சுவாச நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 32:
நோய் தொற்றானது சுவாசத்தொகுதியின் எந்த ஒரு பகுதியையும் பாதிக்கும். சுவாசப்பாதை தொற்று நோய்களாவன மேல் சுவாசக்குழாய் தொற்றுநோய்கள் மற்றும் கீழ் சுவாசக்குழாய் தொற்று நோய்கள் என பாரம்பரியமாக பிரிக்கப்படுகின்றது.
சாதாரண சளியானது மிகவும் பொதுவாக மேல் சுவாசக்குழாய் தொடர்பான நோய்களில் ஒன்றாகும். மேல்சுவாசக்குழாயின் உறுப்புக்களில் நோய் தொற்று காரணமாக ஏற்படும் காற்றுப்புரையழ்ற்சி, உள்நா அழற்சி, அடித்தொண்டை அழற்சி, குரல்வளை அழற்சி போன்றன மேல்சுவாசக்குழாய் தொற்றுநோய்கள் எனப்படுகின்றன.
பற்றீரியா காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்றுநோயான நிமோனியாவானது மிகவும் பொதுவான கீழ் சுவாசக்குழாய் தொடர்பான தொற்றுநோய்களில் ஒன்றாகும். காச நோயானது நிமோனியாவிற்கு முக்கிய காரணியாக உள்ளது. கடுமையான சுவாசநோய் மற்றும் நியுமோசிஸ்டிஸ் நிமோனியா போன்ற நோய்கள் வைரசு, பங்கசு போன்ற நோய்க்கிருமிகள் ஏற்படுத்தும் நிமோனியாவிற்கு உதாரணமாகும். நுரையீரல் கட்டி போன்ற பல சிக்கல்களை நிமோனியா உருவாக்குகின்றது. நோய் தொற்றினால் ஏற்படுத்தப்பட்ட நுரையீரல் கட்டியானது நுரையீரலில் உள்ள சுற்றுக்குழி அல்லது புடைக்குழி வரை பரவக்கூடியது.
வாய்ச்சுகாரதாரத்தில் உள்ள குறைபாடு கீழ் சுவாசக்குழாய் தொடர்பான நோய்க்கான காரணியாக அமையலாம். சமீபத்திய ஆய்வுகள் பசைநோயில் இருந்து பற்றீரியாக்கள் மூச்சுக்குழாயினுடாக சுவாசப்பையை சென்றடைவதாக கூறுகின்றன..<ref>{{வார்ப்புரு:Cite web|url=https://www.unitedconcordia.com/dental-insurance/dental/conditions/respiratory-disease-oral-health/|title=Respiratory Disease & Oral Health|work=unitedconcordia.com}}</ref><ref>American Academy of Periodontology,kpmjkk 2008</ref>
கண்டுபிடிக்கப்பட்ட 15% அனைத்து புற்றுநோய்களுக்கும் 30% ஆன அனைத்து புற்றுநோய் இறப்பிற்கும் பொறுப்பாக உள்ள ஒரு முக்கிய சுகாதாரப்பிரச்சினை குறிப்பாக முதன்மையான நுரையீரல் புற்றுநோய் போன்ற சுவாசத்தொகுதியின் வீரியம் மிக்க கட்டிகளாகும். புகையிலை புகைப்பிடித்தல் பெரும்பான்மையான சுவாசக்தொகுதி புற்று நோய்கள் ஏற்படுவதற்கான காரணமாகும்.
வரிசை 57:
சுவாசத்தொகுதிப்புற்றுநோய்க்கான சிகிச்சை புற்றநோய் வகையில் தங்கியுள்ளது. வேதியில் மருத்துவம் மற்றும் கதிரியக்க சிகிச்சை இணைந்து நுரையீரலின் ஒரு பகுதி (மடல் நீக்கம், பகுதி நீக்கம் அல்லது ஆப்பு வடிவில் வெட்டல்) அல்லது முழு நுரையீரலும் (நுரையீரல் நீக்கம்) அறுவைச்சிகிச்சை முறையில் நீக்கப்படுகின்றது. நுரையீரல் புற்றநோயில் இருந்து தப்பிப்பிழைப்பதற்கான வாய்ப்பானது ஒட்டுமொத்தமான 14 – 17% புற்றுநோய் கண்டறியப்படுகின்ற நேரத்தில் உள்ள புற்றுநோய் நிலை மற்றும் நுண் உடற்கூற்றில் மீதும் ஓரளவிற்கு தங்கியுள்ளது. நுரையீரல் புற்றுநோய் பரவுவதை சிகிச்சை எப்போதாவது முற்றிலும் குணமாக்கலாம் ஆனால் இது சில அரிய சூழ்நிலைகளில் மட்டும் நடைபெறுகின்றது.
