சுவர்ணலதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
 
வரிசை 61:
 
== இசைப்பயணம் ==
=== இளையராஜா ===
இளையராஜாவிற்காக 300-இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 90-களில் [[இளையராஜா]]வின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். [[சின்னத் தம்பி]] திரைப்படத்தில் 'போவோமா ஊர்கோலம்', 'நீ எங்கே என் அன்பே' ஆகிய பாடல்கள் வெற்றி பெற்றன. 'போவோமா ஊர்கோலம்' பாடலுக்குச் சிறந்த பாடகர் விருதை தமிழக அரசு வழங்கி பெருமைப்படுத்தியது.
 
"https://tamilar.wiki/w/சுவர்ணலதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது