, Part 1 | author = Jayasekera, P. V. J. | year = 1992 | publisher = Institute for International Studies [[பேராதனைப் பல்கலைக்கழகம்]], Sri Lanka | place = [[பேராதனை]] | isbn = 978-81-7003-148-2 | quote = ..His invasion in 1215 was more or less a looting expedition.. | page = 25 | url = http://books.google.com/?id=VRngAAAAMAAJ}}</ref> இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை. இவனது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வழங்கிய மூன்றாம் விசயபாகு, தம்பதெனிய அரசை நிறுவினான். இக்காலப்பகுதியில், வடக்கில் யாழ்ப்பாண அரசு உருவானது.<ref>Nadarajan, V ''History of Ceylon Tamils'', p. 72</ref><ref>Indrapala, K ''Early Tamil Settlements in Ceylon'', p. 16</ref> யாழ்ப்பாண அரசு தெற்கின் எந்தவொரு அரசுக்கும் அடிபணியாதபோதும், 1450ல் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாள் (சபுமல் இளவரசன்) யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான்.<ref>{{cite book | author = Gnanaprakasar, Swamy | title = A Critical History of Jaffna | publisher = Asian Educational Services | year = 2003 | place = [[புது தில்லி]] | page = 122 | isbn = 81-206-1686-3}}</ref> இவன் பொ. ஊ. 1450 இலிருந்து 1467 வரை வடபகுதியை ஆட்சி புரிந்தான்.<ref>{{cite book | author = Holt, John Clifford | title = Buddha in the Crown: Avalokitesvara in the Buddhist Traditions of Sri Lanka | url = https://archive.org/details/buddhaincrownava0000holt | publisher = [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]] | year = 1991 | page = 304 | isbn = 0-19-506418-6}}</ref> 1215 முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நாட்டின் தென் மற்றும் மத்திய பகுதி அரசுகள் தம்பதெனிய, யாப்பகூவ, கம்பளை, ரைகம, கோட்டை,<ref name=HC>{{cite web | url = http://lakdiva.org/codrington/chap06.html | title = The Kotte Dynasty and its Portuguese allies| work = Coddrington, Humphry| accessdate = 15 July 2014}}</ref> சீதாவாக்கை இறுதியாக கண்டி என நகர்ந்தது.
 
=== குடியேற்றக் காலம் ===
 
[[படிமம்:SpilbergenVimala.jpg|thumb|1602ல் டச்சு நாடுகாண்பயணி சோரிசு வான் இசுபில்பேர்சன் விமலதர்மசூரியனைச் சந்திப்பதை விவரிக்கும் 17ம் நூற்றாண்டு ஓவியம்.]]
வரிசை 165:
19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது.<ref>{{Harvnb|Nubin|2002|pp=116–117}}</ref> இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது.<ref>{{cite book | url = http://books.google.com/books?id=Q11ID2xfqD8C | author = Bond, George D. | title = The Buddhist revival in Sri Lanka: Religious tradition, reinterpretation and response | publisher = Motilal Banarsidass Publications | year = 1992 | pages = 11–22 | isbn = 978-81-208-1047-1 | accessdate = 15 July 2014}}</ref><ref name="tamlwk">{{cite web | url = http://www.tamilweek.com/Cutting_edge_hindu_revivalism_0625.html | title = Cutting edge of Hindu revivalism in Jaffna | date = 25 June 2006 | work = Balachandran, P. K. | access-date = 18 நவம்பர் 2014 | archive-date = 4 மார்ச் 2016 | archive-url = https://web.archive.org/web/20160304134643/http://www.tamilweek.com/Cutting_edge_hindu_revivalism_0625.html | url-status= dead }}</ref> 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை.<ref>{{Harvnb|De Silva|1981|p=387}}</ref> 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின.<ref>{{Harvnb|De Silva|1981|p=386}}</ref> இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட "கொழும்பு ஆசனத்துக்கு" உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட "இனத்துவப் பிரதிநிதித்துவப்" பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது.<ref>{{Harvnb|De Silva|1981|pp=389–395}}</ref> 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே). இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர்.<ref name="tamllib">{{cite web | url = http://tamilelibrary.org/teli/slhist.html | title = Chronology of events related to Tamils in Sri Lanka (1500–1948) | publisher = [[மலேசிய தேசிய பல்கலைக்கழகம்]] | work = Hellmann-Rajanayagam, Dagmar | accessdate = 15 July 2014}}</ref><ref>{{Harvnb|De Silva|1981|p=423}}</ref> 1937ல், தமிழ்த் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50 %மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும் 1944–45ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி சீர்திருத்தத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 
=== விடுதலைக்குப் பின் ===
 
சோல்பரி அரசியலமைப்பு இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது.<ref name="countrst68">{{cite web | url = http://countrystudies.us/sri-lanka/21.htm | title = Sinhalese Parties | work = [[Library of Congress Country Studies]] | accessdate = 15 July 2014}}</ref> ''D. S.'' சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.<ref name="DS">{{cite web | url = http://countrystudies.us/sri-lanka/68.htm | title = Sinhalese Parties | work = [[Library of Congress Country Studies]] | accessdate = 15 July 2014}}</ref> முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர்.<ref name="tamllib" /><ref>{{Harvnb|Nubin|2002|pp=121–122}}</ref> பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை நீக்கியமை காரணமாக நாடுமுழுவதும் ஏற்பட்ட குழப்ப நிலையால் பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார்.<ref name="islnksd">{{cite web | url = http://www.island.lk/2008/08/16/satmag1.html | title = Bandaranaike and Hartal of 1953 | work = The Island | accessdate = 15 July 2014 | archive-date = 26 நவம்பர் 2013 | archive-url = https://web.archive.org/web/20131126054816/http://www.island.lk/2008/08/16/satmag1.html | url-status= dead }}</ref> ''S. W. R. D.'' பண்டாரநாயக்க 1956ல் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இவர் மூன்று வருடங்கள் பதவி வகித்தார்.<ref>{{Harvnb|Nubin|2002|pp=123}}</ref> இவர் சர்ச்சைக்குரிய சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் சிங்கள மொழி நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1958ல் பகுதியளவில் மீளமைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. தமிழர்கள் இச்சட்டத்தை தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதினர்.<ref name=FW>{{cite book | author = Ganguly, Šumit|editor = Brown, Michael E.| title =Fighting Words: language policy and ethnic relations in Asia| publisher = The MIT Press | year = 2003| pages = 136–138 | url = http://books.google.com/?id=fcoDezu1ABoC | isbn = 978-0-262-52333-2 | accessdate = 15 July 2014}}</ref><ref name=AV>{{cite book |editor = Schmid, Bettina; Schroeder, Ingo|title =Anthropology of Violence and Conflict| publisher = Routledge | year = 2001| page = 185| url = http://books.google.com/?id=Rx-1MdUlzaUC| isbn = 978-0-415-22905-0| accessdate = 15 July 2014}}</ref><ref name="a1">{{cite news|title=Sri Lanka Profile|url=http://www.bbc.co.uk/news/world-south-asia-12004081|publisher=BBC News | date=5 November 2013}}</ref> இச்சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டமொன்றை மேற்கொண்டது. இதனால் ஏற்பட்ட இனமுறுகல் நிலையைத் தணிக்கும் முகமாக பண்டாரநாயக்க, தமிழரசுக் கட்சியின் தலைவர் ''S. J. V.'' செல்வநாயகம் அவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை (பண்டா-செல்வா ஒப்பந்தம்) ஏற்படுத்திக் கொண்டார்.<ref>{{cite book | author = Peebles, Patrick | url = http://books.google.com/books?id=SxO0eISluqEC | title = The History of Sri Lanka | publisher = Greenwood Press | date = 30 August 2006 | pages = 109–111 | isbn = 978-0-313-33205-0}}</ref> எவ்வாறாயினும், இவ்வொப்பந்தத்துக்கு எதிராக பௌத்த பிக்குகளாலும், எதிர்க்கட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. அரசின் குடியேற்றத் திட்டங்கள் சிங்கள மற்றும் தமிழ்த் தலைவர்களிடையே கசப்புணர்வு வளரக் காரணமானது.<ref>{{cite web | title = Staff profile: Jonathan Spencer | author = [[எடின்பரோ பல்கலைக்கழகம்]] | url = http://www.sps.ed.ac.uk/staff/social_anthropology/spencer_jonathan | accessdate = 15 July 2014 | archive-date = 8 ஆகஸ்ட் 2017 | archive-url = https://web.archive.org/web/20170808052143/http://www.sps.ed.ac.uk/staff/social_anthropology/spencer_jonathan | url-status= dead }}</ref> 1959ல் கடும்போக்கு பௌத்த பிக்கு ஒருவனால் பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டார்.<ref>{{cite web | url = http://www.atimes.com/ind-pak/Cl01Df05.html | title = Sri Lanka: The untold story – Assassination of Bandaranaike | work = Rajasingham, K. T. | publisher = Asia Times | year = 2002 | accessdate = 15 July 2014 | archive-date = 20 டிசம்பர் 2001 | archive-url = https://web.archive.org/web/20011220212820/http://atimes.com/ind-pak/Cl01Df05.html | url-status= dead | = https://web.archive.org/web/20210224171406/http://www.atimes.com/ind-pak/Cl01Df05.html }}</ref>
வரிசை 193:
''S. W. R. D.'' பண்டாரநாயக்கவின் சமகாலத்தவரான தமிழ்த் தேசியவாதியான ''G. G.'' பொன்னம்பலம் 1944ல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசினை (''ACTC'') உருவாக்கினார்.<ref name="socs">{{cite book | url = http://books.google.com/books?id=m4Y9AAAAYAAJ&q | author = Society of Jesus in India | title = New review, Volume 23 | publisher = Macmillan and co. ltd. | place = [[இந்தியா]] | page = 78 | year = 1946 | accessdate = 15 July 2014}}</ref> 1949ல், பொன்னம்பலம் ''D. S.'' சேனநாயக்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கியதை எதிர்த்து ''S. J. V.'' செல்வநாயகம் தலைமையில் தமிழ்க் காங்கிரசிலிருந்து பிரிந்தோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியினை (''ITAK'') நிறுவினர். கூட்டாட்சிக் கட்சி என அழைக்கப்பட்ட இக்கட்சி அடுத்த இரு பத்தாண்டுகளில் இலங்கையின் முதன்மைத் தமிழ் அரசியல் கட்சியாக மாற்றம் பெற்றது.<ref name="poltitak">{{cite book | url = http://books.google.com/books?id=MLqmdDp3l0oC | author = Lakshman, W. D. and [[Clem Tisdell|Tisdell, Clem]] | title = Sri Lanka's development since independence: socio-economic perspectives and analyses | publisher = [[Nova Publishers]] | place = [[நியூ யோர்க் மாநிலம்]] | page = 80 | isbn = 978-1-56072-784-2 | year = 2000 | accessdate = 15 July 2014}}</ref> கூட்டாட்சிக் கட்சி சிங்களவருக்கு எதிரான கொள்கையைக் கடைப்பிடித்தது.<ref name="postcolhist">{{cite web | url = http://www.lankalibrary.com/geo/postcolonial_history.htm | title = Sri Lanka: Post Colonial History | publisher = Lanka Library | accessdate = 15 July 2014 }}</ref> 1972ல் அரசியலமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்ட அதேவேளை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் (''ACTC'') இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (''ITAK'') இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் பொதுக் கட்சியை உருவாக்கினர். (இது பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனப்பட்டது.) 1970களின் பிற்பாதியில் ஆரம்பித்த தமிழ்ப் போராளிக் குழுக்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து அக்டோபர் 2001ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது.<ref name="postcolhist" /><ref name="tnas">{{cite web | url = http://www.asiantribune.com/news/2011/02/24/sri-lanka-tamil-national-alliance-denies-having-talks-buddhist-prelates | title = Sri Lanka Tamil National Alliance denies having talks with Buddhist prelates | publisher = [[ஏசியன் டிரிபியூன்]] | date = 24 February 2011 }}</ref> 1965ல் ரோகண விசயவீரவினால் ஆரம்பிக்கப்பட்ட மாக்சிய-லெனினிய அரசியற் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தற்போதைய அரசியல் அரங்கில் மூன்றாவது சக்தியாக உள்ளது.<ref>{{cite web | url = http://socialsciences-ejournal.org/SP%2012.%20Shathasiri.pdf | page = 139 | title = Revolutionary Idealism and Parliamentary Politics | publisher = Asia-Pacific Journal of Social Sciences | date = டிச. 2010 | access-date = 2015-01-01 | archive-date = 2012-01-20 | archive-url = https://web.archive.org/web/20120120230656/http://socialsciences-ejournal.org/SP%2012.%20Shathasiri.pdf | url-status= unfit }}</ref> இக்கட்சி, ஏனைய பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாசக் கட்சி மற்றும் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றை விட இடதுசாரிக் கொள்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறது.<ref name="postcolhist" /> 1981 உருவாக்கப்பட்ட சிறீலங்கா முசுலிம் காங்கிரசு இலங்கையின் மிகப்பெரிய முசுலிம் அரசியற் கட்சியாகும்.<ref name="muslcon">{{cite web | url = http://www.sangam.org/2011/02/SL_Muslims.php?uid=4258 | title = Sri Lankan Muslims: Between ethno-nationalism and the global ummah | publisher = Association for the Study of Ethnicity and Nationalism | date = January 2011 | work = Dennis B. McGilvray }}</ref>
 
