சுபாசினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''சுபாசினி''' (''Subhashini'', பிறப்பு: அக்டோபர் 18, 1964) என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
வரிசை 1:
'''சுபாசினி''' (''Subhashini'', பிறப்பு: அக்டோபர் 18, 1964) என்பவர் ஒரு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது சகோதரி பிரபல நடிகை [[ஜெயசுதா]] ஆவார். இவர்கள் இருவரும் பிரபல நடிகையும் இயக்குநருமான [[விஜய நிர்மலா]]வின் மருமகள்களாவர். <ref>{{Cite web |url=http://www.cinegoer.com/gallery/events/jsexhibition/ |title=CineGoer.com - Gallery - Events - Jayasudha Exhibition |access-date=2021-03-27 |archive-date=2012-04-08 |archive-url=https://web.archive.org/web/20120408155948/http://www.cinegoer.com/gallery/events/jsexhibition/ |url-status=dead }}</ref> ரஜினியின் ஜானி திரைப்படத்தில் " [https://g.co/kgs/kQoD8Q ஆசைய காத்துல தூது விட்டு] <ref>{{Cite web|url=https://www.google.com/search?kgmid=/g/11c3mrqx3w&hl=en-IN&q=ilaiyaraaja+asaiya+kathula&kgs=6a694ca152c8e5e3&shndl=0&source=sh/x/kp/osrp&entrypoint=sh/x/kp/osrp|title=ilaiyaraaja asaiya kathula - Google Search|website=www.google.com|access-date=2020-04-25}}</ref> " பாடலில் இவர் தோன்றினார். ''சிவரஞ்சனி'' (1978), ''டாக்டர் சினி ஆக்டர்'' (1982), ''மேகசந்தேசம்'' (1983) போன்ற படங்களில் தனது சகோதரியுடன் சேர்ந்து நடித்தார். ''[[அருந்ததி (2009 திரைப்படம்)|அருந்ததி]]'' என்ற வெற்றிப் படத்தில் சுபாசினி நடித்தார்; அப்படத்தில் இவர் எதிர்நாயகனின் தாயாக நடித்தார். இவர் நாகஸ்திரம் (ஈ-டிவி), சுந்தரகாண்டா (ஜெமினி தொலைக்காட்சி ), [[சன் தொலைக்காட்சி]]யில் ''[[செல்லமே (தொலைக்காட்சி தொடர்)|செல்லமே]]'' போன்ற தொடர்களில் நடிக்கிறார்.
 
சுபாஷினியின் மகள் பூஜாவும் படங்களில் நடித்தார் <ref>[http://www.idlebrain.com/news/functions/audio-143.html Photos - Telugu Cinema function - Audio Launch - 143 - Puri Jagan - Sairam Shankar - Chakri]</ref>
 
<h1>== பகுதி திரைப்படவியல் </h1>==
 
=== மலையாளம் ===
 
* ''கிரகலட்சுமி'' (1981)
வரிசை 13:
* ''மின்னாரம்'' (1994)
 
=== தெலுங்கு ===
 
* ''சிவரஞ்சனி'' (1978)
வரிசை 31:
* ''[[அருந்ததி (2009 திரைப்படம்)|அருந்ததி]]'' (2009)
 
=== கன்னடம் ===
 
* ''ஃபிப்டி ஃபிப்டி'' (1984)
வரிசை 39:
* ''ஊர்வசி நீனே நன்னா பிரேயசி'' (1979) - அறிமுக படம்
 
=== தமிழ் ===
 
* ''[[அழகே உன்னை ஆராதிக்கிறேன்]]'' (1979) - தமிழில் அறிமுகமானது
* ''[[நினைத்தாலே இனிக்கும்]]'' (1979)
* ''[[ஜானி (1980 திரைப்படம்)|ஜானி]]'' (1980) (சிறப்புசிறப்புத் தோற்றம் )
* ''கீதா ஓரு செண்பகப்பூ'' (1980)
* ''[[நட்சத்திரம் (திரைப்படம்)|நட்சத்திரம்]]'' (1980)
வரிசை 70:
* http://www.imdb.com/name/nm0836943/
* https://antrukandamugam.wordpress.com/2016/07/11/subhashini/
 
[[பகுப்பு:1958 பிறப்புகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியஇந்தியத் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்கு நகைச்சுவையாளர்கள்]]
"https://tamilar.wiki/w/சுபாசினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது