உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>S. ArunachalamBot |
|
{{colend}}
== தயாரிப்பு ==
பிண்டெக்ஸ் கிரியேஷன்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட ''சுட்ட பழம்'' படத்தை ஜி. கே இயக்கினார். மூத்த நடிகர் [[மோகன் (நடிகர்)|மோகன்]], இதற்கு முன் கடைசியாக ''[[அன்புள்ள காதலுக்கு]]'' (1999) படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதன் வழியாக அவர் மீண்டும் திரையுலகுக்குத் திரும்பினார். கதாநாயகியாக நடிக்க [[சுபா பூஞ்சா]] தேர்வு செய்யப்பட்டார். இப்படம் மூணார், சென்னை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. படமானது வயதுவந்தவர்களுக்கான நகைச்சுவை-பரபரப்பூட்டும் திரைப்படம் என்று தயாரிப்பாளர்கள் கூறினர். ஆனால் படத்தில் எந்தவிதமான மோசமான தன்மையும் இல்லை.<ref name="sify">{{Cite web|url=https://www.sify.com/movies/sutta-pazham-imagegallery-0-movies-jdwmRyecggdsi.html|title=Sutta Pazham|publisher=[[சிஃபி]]|access-date=27 November 2019}}</ref><ref>{{Cite web|url=https://www.indiaglitz.com/mohan-back-with-a-bang-tamil-news-39693|title=Mohan back with a bang|date=2 July 2008|publisher=indiaglitz.com|access-date=27 November 2019}}</ref><ref>{{Cite web|url=https://bangaloremirror.indiatimes.com/entertainment/south-masala/kokila-back-in-kannada/articleshow/22409068.cms|title=Kokila back in Kannada|date=21 September 2008|publisher=[[Bangalore Mirror]]|access-date=27 November 2019}}</ref><ref>{{Cite web|url=https://tamil.filmibeat.com/shooting-spot/subha-070720.html|title=சுபா புஞ்சா -மைக் மோகன்|publisher=filmibeat.com|language=ta|trans-title=Shubha Poonja -Mike Mohan|access-date=27 November 2019}}</ref><ref>{{Cite web|url=https://cinema.vikatan.com/humoursatire/44626--2|title='சுட்ட பழம்' கெட்ட படமா?|date=9 July 2008|publisher=[[Ananda Vikatan|Cinema Vikatan]]|language=ta|trans-title='Sutta Pazham' a bad film ?|access-date=27 November 2019}}</ref><ref>{{Cite web|url=http://www.cinesouth.com/masala/hotnews/new/21072007-1.shtml|title=Mike Mohan in 'Sutta Pazham'|publisher=cinesouth.com|archive-url=https://web.archive.org/web/20081212030027/http://www.cinesouth.com/masala/hotnews/new/21072007-1.shtml|archive-date=12 December 2008|access-date=27 November 2019}}</ref>
== இசை ==
திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீ சாம் அமைத்தார். இசைப்பதிவில் ஐந்து பாடல்கள் உள்ளன, இது 16 சூலை 2008 அன்று [[சென்னை]]யில் உள்ள [[ஹலோ எப். எம்]] வானொலி நிலையத்தில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர்கள் [[மோகன் (நடிகர்)|மோகன்]], [[சாம் (தமிழ் நடிகர்)|ஷாம்]], [[எம். எசு. பாசுகர்]], திரைப்பட இயக்குனர்இயக்குநர் ஜி. கே, இசை அமைப்பாளர் ஸ்ரீ சாம், பாடலாசிரியர் [[சினேகன்]] ஆகியோர் கலந்து கொண்டனர்.<ref>{{Cite web|url=http://www.kollywoodtoday.net/news/suttapazhams-audio-launch/|title=Suttapazham's audio launch|date=22 July 2008|publisher=kollywoodtoday.net|access-date=27 November 2019|archive-date=22 செப்டம்பர் 2014|archive-url=https://web.archive.org/web/20140922031633/http://www.kollywoodtoday.net/news/suttapazhams-audio-launch/|url-status=}}</ref><ref>{{Cite web|url=http://www.radioandmusic.com/content/editorial/news/hello-fm-partners-music-launch-tamil-film-suttapazham|title=Hello FM partners music launch of Tamil film Suttapazham|date=16 July 2008|publisher=radioandmusic.com|access-date=27 November 2019}}</ref>
{{tracklist|
[[பகுப்பு:மனோபாலா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். எசு. பாசுகர் நடித்த திரைப்படங்கள்]]
|