=== அரசு ===
{{Main|இலங்கையின் அரசியலமைப்பு|இலங்கையில் தேர்தல்கள்}}
{{இலங்கையின் குறியீடுகள்}}
வரிசை 204:
* '''நீதி''': இலங்கையின் நீதித்துறை அதன் உயர் நீதிவழங்கும் இடமாக மீயுயர் நீதிமன்றத்தினைக் கொண்டுள்ளதுடன்,<ref name="parliam" /> மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றையும் உயர்நீதிமன்றங்களையும் மேலும் சில கீழ் நீதிமன்றங்களையும் கொண்டுள்ளது. மிகவும் சிக்கலான நீதி முறைமை பல்லினப் பண்பாட்டுத் தாக்கங்களைப் பிரதிபலிக்கிறது.<ref name="unpanh">{{cite web | url = http://unpan1.un.org/intradoc/groups/public/documents/un/unpan023242.pdf | page = 2 | title = Sri Lanka public administration | publisher = [[United Nations Public Administration Network]] | accessdate = 15 July 2014 | archive-date = 2 நவம்பர் 2013 | archive-url = https://web.archive.org/web/20131102055202/http://unpan1.un.org/intradoc/groups/public/documents/un/unpan023242.pdf | url-status= dead }}</ref> குற்றவியல் சட்டம் பெரும்பாலும் பிரித்தானியச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படைக் குடியியற் சட்டம் ரோம மற்றும் டச்சுச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டது.திருமணம், மணமுறிவு மற்றும் சொத்து தொடர்பான சட்டங்கள் பொதுச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை.<ref name="lawsd">{{cite web | url = http://www.state.gov/r/pa/ei/bgn/5249.htm | title = Background Note: Sri Lanka | publisher = United States Department of State | accessdate = 15 சூலை 2014 }}</ref> பண்டைய வழக்கங்கள் மற்றும் சமயம் என்பன காரணமாக, சிங்கள வழமைச் சட்டம் (கண்டியச் சட்டம்), தேசவழமை மற்றும் இசுலாமியச் சட்டம் என்பன பின்பற்றப்படுகின்றன.<ref name="custmryl">{{cite web | url = http://www.lankalibrary.com/rit.html | title = Sri Lanka Society & Culture: Customs, Rituals & Traditions | publisher = lankalibrary.com | accessdate = 15 சூலை 2014 }}</ref> மீயுயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை சனாதிபதியே நியமிக்கிறார். பிரதம நீதியரசர் மற்றும் இரு மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதிச்சேவை ஆணைக்குழு கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும், இடம்மாற்றும் மற்றும் பதவி நீக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
 
=== நிர்வாகப் பிரிவுகள் ===
{{இலங்கை மாகாணங்களும் மாவட்டங்களும்|float=right}}
{{Main|இலங்கையின் மாகாணங்கள்|இலங்கையின் மாவட்டங்கள்|பிரதேச செயலகம்}}
வரிசை 211:
நிர்வாகத் தேவைகளுக்காக இலங்கை ஒன்பது மாகாணங்களாகவும்<ref>{{cite web | url = http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Schedle_8_Amd.html | title = The Constitution of Sri Lanka – Eighth Schedule | publisher = Priu.gov.lk | accessdate = 15 July 2014 | archive-date = 16 அக்டோபர் 2014 | archive-url = https://web.archive.org/web/20141016025856/http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Schedle_8_Amd.html | url-status= dead }}</ref> இருபத்தைந்து மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url = http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Schedle_1_Amd.html | title = The Constitution of Sri Lanka – First Schedule | publisher = Priu.gov.lk | accessdate = 15 July 2014 | archive-date = 16 அக்டோபர் 2014 | archive-url = https://web.archive.org/web/20141016025819/http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Schedle_1_Amd.html | url-status= dead }}</ref>
 
==== மாகாணங்கள் ====
19 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் மாகாணங்கள் காணப்பட்டாலும் அவற்றுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கவில்லை. எனினும், பல பத்தாண்டு கால அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகளைத் தொடர்ந்து, 1987ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்புக்கான 13ம் திருத்தம் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.<ref name="official">{{cite web | url = http://www.priu.gov.lk/ProvCouncils/ProvicialCouncils.html | title = Provincial Councils | work = The Official Website of the Government of Sri Lanka | date = 3 September 2010 | access-date = 5 ஜனவரி 2015 | archive-date = 7 ஜூலை 2009 | archive-url = https://web.archive.org/web/20090707214924/http://www.priu.gov.lk/ProvCouncils/ProvicialCouncils.html | url-status= dead }}</ref> ஒவ்வொரு மாகாண சபையும் எந்த அமைச்சினாலும் கட்டுப்படுத்தப்படாத சுயாதீன அமைப்பாகும். இதன் சில செயற்பாடுகள் மைய அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள் மற்றும் அதிகார சபைகள் என்பவற்றால் கையாளப்படுகின்றன.<ref name="official" /> எனினும், காணி மற்றும் காவல் துறைக்கான அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை.<ref name="landpolc">{{cite web | url = http://www.indianexpress.com/news/lanka-heads-for-collision-course-with-india/802524/ | title = Lanka heads for collision course with India: Report | publisher = Indian Express | date = 12 June 2011 }}</ref><ref name="landpolc2">{{cite web | url = http://www.peace-srilanka.org/index.php?option=com_content&view=article&id=296:accepting-reality-and-building-trust&catid=1:latest&Itemid=121 | title = Accepting reality and building trust | work = Jehan Perera | publisher = peace-srilanka.org | date = 14 September 2010 | access-date = 5 ஜனவரி 2015 | archive-date = 6 அக்டோபர் 2010 | archive-url = https://web.archive.org/web/20101006012934/http://www.peace-srilanka.org/index.php?option=com_content&view=article&id=296%3Aaccepting-reality-and-building-trust&catid=1%3Alatest&Itemid=121 | url-status= dead }}</ref> 1989 க்கும் 2006க்கும் இடையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வட-கிழக்கு மாகாணமாக ஆக்கப்பட்டது.<ref name="lnpx">{{cite web | url = http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html | title = North-East merger illegal: SC | publisher = LankaNewspapers.com | date = 17 October 2006 }}</ref> 1987க்கு முன், மாகாணங்களுக்கு உரிய நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட அடிப்படையிலான நிர்வாகச் சேவையினால் கையாளப்பட்டன. இச்சேவை குடியேற்றக் காலத்திலிருந்து காணப்பட்டு வந்தது. தற்போது ஒவ்வொரு மாகாணமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபையினால் நிர்வகிக்கப்படுகிறது.
 
வரிசை 279:
|}
 
==== மாவட்டங்களும் உள்ளூராட்சிச் சபைகளும் ====
இலங்கை 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.<ref name="distrsl">{{cite web | url = http://www.ds.gov.lk/dis_sec/dis_eng/District_Secretariats.php | title = District Secretariats Portal | publisher = District an Divisional Secretariats | access-date = 2015-01-05 | archive-date = 2009-05-13 | archive-url = https://web.archive.org/web/20090513071439/http://www.ds.gov.lk/dis_sec/dis_eng/District_Secretariats.php | url-status= dead }}</ref> ஒவ்வொரு மாவட்டமும் மாவட்டச் செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது, மாவட்டங்கள் 256 பிரதேச செயலகங்களாகவும், மேலும் 14.008 கிராம சேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="tstasgov">{{cite web | url = http://www.statistics.gov.lk/GNcode/introduction.pdf | page = 3 | title = List of Codes for the Administrative Divisions of Sri Lanka 2001 | publisher = Department of Census and Statistics | access-date = 2015-01-05 | archive-date = 2011-05-19 | archive-url = https://web.archive.org/web/20110519151751/http://www.statistics.gov.lk/GNcode/introduction.pdf | url-status= unfit }}</ref> மாவட்டங்கள் சிங்களத்தில் ''திசா'' என அழைக்கப்படும். ''மாவட்டச் செயலாளர்'' என அழைக்கப்படும் அரசாங்க அதிபரால் மாவட்டம் நிர்வகிக்கப்படும்.
 
வரிசை 285:
{{இலங்கையின் பெரிய நகரங்கள்}}
 
=== வெளியுறவு ===
{{Main|இலங்கையின் வெளியுறவுக் கொள்கை}}
{{See also|தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு|அணிசேரா இயக்கம்}}
வரிசை 296:
1956 பண்டாரநாயக்க அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்கப்பட்ட மேற்குலகு சார் கொள்கைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தியது. 1959ல் பிடல் காசுரோ தலைமையிலான கியூப அரசை அங்கீகரித்தது. அதன் பின், கியூபாவின் புரட்சித் தலைவரான ஏர்னசுடோ சே குவேரா இலங்கைக்கு வருகை தந்தார்.<ref>{{Cite news | title = 'Lanka-Cuba relations should be strengthened' | url = http://archives.dailynews.lk/2004/01/14/new24.html | work = The Daily News | date = 14 January 2004}}</ref> 1964ன் ''சிறீமா-சாசுதிரி ஒப்பந்தம்''<ref>{{Cite news | title = 29 October 1964 | url = http://pact.lk/29-october-1964/ | work = Pact.lk | accessdate = 15 July 2014 | archivedate = 28 ஜனவரி 2015 | archiveurl = https://web.archive.org/web/20150128112857/http://pact.lk/29-october-1964/ | deadurl = dead }}</ref> மற்றும் 1974ன் ''சிறீமா – காந்தி ஒப்பந்தம்''<ref>{{Cite news | title = Statelessness abolished? | url = http://www.cope.nu/show.asp?NewsID=170&DocType=News | work = cope.nu | accessdate = 15 July 2014 | archivedate = 13 ஆகஸ்ட் 2014 | archiveurl = https://web.archive.org/web/20140813065808/http://www.cope.nu/show.asp?NewsID=170&DocType=News | deadurl = dead }}</ref> என்பன இலங்கை மற்றும் இந்தியத் தலைவர்களிடையே செய்துகொள்ளப்பட்டன. இதன்மூலம், இந்திய வம்சாவழித் தோட்ட்டத்தொழிலாளர்களின் இலங்கைக் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. 1974ல் பாக்கு நீரிணையில் அமைந்துள்ள சிறிய தீவான கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.<ref>{{Cite news |title=India-Sri Lanka: 1921 Conference On Fisheries And Ceding Of Kachchatheevu – Analysis |url=http://www.albanytribune.com/22082011-india-sri-lanka-1921-conference-on-fisheries-and-ceding-of-kachchatheevu-%E2%80%93-analysis/ |work=Albany Tribune |date=22 August 2011 |author=Suryanarayan, V. |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20120402073824/http://www.albanytribune.com/22082011-india-sri-lanka-1921-conference-on-fisheries-and-ceding-of-kachchatheevu-%e2%80%93-analysis/ |archivedate=2 ஏப்ரல் 2012 |access-date=17 ஜனவரி 2016 }}</ref> இக்காலப்பகுதியில், இலங்கை அணிசேராக் கொள்கையில் தீவிரமாகக் காணப்பட்டதுடன் 1976ல் ஐந்தாவது அணிசேரா மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.<ref>{{Cite news | title = NAM Golden Jubilee this year | url = http://www.sundayobserver.lk/2011/07/10/fea02.asp | work = The Sunday Observer | date = 10 July 2011 | access-date = 17 ஜனவரி 2016 | archivedate = 4 மார்ச் 2016 | archiveurl = https://web.archive.org/web/20160304095243/http://www.sundayobserver.lk/2011/07/10/fea02.asp | deadurl = dead }}</ref> ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆட்சியின் போது இலங்கை இந்திய உறவுகளில் முறுகல் நிலை ஏற்பட்டது..<ref name="atimes" /><ref name="indnrel">{{Cite journal | doi = 10.1080/09700160008455216| title = Indo‐Sri Lankan security perceptions: Divergences and convergences| journal = Strategic Analysis| volume = 24| issue = 2| pages = 343| year = 2000| last1 = Murthy | first1 = P. }}</ref> இதன் காரணமாக, இலங்கையின் உள்நாட்டுப் போரில் இந்தியா தலையிட்டது. மேலும் 1987ல், இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது.<ref>{{cite news | url = http://query.nytimes.com/gst/fullpage.html?sec=health&res=9B0DE0D8173FF936A35755C0A961948260&n=Top%2fNews%2fWorld%2fCountries%20and%20Territories%2fIndia | title = India airlifts aid to tamil rebels | publisher = New York Times | date = 5 June 1987 | author = Weisman, Steven R. }}</ref> தற்போது இலங்கை, சீனா,<ref>{{cite news | url = https://fas.org/sgp/crs/row/RL31707.pdf| page = 6 | title = Sri Lanka: Background and U.S. Relations | publisher = [[Federation of American Scientists]] | accessdate = 15 July 2014}}</ref> [[ரசியா]]<ref>{{cite news | url = http://www.asiantribune.com/news/2010/02/09/russia-and-sri-lanka-strengthen-bilateral-relations | title = Russia and Sri Lanka to strengthen bilateral relations | publisher = [[ஏசியன் டிரிபியூன்]] | accessdate = 15 July 2014}}</ref> மற்றும் பாகிசுதான் ஆகிய நாடுகளுடன் பரந்தளவிலான உறவுகளைப் பேணி வருகிறது.<ref>{{cite news | url = http://www.asiantribune.com/news/2011/02/04/world-leaders-send-warm-greeting-sri-lanka-independence-day | title = World leaders send warm greeting to Sri Lanka on Independence Day | publisher = [[ஏசியன் டிரிபியூன்]] | accessdate = 15 July 2014}}</ref>
 
=== இராணுவம் ===
{{Main|இலங்கையின் ஆயுதப் படைகள்}}
[[படிமம்:Sri Lanka Military 0199.jpg|thumbnail|உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இலங்கை ராணுவத்தின் கவச வாகனம்.]]
வரிசை 321:
நாட்டில் 103 நதிகள் உள்ளன. இவற்றுள் {{convert|335|km|mi|0}} நீளமான மகாவலி கங்கையே மிகவும் நீளமானதாகும்.<ref>{{cite book| author = Aves, Edward | year = 2003 | title = Sri Lanka | url = https://archive.org/details/srilanka0000aves | publisher = Footprint Travel Guides | page = [https://archive.org/details/srilanka0000aves/page/372 372] | place = London | isbn = 978-1-903471-78-4}}</ref> இந் நதிகளினால் உருவாக்கப்பட்ட 10 மீற்றருக்கும் அதிகமான நீர்வீழ்ச்சிகள் 51 காணப்படுகின்றன. இவற்றுள் {{convert|263|m|ft|0}} உயரமான பம்பரகந்த நீர்வீழ்ச்சியே மிகவும் உயரமானதாகும்.<ref>{{cite web| url = http://www.lonelyplanet.com/sri-lanka | title = Introducing Sri Lanka | publisher = [[Lonely Planet]] | accessdate = 15 July 2014}}</ref> இலங்கை 1,585&nbsp;km நீளமான கரையோரத்தைக் கொண்டுள்ளது.<ref name="unep">{{cite web| url = http://www.rrcap.unep.org/pub/soe/srilanka_coastal.pdf| page = 86| title = Depletion of coastal resources| publisher = [[ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்]]| access-date = 2015-01-08| archive-date = 2012-03-31| archive-url = https://web.archive.org/web/20120331091614/http://www.rrcap.unep.org/pub/soe/srilanka_coastal.pdf| url-status= dead}}</ref> இலங்கையின் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி நில எல்லையிலிருந்து 200 கடல் மைல் தூரம் வரை உள்ளது. இது நாட்டின் நிலப்பரப்பின் 6.7 மடங்கு பரப்பளவைக் கொண்டுள்ளது. நாட்டின் கடற்கரையும் நீர்ப்பரப்பும் மிகவும் வளம் பொருந்திய கடற் சூழலைக் கொண்டுள்ளது. இங்கு கடலோரப் பவளப் பாறைகளும் கரையோர மற்றும் கழிமுகப் பகுதிக் கடற் புல் படுகைகளும் காணப்படுகின்றன.<ref name="faosl">{{cite web | url = http://www.fao.org/docrep/X5627E/x5627e09.htm | title = 5 Coral Reefs of Sri Lanka: Current Status And Resource Management | publisher = [[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]] | accessdate = 15 July 2014}}</ref> இலங்கையில் 45 கழிமுகங்களும் 40 களப்புகளும் காணப்படுகின்றன.<ref name="unep" /> 7000 எக்டேயர் பரப்பளவு கொண்ட இலங்கையின் கண்டற் தாவரச் சூழல் தொகுதி 2004 இந்து சமுத்திர சுனாமியின் தாக்கத்தைக் குறைப்பதில் பாரிய பங்களிப்புச் செலுத்தியிருந்தது.<ref name="iucnas">{{cite web | url = http://www.elanguages.org/files/144094 | title = Information Brief on Mangroves in Sri Lanka | publisher = [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]] | accessdate = 15 July 2014}}</ref> இலங்கையில் இல்மனைற்று, பெல்சுபார், காரீயம், சிலிக்கா, கயோலின், மைக்கா மற்றும் தொரியம் போன்ற கனிமப் பொருட்கள் செறிந்துள்ளன.<ref name="minr">{{cite web | url = http://www.indexmundi.com/minerals/?country=lk&product=graphite&graph=production | title = Sri Lanka Graphite Production by Year | publisher = indexmundi.com | year = 2009 | accessdate = 15 July 2014}}</ref><ref name="thor">{{cite web | url = http://www.asiantribune.com/node/13747 | title = Availability of sizeable deposits of thorium in Sri Lanka | work = [[Tissa Vitharana]] | publisher = [[ஏசியன் டிரிபியூன்]] | year = 2008 | accessdate = 15 July 2014 | archive-date = 24 டிசம்பர் 2013 | archive-url = https://web.archive.org/web/20131224104852/http://www.asiantribune.com/node/13747 | url-status= dead }}</ref> மன்னார் வளைகுடாவில் பெற்றோலியம் மற்றும் இயற்கைவாயு இருப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, அவற்றை பிரித்தெடுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.<ref name="prdssl">{{cite web | url = http://www.prds-srilanka.com/pdfs/Sri_Lanka_Seismic_EIA_Final_Report.pdf | pages = iv–vii | title = Three Dimensional Seismic Survey for Oil Exploration in Block SL-2007-01-001 in Gulf of Mannar-Sri Lanka | publisher = Cairn Lanka | year = 2009 | accessdate = 15 July 2014 | archive-date = 26 நவம்பர் 2013 | archive-url = https://web.archive.org/web/20131126072118/http://www.prds-srilanka.com/pdfs/Sri_Lanka_Seismic_EIA_Final_Report.pdf | url-status = }}</ref>
 
=== தாவரங்களும் விலங்குகளும் ===
 
{{Main|இலங்கையின் சூழல்|இலங்கையின் காட்டுவளம்}}
வரிசை 359:
இலங்கை பல்லின [[மக்கள்]] ஒன்றாக வாழும் [[நாடு|நாடாகும்]]. இவர்கள் பல [[சமயம்|சமயங்களைப்]] பின்பற்றுவதுடன், தனித்துவமான [[கலாச்சாரம்|கலாச்சாரங்களையும்]] பேணி வருகின்றனர். பொதுவாக அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்த பொதும், கடந்த இரு தசாப்தங்களாக இனப்பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால் பல [[அரசியல்]], [[சமூகம்|சமூக]] பிரச்சனைகள் தோன்றியுள்ளன.
 