தீங்கற்ற கட்டிகள் சுவாச நோய்க்கான அரிய காரணங்களாக உள்ளன. தீங்கற்ற கட்டிகளுக்கான உதாரணங்களாவன.
* நுரையீரலின் முதிர்ந்த திசுவின் மிகையான வளர்ச்சி<br>
* நுரையீரலின் பிரிப்பு மற்றும் பிறவி ஊனமான சிஸ்டிக் சுரப்புக்கட்டி போன்ற பிறவி ஊனங்கள்<br>
புடைக்குழி நோய்கள் மேலே குறிப்பிட்டுள்ள நுரையீரல் இடைத்தோலியப் புற்றுநோயினுள் அடங்கும்.
வரிசை 69:
சுவாசப்பையை சுற்றியுள்ள உட்தசையில் உள்ள துளையானது சுவாசப்பையில் உள்ள வளியை புடைக்குழியினுள் செல்ல அனுமதிக்கின்றது. இது சுவாசப்பை காற்று எனப்படுகின்றது. பாதிக்கப்பட்ட நுரையீரல் ஆனது காற்றுப்போன பலூன் போன்று நிலைகுலைகின்றது. பதற்ற நிலையில் ஏற்படும் நுரையீரல் காற்று, புடைக்குழியினுள் உள்ள காற்றானது தப்பிக்க முடியாத நிலையில் ஏற்படுகின்ற தீவிர நோய் வடிவமாகும். அதனால் நுரையீரலானது இதயம் மற்றும் இரத்த நாளங்களை அழுத்துவது வரை பெரிதாக வளர்கிறது. எனவே இது உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றது.
நுரையீரல் நாள நோய்களாவன நுரையீரல் சுற்றோட்டத்தைப் பாதிக்கின்றது. உதாரணங்களாவன
* நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பு, இரத்த நாளத்தில் உள்ள இரத்த உறைவு உடைந்து இதயம் மற்றும் நுரையீரலில் உள்ள அறைகளினூடாக பயணிக்கின்றன.(இரத்தக்கட்டி அடைப்பு). பெரிய நுரையீரல் கட்டிகள் அபாயகரமானவை. இவை திடீர் மரணத்தை ஏற்படுத்துகின்றது. கொழுப்பு அடைப்பு(குறிப்பாக எலும்புகளில் ஏற்படும் காயத்தின் பின்பு ஏற்படுகின்றது.) பன்னீர் குடநீர் அடைப்பு(பிள்ளை பேற்று வலி மற்றும் பிள்ளைபேற்றின் சிக்கல்களின் உடன் ஏற்படுகின்றது), காற்று அடைப்பு(துளையிடும் மருத்துவ நடைமுறைகள் காரணமாக எற்படும் மருத்துவச் செனிமத்தினால் ஏற்படுகின்றது) போன்ற மற்றப் பொருட்களும் கட்டிகளாக இரத்தக் குழாயினூடாக நுரையீரலுக்குப் பயணிக்கின்றன. ஆனால் இவை மிகவும் அரிது.<br>
வரிசை 76:
* நுரையீரல் இரத்தக்கசிவு, நுரையீரலில் உள்ள இரத்த நுண்குழாயில் ஏற்படும் வீக்கம் மற்றும் சேதம் என்பவற்றின் விளைவாக மூச்சு சிற்றறையினுள் இரத்த கசிவு ஏற்படுகின்றது. இது இருமலினூடாக இரத்தம் வெளிவருவதற்கு காரணமாகலாம். தற்சார்பு ஏமக்கோளாறு காரணமாகவும் நுரையீரல் இரத்த கசிவு ஏற்படலாம்.<br>
நுரையீரல் குறை வளாச்சி, சுவாச நோய்குறி போன்ற சுவாச நோய்களாவன பிறந்த குழந்தைகளைப் பாதிக்கலாம்.
| |||