சுமாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''சுமாலி''' (Sumali) இராவணின் தாய் வழி பாட்டனும், அரக்கர் குலத் தலைவனும் ஆவார். இவரது மகள் கைகேசி ஆவார். சுமாலியின் மூத்த சக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>KanagsBOT சி clean up, replaced: இலங்கை நாடு → இலங்கை இராச்சியம் using AWB |
||
வரிசை 1:
'''சுமாலி''' (Sumali) [[இராவணன்|இராவணின்]] தாய் வழி பாட்டனும், [[
சுமாலியின் மனைவி கேதுமதி பிரகஸ்தன், அகம்பனன், விகடன், காளிமுகம், தும்ராட்சசன், தண்டகன், சுபர்ஷ்வா, சாங்கிரதி, பிரகாசா, பர்கர்ணன் என பத்து ஆண் குழந்தைகளையும்; இராகா, புஷ்போதியாதா, [[கைகேசி]] மற்றும் கும்பிநாசி என ஐந்து பெண் குழந்தைகளையும் பெற்றாள். அதில் [[கைகேசி]] என்ற பெண் [[புலஸ்தியர்|புலஸ்திய]] முனிவரின் மகனான [[விஸ்ரவன்]] மூலம் [[இராவணன்]], [[கும்பகர்ணன்]], [[வீடணன்]] மற்றும் [[சூர்ப்பனகை|சூர்ப்பனகையைப்]] பெற்றாள். பல முறை தேவர்களை வென்ற சுமாலி, ஒரு முறை [[கந்தர்வர்]]கள் மற்றும் [[அஷ்ட வசுக்கள்|வசுக்களுடனான]] போரில் சுமாலி கொல்லப்படுகிறார்.
வரிசை 7:
{{இராமாயணம்}}
[[
[[பகுப்பு:அரக்கர்கள்]]
| |||