சுவர்ணலதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot சி →வெளியிணைப்புகள்: clean up using AWB |
||
வரிசை 12:
| Occupation = பாடகி
| Years_active = 1987–2010
| Alias = ''ஏழிசையின் ரீங்கார குயில்''▼
''ஆலாபனை அரசி''
▲''ஏழிசையின் ரீங்கார குயில்''
''ஸ்வரங்களின் அரசி''
''கந்தர்வ குரலரசி'' ▼
''ஸ்வர்ணக்குயில்''
}}▼
'''சுவர்ணலதா''' (''Swarnalatha''; 29 ஏப்ரல் 1973 – 12 செப்டம்பர் 2010) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். '''ஏழிசையின் ரீங்காரக்குயில்''' மற்றும் ''
▲}}
▲மற்றும் ''ஸ்வர்ணக்குயில்'' என்று கருதப்படுகிறார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]], [[மலையாளம்]], [[பெங்காலி]], [[ஒரியா]], [[படுக மொழி|படுகா]] உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இனிமையான குரல் மற்றும் பன்முக பாடும் திறன் கொண்ட இவர் "ஸ்வரங்களின் அரசி" <ref>{{Cite news|title=ஸ்வரங்களின் அரசி:ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்|work=சினிமா விகடன்|url=https://cinema.vikatan.com/tamil-cinema/136681-swarnalathas-voice-just-reciprocates-our-pain}}</ref> மற்றும் இந்தியாவின் ''' ''ஹம்மிங் குயின் (ஆலாபனை அரசி)'' ''' <ref>{{Cite news|last=Ramanujam|first=Srinivasa|date=2018-04-30|title=The Humming Queen of India. : a tribute to singer Swarnalatha|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/the-humming-queen-a-tribute-to-singer-Mswarnalatha/article23727129.ece|access-date=2021-05-11|issn=0971-751X}}</ref> என்றும் பெரிதும் போற்றப்படுகிறார்.
[[கருத்தம்மா]] திரைப்படத்தில் இடம்பெற்ற ''போறாளே பொன்னுத்தாயி'' என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[கேரளா]]வின் [[பாலக்காடு|பாலக்காட்டில்]] கே. சி. சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற [[ஆர்மோனியம்|ஆர்மோனியக்]] கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், விசைப்பலகை ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார்.<ref>{{Cite web |url=http://popcorn.oneindia.in/artist-biography/3604/7/swarnalatha.html |title=Swarnalatha Biography |access-date=2010-09-12 |archive-date=2012-07-14 |archive-url=https://archive.today/20120714022925/http://popcorn.oneindia.in/artist-biography/3604/7/swarnalatha.html |url-status=dead}}</ref><ref>{{Cite web |url=http://www.hindu.com/2005/12/25/stories/2005122515120200.htm |title=At 19, she croons for the best in music industry |access-date=2010-09-12 |archive-date=2010-09-15 |archive-url=https://web.archive.org/web/20100915042208/http://www.hindu.com/2005/12/25/stories/2005122515120200.htm |url-status=dead}}</ref> சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர் [[கர்நாடகம்|கர்நாடகா]]வில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர்.
== பின்னணிப் பாடகியாக ==
சொர்ணலதா 1987 ஆம் ஆண்டில் [[எம். எஸ். விஸ்வநாதன்|எம்.எஸ்.விஸ்வநாதனை]] சந்தித்து உயர்ந்த மண் படத்தில் [[பி. சுசீலா]] பாடிய ''பால் போலவே'' என்கிற பாடலைப்
பின் தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.
== சிறப்புக் குறிப்பு ==
புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்" படம் தமிழில் "அனார்கலி" என்ற பெயரில் வெளியானது.
== விருதுகள் ==
வரி 55 ⟶ 52:
* 1999 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : [[முதல்வன்]] , பாடல் : உழுந்து விதைக்கையில
* 2000 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : [[அலைபாயுதே]] , பாடல் : எனனோ ஒருவன் வாசிக்கிறான்
'''[[பிலிம்பேர் விருதுகள்]]'''
* 1991 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான [[ஃபிலிம்பேர் விருது]] - படம் : [[சின்னத் தம்பி]] , பாடல் : போவோமா ஊர்வோலம்
வரி 63 ⟶ 60:
* 2002 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான [[ஃபிலிம்பேர் விருது]] - படம் : [[பூவெல்லாம் உன் வாசம்]] , பாடல் : திருமண மலர்கள்
=== இளையராஜா ===
[[தளபதி (திரைப்படம்)|தளபதி]] திரைப்படத்தில் இவர் பாடிய 'இராக்கம்மா கையத்தட்டு' பிபிசி-யின் உலக அளவில் வெற்றிப்பாடல் பட்டியலில் வந்தது.
இளையராஜாவுக்காக "சொல்லிவிடு வெள்ளிநிலவே", "கண்ணே இந்த கல்யாண கதை" மற்றும் "என்னைத் தொட்டு அள்ளிகொண்ட" போன்ற பல சோதனை பாடல்களை இவர் பாடியுள்ளார்.▼
▲
== மறைவு ==
நுரையீரல் பாதிப்பு காரணமாக [[சென்னை]] தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவர்ணலதா [[2010]], [[செப்டம்பர் 12]] தனது
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளியிணைப்புகள் ==
*{{IMDb name|id=0841913|name=Swarnalatha}}
{{Authority control}}
[[பகுப்பு:1973 பிறப்புகள்]]
[[பகுப்பு:2010 இறப்புகள்]]
[[பகுப்பு:கேரள
[[பகுப்பு:பாலக்காடு மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்]]
| |||