=== மக்கள் தொகை ===
இலங்கையின் [[மக்கள் சமூகம், இலங்கை#மக்கள் தொகை|மக்கள்தொகை]] 20.869 (2011 ம் ஆண்டைய கணக்கெடுப்பின் படி) [[மில்லியன்]] ஆகும். இலங்கை ஒரு வளர்முக நாடாகவிருந்த போதும், வளர்ந்த நாடுகளை விஞ்சும் அளவிற்கு அதன் [[சனத்தொகை வளர்ச்சி வீதம்]] குறைவாக உள்ளது. மேலும் இது மிகவுயர்ந்த [[வாழ்க்கை சுட்டெண்]]ணை கொண்டுள்ளது. இலங்கையின் ஆண்/பெண் பால் விகிதாசாரம் 0.98 என உள்ளது, இது [[தென்னாசியா]]வில் உள்ள இதர நாடுகளுடன் ஒப்பிடும் பொது எதிர்மாறான தன்மையைக் காட்டுகின்றது.
 
=== கல்வி ===
{{Main|இலங்கையில் கல்வி}}
இலங்கை மக்களின் [[எழுத்தறிவு]] 92,5% ஆகும்.<ref name="treasry">{{cite web | url = http://www.treasury.gov.lk/reports/annualreport/AnnualReport2010-eng.pdf | title = Annual Report 2010 | publisher = Ministry of Finance – Sri Lanka | year = 2011 | accessdate = 15 சூலை 2014 | archive-date = 2011-12-01 | archive-url = https://web.archive.org/web/20111201012336/http://www.treasury.gov.lk/reports/annualreport/AnnualReport2010-eng.pdf | url-status= dead }}</ref> இது [[வளர்ந்துவரும் நாடுகள்]] வரிசையில் எழுத்தறிவில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாகும்.<ref>{{cite journal | title = Problems of Illiteracy in a Literate Developing Society: Sri Lanka|author=Gunawardena, Chandra |year= 1997|volume=43|issue= 5/6|pages=595–609|journal=International Review of Education| jstor = 3445068| doi = 10.1023/A:1003010726149}}</ref> இளைஞர்களின் எழுத்தறிவு 98% ஆக உள்ளது.<ref>{{cite web | url = http://www.indexmundi.com/facts/sri-lanka/literacy-rate | title = Sri Lanka – literacy rate | publisher = indexmundi.com }}</ref> கணினியியல் அறிவு வீதம் 35% ஆக உள்ளது.<ref name="daynwsl">{{cite web | url = http://www.dailynews.lk/2011/07/29/cdnstory.asp?sid=20110705_01 | title = Govt targets 75% computer literacy rate by 2016 | work = The Daily News | access-date = 2013-06-08 | archive-date = 2012-10-21 | archive-url = https://web.archive.org/web/20121021094256/http://www.dailynews.lk/2011/07/29/cdnstory.asp?sid=20110705_01 | url-status= dead }}</ref> ஆரம்பப்பாடசாலைகளில் சேரும் மாணவர்களின் வீதம் 99% இலும் அதிகமாகும்.<ref>{{cite web | url = http://www.unicef.org/infobycountry/sri_lanka_statistics.html | title = Sri Lanka – Statistics | publisher = [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]] | access-date = 2013-06-08 | archive-date = 2018-08-30 | archive-url = https://web.archive.org/web/20180830142313/https://www.unicef.org/infobycountry/sri_lanka_statistics.html | url-status= dead }}</ref> இலங்கைக் கல்வித் திட்டத்தில் 9 ஆண்டுகள் கட்டாயப் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. [[கி. வி. வி. கன்னங்கரா]]வின் முயற்சியில் 1945 ஆம் ஆண்டில் இலங்கையில் இலவசக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{cite book | author = De Silva, K.M. | title = A Short History of Sri Lanka | publisher =கலிபோர்னியா பல்கலைக்கழகம் | year = 1981 | place = Los Angeles | page = 472 | isbn = 0-520-04320-0}}</ref><ref name=autogenerated1>{{cite web | url = http://www.dailynews.lk/2009/06/08/fea26.asp | title = Honouring the Father of Free Education | work = The Daily News | access-date = 2013-06-08 | archive-date = 2013-05-18 | archive-url = https://web.archive.org/web/20130518031057/http://www.dailynews.lk/2009/06/08/fea26.asp | url-status= dead }}</ref><ref>{{cite web | url = http://transcurrents.com/tc/2009/10/who_was_father_of_free_educati.html | title = Who was "Father" of free education in Sri Lanka?: C.W.W. Kannangara or A. Ratnayake? | publisher = Trans Currents | access-date = 2013-06-08 | archive-date = 2016-03-04 | archive-url = https://web.archive.org/web/20160304065821/http://transcurrents.com/tc/2009/10/who_was_father_of_free_educati.html | url-status= dead }}</ref> ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி இலவசமாக வழங்கப்படும் உலகின் ஒரு சில நாடுகளில் இலங்கையும் ஒன்று.<ref>{{cite web | url = http://countrystudies.us/sri-lanka/46.htm | title = Education: Traditional and Colonial Systems | publisher = [[Library of Congress Country Studies]] }}</ref>
வரிசை 368:
இலங்கையின் கிராமப் பகுதி சிறார்களுக்குக் கல்வி வழங்குவதற்காக நாட்டின் பல பகுதிகளில் மத்திய மகா வித்தியாலயங்கள் அமைக்கும் திட்டத்தைக் கன்னங்கரா அறிமுகப்படுத்தினார்.<ref name="daynwsl" /> 1942 இல் மக்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்காகப் பல சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980களின் இறுதியில் மாகாணசபைகள் அமைக்கப்பட்டதை அடுத்து கல்வி அமைச்சின் அதிகாரங்கள் சில மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன்படி, [[தேசியப் பாடசாலைகள் (இலங்கை)|தேசியப் பாடசாலைகள்]] அமைக்கப்பட்டு அவை நடுவண் அரசின் கல்வி அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்ளும், ஏனைய பாடசாலைகள் மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவரப்பட்டன. இலங்கையில் ஏறத்தாழ 9675 அரசுப் பாடசாலைகளும், 817 தனியார் பாடசாலைகளும், [[பிரிவேனா]]க்களும் உள்ளன.<ref name="treasry" /> 15 [[பொதுத்துறை பல்கலைக்கழகம்|அரசுப் பல்கலைக்கழகங்கள்]] உள்ளன.<ref>{{cite web | url = http://www.ugc.ac.lk/downloads/statistics/stat_2010/Chapter1.pdf| page = 3 | title = Sri Lanka University Statistics 2010 | publisher = [[இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு]] }}</ref>
 
