சுபா பூஞ்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = சுபா பூஞ்சா | image = Shubha Poonja (1).jpg | caption = சுபா பூஞ்சா | birth_date = | birth_place = இந்திய ஒன்றியம், கருநாடகம், மங்களூர் | birth_name = | othername = | occupation = நடிகர், வடிவழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 14:
 
== தொழில் ==
சுபா பூஞ்சா [[மங்களூர்|மங்களூரை]] பூர்வீகமாக கொண்ட [[துளு மக்கள்|துளு சமூகத்தைச்]] சேர்ந்தவர். <ref>{{Cite web|url=http://nammapadubidri.com/Art.365_Film_shooting_at_Padubidri_beach.html|title=Shooting of Kannada film "Chirayu" at padubidri beach|publisher=Padubidri News.com|access-date=2017-07-21|archive-date=2018-07-01|archive-url=https://web.archive.org/web/20180701083205/http://nammapadubidri.com/Art.365_Film_shooting_at_Padubidri_beach.html|url-status=dead}}</ref> [[பெங்களூர்|பெங்களூரில்]] வளர்ந்த இவர் [[பெங்களூர்]] ஜெயநகர் கார்மல் கான்வென்ட் பள்ளியில் பயின்றார். தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றிய இவர் பின்னர் வழிவழகியாக ஆனார். <ref>{{Cite web|url=http://sify.com/movies/kannada/fullstory.php?id=14253092|title=Shuba - The new girl!|publisher=[[சிஃபி]]|archive-url=https://archive.today/20120715211543/http://sify.com/movies/kannada/fullstory.php?id=14253092|archive-date=2012-07-15|access-date=2009-05-27}}</ref> <ref name="mangalorean.com">{{Cite web|url=http://mangalorean.com/news.php?newstype=broadcast&broadcastid=951|title=Mangalorean Actress Shuba Punja Hits 'Jackpot'|publisher=mangalorean.com|access-date=2009-05-27|archive-date=2012-10-11|archive-url=https://web.archive.org/web/20121011100818/http://www.mangalorean.com/news.php?newstype=broadcast&broadcastid=951|url-status=dead}}</ref> இதற்கிடையில், இவர் "மிஸ் சென்னை-டாப் மாடல் 2003" பட்டத்தை வென்றார். <ref>{{Cite web|urlname=http://"mangalorean.com"/news.php?newstype=broadcast&broadcastid=951|title=Mangalorean Actress Shuba Punja Hits 'Jackpot'|publisher=mangalorean.com|access-date=2009-05-27|archive-date=2012-10-11|archive-url=https://web.archive.org/web/20121011100818/http://www.mangalorean.com/news.php?newstype=broadcast&broadcastid=951|url-status=dead}}</ref> அதைத் தொடர்ந்து, இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரையுலகில்]] நுழைந்தார், தமிழ் திரைப்பட இயக்குனர்இயக்குநர் கே. எஸ். வசந்தகுமார் இவரது ஒளிப்படங்களைப் பார்த்து தனது ''[[மச்சி (திரைப்படம்)|மச்சி]]'' படத்தில் முன்னணி பெண் பாத்திரத்தில் நடிக்க இவரை அணுகினார். <ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/interview/6310.html|title=Shuba Punja: Sreedevi is my role model|publisher=indiaglitz.com|access-date=2009-05-27|archive-date=2005-04-22|archive-url=https://web.archive.org/web/20050422013043/http://www.indiaglitz.com/channels/tamil/interview/6310.html|url-status=}}</ref> அடுத்த மாதங்களில் ''திருடிய இதயத்தை'' மற்றும் ''சண்முகா'' போன்ற தமிழ் படங்களில் நடித்த பிறகு, 2006 ஆம் ஆண்டு ''ஜாக்பாட்'' திரைப்படத்தின் வழியாக [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னட திரையுலகில்]] நுழைந்தார்.  ''பின்னர், இவர் சாந்தா'', ''மொக்கின மனசு,'' ''சேரி பாலா'' உள்ளிட்ட பல கன்னட படங்களில் தோன்றினார். சமீபத்தில், 2008 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ''[[அஞ்சாதே (திரைப்படம்)|அஞ்சாதேவின்]]'' கன்னட மறுஆக்கமான ''அஞ்சாதிரு'' மற்றும் ''தக்கத்'' ஆகிய படங்களில் தோன்றினார். 
 
== திரைப்படவியல் ==
வரிசை 173:
 
* {{IMDb name|5706364|Shubha Poonja}}
 
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:துளு மக்கள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/சுபா_பூஞ்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது