சிர்மிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>தணிகைவேல் மாரியாயி தமிழில் கிரந்தம் தவிர்த்தோம் |
No edit summary |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
| nickname = |
| nickname = |
||
| settlement_type = மாநகரம் |
| settlement_type = மாநகரம் |
||
| image_skyline = Haldibadi 2008.jpg |
| image_skyline = [[File:Haldibadi 2008.jpg|300px]] |
||
| map_alt = |
| map_alt = |
||
| image_alt = |
| image_alt = |
||
| வரிசை 53: | வரிசை 53: | ||
| footnotes = |
| footnotes = |
||
}} |
}} |
||
[[File: Chirmiri.jpeg|thumb|சிர்மிரியின் இயற்கைக் காட்சி]] |
[[File: Chirmiri.jpeg|thumb|300px|சிர்மிரியின் இயற்கைக் காட்சி]] |
||
'''சிர்மிரி''' ('''Chirmiri'''), இந்தியாவின் [[சத்தீசுகர்]] மாநிலத்தில் வடமேற்கில் அமைந்த [[மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்| மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் [[நகராட்சி]] ஆகும். இது மாநிலத் தலைநகரான [[ராய்ப்பூர், சத்தீஸ்கர்|ராய்ப்பூருக்கு]] வட்க்கே 296 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது [[மகாநதி]]யின் துணை ஆறான அசுதேவ் ஆற்றின் கரையில் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 579 மீட்டர் உயரத்தில், மலைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நிலக்கரி வயல்கள் அதிகம் உள்ளது. |

[[File:Drag line.jpg|thumb| |
[[File:Drag line.jpg|thumb|300px|நிலக்கரி வயல்கள்]] |
||
[[File:00chrm.jpg|thumb| |
[[File:00chrm.jpg|thumb|300px|சிர்மிரி மலை வாழிடம்]] |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி]] 40 வார்டுகள் கொண்ட சிர்மிரி [[மாநகராட்சி]]யின் மொத்த [[மக்கள் தொகை]] 85,317 ஆகும்.<ref>{https://www.census2011.co.in/data/town/801916-chirmiri-chhattisgarh.html Chirmiri Population Census 2011]</ref> |

08:24, 11 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
சிர்மிரி | |
|---|---|
மாநகரம் | |
| படிமம்:Haldibadi 2008.jpg சிர்மிரி நகரம் | |
இந்தியாவினி சத்தீசுகர் மாநிலத்தில் சிர்மிரி நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 23°11′N 82°21′E / 23.18°N 82.35°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சத்தீசுகர் |
| மாவட்டம் | மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம் |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | சிர்மிரி மாநகராட்சி |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 85,317 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | இந்தி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 497451, 497449, 497773 |
| தொலைபேசி குறியீடு எண் | 07771 |
| வாகனப் பதிவு | CG32 |
சிர்மிரி (Chirmiri), இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் வடமேற்கில் அமைந்த மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு வட்க்கே 296 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மகாநதியின் துணை ஆறான அசுதேவ் ஆற்றின் கரையில் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 579 மீட்டர் உயரத்தில், மலைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நிலக்கரி வயல்கள் அதிகம் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 40 வார்டுகள் கொண்ட சிர்மிரி மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 85,317 ஆகும்.[1]
பொருளாதாரம்
சிர்மிரி நிலக்கரி வயல்கள் நிறுவனம் உள்ளது. சிர்மிரி இரயில் நிலையத்திலிருந்து[2] நிலக்கரியை பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
தட்ப வெப்பம்
| தட்பவெப்ப நிலைத் தகவல், சிர்மிரி | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 23.5 (74.3) |
26.9 (80.4) |
32.0 (89.6) |
38 (100) |
42 (108) |
40 (104) |
29.7 (85.5) |
29.3 (84.7) |
29.8 (85.6) |
29.4 (84.9) |
26.5 (79.7) |
23.7 (74.7) |
30.9 (87.62) |
| தாழ் சராசரி °C (°F) | 8.7 (47.7) |
11.4 (52.5) |
15.7 (60.3) |
20.9 (69.6) |
24.7 (76.5) |
24.8 (76.6) |
23.2 (73.8) |
22.9 (73.2) |
22.1 (71.8) |
18.1 (64.6) |
12.2 (54) |
8.5 (47.3) |
17.77 (63.98) |
| மழைப்பொழிவுmm (inches) | 22.8 (0.898) |
22.7 (0.894) |
24.7 (0.972) |
13.4 (0.528) |
19.4 (0.764) |
212.4 (8.362) |
428.0 (16.85) |
383.2 (15.087) |
225.4 (8.874) |
55.6 (2.189) |
8.9 (0.35) |
6.3 (0.248) |
1,422.8 (56.016) |
| சராசரி மழை நாட்கள் | 3.1 | 3.7 | 3.4 | 2.8 | 3.3 | 13.4 | 23.3 | 22.5 | 15.4 | 5.3 | 1.0 | 1.2 | 98.4 |
| ஆதாரம்: World Meteorological Organization[3] | |||||||||||||
மேற்கோள்கள்
- ↑ {https://www.census2011.co.in/data/town/801916-chirmiri-chhattisgarh.html Chirmiri Population Census 2011]
- ↑ Chirmiri Train Station
- ↑ World Weather Information Service-Ambikapur, World Meteorological Organization. Retrieved 30 September 2012.