=== தேசிய இனங்கள் ===
இலங்கையின் [[பெரும்பான்மை]] [[இனம்]] [[சிங்களவர்]] ஆவார். இவர்கள் நாட்டின் மொத்த [[சனத்தொகை]]யில் 74%மாக உள்ளனர். நாட்டின் அடுத்த முக்கிய [[இனம்|இனமாகத்]] [[தமிழர்]] உள்ளார்கள். நாட்டின் சனத்தொகையில் 15.4%மான இவர்கள், [[இலங்கை தமிழர்]] மற்றும் [[இலங்கையின் இந்தியத் தமிழர்|இந்திய தமிழரென]] இரு பெரும் பிரிவினராகவுள்ளனர். [[இலங்கை தமிழர்]] நாட்டின் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு]], [[கீழ் மாகாணம், இலங்கை|கிழக்கு]] [[மாகாணங்கள்|மாகாணங்களிலும்]], [[இலங்கையின் இந்தியத் தமிழர்|இந்திய தமிழர்]] நாட்டின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[மாகாணங்கள்|மாகாணம்]], பதுளை மாவட்டத்திலும், பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இலங்கையின் அடுத்த முக்கிய [[இனம்|இனமாகச்]] [[இலங்கை சோனகர்|சோனகர்]] 10% உள்ளார்கள். இவர்கள் தமிழ் பேசக்கூடியவர்களாகவும், கிழக்கு மாகாணம் மற்றும் கண்டி, கொழும்பு போன்ற இடங்களில் பெரும்பான்மையாகவும் வாழ்கின்றனர். அத்தோடு இதர இனங்களாகப் [[பறங்கியர்]] (ஐரோபிய வழிதோன்றல்கள் 1%), வேடர்கள் (காட்டு வாசிகள் 0.1%) உள்ளனர்.
 
=== தேசிய சமயம் ===
இலங்கையின் பிரதான மதங்கள் [[பௌத்தம்]] (70,19 %), [[இந்து சமயம்]] (12,61 %) [[இசுலாம்|இஸ்லாம்]] (9,71 %) கிறிஸ்தவம் (7,45 %) ஆக உள்ளன. [[சிங்களவர்]] பெரும்பாலாகத் [[பௌத்தம்|தேரவாத பௌத்தத்தை]] பின்பற்றுபவர்களாகவும், [[தமிழர்]] பெரும்பாலாகச் [[இந்து சமயம்|சைவ சமயிகளாக]]வும் உள்ளனர். சிங்களவர்களிலும், தமிழர்களிலும் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். சோனகர் என்ற இனத்தைச் சேர்ந்த முஸ்லிங்கள் இஸ்லாத்தை பின்பற்றுவோராகவும், பெரும்பாலும் தமிழ் பேசக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் பௌத்த சமயத்தை முதன்மைப்படுத்தி, அதைப் பேணுவதை அரச கடமையாக வரையறை செய்கிறது.<ref>Article 9: The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights granted by Articles 10 and 14(1)(e).</ref>
 
வரிசை 386:
}}
 
=== தேசிய மொழிகள் ===
{{முதன்மை|மக்கள் சமூகம், இலங்கை#தேசிய மொழிகள்}}
 
இலங்கையின் [[தேசிய மொழி]]களான [[தமிழ்|தமிழும்]], [[சிங்களம்|சிங்களமும்]] [[நிர்வாகம்]], [[கல்வி]], [[நீதி]] போன்ற துறைகளிலும், [[ஆங்கிலம்]] [[வணிகம்|வணிகத்துறையிலும்]] பெரும்பான்மையாகப் பயன்பாட்டிலுள்ளது. [[1987]]-ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட [[இலங்கை - இந்திய ஒப்பந்தம்|இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்]] மூலம் [[தமிழ்|தமிழும்]], [[சிங்களம்|சிங்களமும்]] அரசுகரும மொழிகளாகவும், [[ஆங்கிலம்]] இணைப்பு மொழியாகவும் [[அரசியல்யாப்பு, இலங்கை|அரசியல்யாப்பில்]] அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [[ஆங்கிலம்]] பரவலாக இலங்கையில் உபயோகத்தில் உள்ள போதிலும், [[பரங்கியர்]] மட்டுமே இதைத் தங்கள் [[தாய் மொழி]]யாகக் கொண்டுள்ளனர். பௌத்த சமயம் இலங்கையில் 69 வீதமாகக் காணப்படும் அதே வேளை இந்து சமயம் 12 வீதமாகவும் இஸ்லாம் 10 வீதமாகவும் கிறிஸ்த்தவம் 7 வீதமாகவும் காணப்படுகின்றது.
 
=== சமூக கட்டமைப்பு ===
{{முதன்மை|மக்கள் சமூகம், இலங்கை#சமூக கட்டமைப்பு}}
 
==== குடும்ப அமைப்பு ====
இலங்கையில் உள்ள அனைத்து இனங்களும் மிக முக்கியமாகக் கருதும் சமூகவலகு குடும்பமே ஆகும். இதன் கூறுகளாகக் கணவன், மனைவி, பிள்ளைகள் உள்ளனர். நாட்டின் அனேக குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக இருந்த பொழுதும் தற்போது உள்ள யுத்த, பொருளாதார காரணங்களால் அணுக்குடும்பங்கள் பிரபலமாகி வருகின்றன. கூட்டு குடும்பங்களில் உறவினர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக உள்ளதுடன், குடும்பப் பிரசினைகளை சுமுகமாகத் தீர்த்தும் வைக்கின்றனர்.
 
வரிசை 401:
மிகப் பெரும்பான்மையான திருமணங்கள் ஏகதாரமணங்களாகவே அமைகின்றன. பல்தாரமணங்கள் சட்டவிரோதமானவையாகவும், சமூகத்தால் நிராகரிக்கபட்டவையாகவும் உள்ளன. ஆனால் செல்வந்த முஸ்லிம்கள், குடும்பங்களைப் பராமரிக்க முடியுமானால் பல மனைவிகளை மணந்து கொள்ளலாம். மேலும் மலைநாட்டு சிங்களவர்களிடையே ஒரு பெண் பல கணவர்களை மணப்பது வழக்காக உள்ளது, இதை ஆங்கிலேயர் தடைசெய்த போதும், தற்பொழும் இது சகசமாகவே உள்ளது. இவ்வழக்கு கீழ்நாட்டு சிங்களவர்களிடையேயும் ஒரு காலத்தில் நிலவியபோதும் போர்த்துகீசர் இதை அகற்றினார்கள். தமிழரிடையே இவ்வழக்கு போர்த்துகீசர் வருகைக்குமுன் நிலவியதா என்பதற்குரிய சான்றுகள் கிடைத்தில.
 
==== சாதி அமைப்பு ====
இலங்கை சமூக கட்டமைப்பின் அடித்தளமாகப் பிறப்பை அடிப்படையாகக்கொண்ட சாதி அதிகாரப்படிநிலையே காணப்படுகின்றது. இந்தச் சாதிக்கட்டமைப்பு சமயம், தொழில், பொருளாதாரம் போன்ற விடயங்களில் ஒருவரின் சமூக நிலையினை நிர்ணயிக்கின்றது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும்பிரிவுகளில் காணலாம். வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால், மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படலாயின. தற்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும், நாட்டின் அரசியலிலும், திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி இன்னமும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது.
 
வரிசை 437:
 
== பாதுகாப்பு கட்டமைப்பு ==
=== நீதித்துறை ===
இலங்கையின் [[நீதித்துறை]] ஒரு [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்|மீயுயர் நீதிமன்றம்]],<ref name="parliam" /> ஒரு மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பல்-கலாசாரங்கள் ஏற்படுத்திய தாக்கங்களின் பிரதிபலிப்பாகவே இலங்கையின் சட்ட முறைமை அமைந்துள்ளது.<ref name="unpanh" /> [[குற்றவியல் சட்டம்|குற்றவியற் சட்டங்கள்]] [[ஆங்கிலச் சட்டம்|ஆங்கிலச் சட்ட]] முறையைப் பின்பற்றி அமைந்துள்ளதுடன், அடிப்படை [[குடிமையியல் சட்டம்|குடியியற் சட்டங்கள்]] உரோம, ஒல்லாந்து சட்டங்களாக உள்ளன. மேலும் இனரீதியான திருமண, மரபுரிமை சம்பந்தமான [[பொதுச் சட்டம்|பொதுச் சட்டங்களும்]] உள்ளன.<ref name="lawsd" /> இன, மத வாரியாக பண்டைய வழக்க அடிப்படையில் இயற்றப்பட்ட [[கண்டிச் சட்டம்]], [[தேசவழமைச் சட்டம்]], [[இசுலாமியச் சட்ட முறைமை|சரியா சட்டம்]] ஆகியவையும் சில இடங்களில் வழக்கிலுள்ளன.<ref name="custmryl" /> நிறைவேற்றதிகாரம் கொண்ட [[இலங்கை சனாதிபதி]] மீயுயர், மேன்முறையீட்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கிறார். தலைமை நீதிபதி, மற்றும் இரண்டு மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச்சேவை ஆணைக்குழு கீழ்நீதிமன்றங்களின் நியமனங்களைக் கவனிக்கிறது.
 
=== இலங்கை காவற்துறை ===
இலங்கையின் தேசிய காவற்துறையே நாட்டின் சட்டவொழுங்கைப் [[பாதுகாப்பு|பாதுகாக்கின்ற]] பிரதான அரச அமைப்பாகும். இதன் பணிகளாக நாட்டின் உட்பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு என்பனவேயிருந்த போதினும்கூட, இது இலங்கையின் [[இலங்கை ஆயுதப் படைகள்|பாதுகாப்பு படைகளின்]] உள்ளிணைந்த அங்கமாகக் காணப்படுகின்றது. மேலும் தேசிய காவற்துறையின் விசேடமாகப் பயிற்றப்பட்ட அதிரடிப்படையினர், [[இலங்கை ஆயுதப் படைகள்|முப்படைகளுடன்]] கூட்டு நடவடிக்கைகளிலும் அனேகமாக ஈடுபடுத்தப்படுகினறனர்.
 
வரிசை 447:
1858 இல் இருந்து பெரும் மாற்றம் ஏதுமில்லாதிருந்த காவற்துறை 2001 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 17வது [[இலங்கை அரசியலமைப்புச் சட்டம்|அரசியலமைப்பு திருத்தசட்டத்தின்]] மூலம் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை தேசிய காவற்துறை இயங்குகின்றபோதிலும், அதன் நாளாந்த பணிகளை நடாத்தி செல்கின்றவர் காவல்துறை மாஅதிபர் ஆவார். இவர் காவற்துறை ஆணைக்குழுவால் நியமிக்கப்படாத போதும் அவரின் அனைத்து அதிகாரங்களும், தேசிய காவற்துறை ஆணைக்குழுவிலிருந்தே பெறப்படுகின்றன.
 
=== பாதுகாப்பு படைகள் ===
''முதன்மைக் கட்டுரை: [[இலங்கை ஆயுதப் படைகள்|இலங்கையின் பாதுகாப்பு படைகள்]]''
 
வரிசை 461:
 
== இதர தகவல்கள் ==
=== இலங்கை நகரங்களுக்கான புராதனப் பெயர்கள் ===
* களனி – ''கல்யாணி''
*[[திருகோணமலை]] – ''கோகண்ண'' அல்லது ''கோனதர''
வரிசை 477:
* பண்டுவஸ்நுவர – ''பராக்கிரமபுரம்''
 
=== இவற்றையும் பார்க்க ===
{{நுழைவாயில்}}
* [[இலங்கையில் தகவல் தொடர்பு]]
வரிசை 494:
* [[உலகின் தீவு நாடுகளின் பட்டியல்]]
 
=== விடுமுறை நாட்கள் ===
இலங்கையில் பல விடுமுறை நாட்கள் கொண்டாட படுகின்றன. விடுமுறை நாட்களாவன:
 
வரிசை 538:
{{Sister project links|d=Q854|இலங்கை}}
 
=== அரசாங்கம் ===
* [https://www.gov.lk/ Official Sri Lankan Government Web Portal], a gateway to government sites.
* [http://www.parliament.lk/ Official website] of the [[இலங்கை நாடாளுமன்றம்]].
வரிசை 547:
* [https://web.archive.org/web/20190810153706/http://www.supremecourt.lk/ Official website] of the [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்]].
 
===விபரக்கொத்துகள் ===
* [https://www.cia.gov/the-world-factbook/countries/sri-lanka/ Sri Lanka]. ''[[த வேர்ல்டு ஃபக்ட்புக்]]''. [[நடுவண் ஒற்று முகமை]].
* [http://www.statistics.gov.lk/ Official site] of the Department of Census and Statistics.
"https://tamilar.wiki/w/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது