சுறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 45:
== உள்ளமைப்பியல் ==
[[File:Tiger shark teeth.jpg|thumb|300px|right|இரை உணவின் சதையை வெட்டி அறுக்கும் வகையிலமைந்த புலி சுறாவின் அரம்ப முனை பற்கள்]]
வரிசை 63:
</gallery>
சுறாவின் எலும்புக்கூடானது மற்ற எலும்புடைய மீன்கள் மற்றும் நிலவாழ் முதுகெழும்பு உயிரினங்களின் எலும்புகளிலிலிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. சுறா மற்றும் தீருக்கை போன்ற குருத்தெலும்புடைய மீன் இனங்களில் எலும்புக்கூடானது குறுத்தெலும்புகள் மற்றும் இணைப்புத் திசுக்களால் ஆக்கப்பட்டுள்ளது. குறுத்தெலும்புகள் நெகிழும் மற்றும் வளையும் தன்மையுடையது. அந்த குறுத்தெலும்பு எலும்புக்கூட்டின் எடையை குறைப்பதால் சுறாவின் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. சுறாவுக்கு மார்பெலும்புக் கூடு இல்லாததால் நிலத்தில் அதன் எடை அழுத்தத்தால் தானாக நசுக்கப்படக்கூடும்.<ref name="skeletoncorset">{{cite web
|url=http://www.elasmo-research.org/education/white_shark/skeleton.htm
வரிசை 74:
}}</ref>
சுறாவின் தாடையானது [[திருக்கை|திருக்கை மீன்களுக்கு]] அமைந்திருப்பதைப் போல மண்டையோட்டுடன் இணைந்திருப்பதில்லை. சுறாவின் தாடை பரப்புகளுக்கு அதிக பலுவை தாங்கக்கூடிய மிகையான தாங்குதிறன் தேவைப்படுவதால் அவை அதிக வலுவுடன் உள்ளன.இத்தாடைகள் மிக நுண்ணிய அறுங்கோண தட்டுகளைக் கொண்ட அதிக [[எடை|எடையைத்]] தாங்கவல்ல '''தெசுரே''' (Tesserae) என்ற மெல்லிய படலங்களைக் கொண்ட அமைப்புடன் காணப்படுகிறது. இந்த மெல்லிய ''தெசுரே'' படலத்தில் [[கால்சியம்|கால்சியத்தாலான]] படிக தொகுதிகள் வழவழப்பான மொசைக் போன்று அடுக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பு மற்ற [[விலங்குகள்|விலங்குகளின்]] எலும்புத் தசைகளைப் போலவே அதிக பலத்துடன் காணப்படுகிறது.
பொதுவாக சுறாக்களுக்கு ஒரு தெசுரே அடுக்கு மட்டும் காணப்படுகிறது. ஆனால் அளவில் பெரிய சுறாக்களான காளைக்சுறா , புலிச்சுறா, மற்றும் பெரும் வெள்ளைச்சுறா போன்றவற்றுக்கு அவற்றின் உடல் அளவைப் பொறுத்து அவ்வடுக்கு இரண்டு முதல் மூன்று வரை இருக்கக்கூடும். பெரிய வெண்சுறாக்களுக்கு ஐந்து அடுக்குகள் காணப்படுகிறது.அதிர்ச்சிகளை தாங்கும் வகையில் சுறாவின் நீள்மூக்குப்பகுதியில் [[பஞ்சு]] போன்ற வளையும் தன்மையுடைய [[குருத்தெலும்பு]] காணப்படுகிறது.
சுறா எட்டு துடுப்புகள் கொண்டிருக்கும்.சுறாக்கள் துடுப்புக்களைப் பயன்படுத்தி நேரே உள்ள பொருட்களை விலகிச் செல்கின்றன.சுறாவின் துடுப்புக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகை சூப்புக்கு [[சீனா|சீனாவில்]] பெரும் கிராக்கி நிலவுவதுதான் சுறாக்கள் இப்படி வேகமாக பிடிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. சுறாக்கள் பிடிக்கப்பட்டு அவற்றின் துடுப்புக்கள் வெட்டி எடுக்கப்பட்டு மீதமுள்ள சுறாக்களின் உடல் கடலிலேயே தூக்கி வீசப்பட்டுகிறது.<ref name="thamilan.lk">http://www.thamilan.lk/news.php?nid=32312{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
வால்களின் அளவைப் பொறுத்து [[வேகம்]], [[முடுக்கம்]], [[உந்தம்|உந்து சக்தி]] போன்றவற்றை சுறாவுக்கு அளிக்கிறது.சுறா இனங்களில் வால் துடுப்பின் வடிவம் அவற்றின் தனித்தனி [[சுற்றுச்சூழல்|சுற்றுச்சூழல்களின்]] அடிப்படையிலமைந்த [[பரிணாம வளர்ச்சி|பரினாம வளர்ச்சியைப்]] பொறுத்து மாறுபடுகிறது. சுறாக்களில் இணையிலா வால் துடுப்பு (heterocercal caudal fin) காணப்படுகிறது. அதாவது சமசற்று மேல்புற துடுப்புப் பகுதி பெரிதாகவும் கீழ்புற துடுப்புப் பகுதி சிறிதாகவும் காணப்படும்.ஏனெனில் சுறாவின் முதுகெழும்புத் தொடரானது மேல் துடுப்பு வரை நீண்டுள்ளதால் இது தசை இணைப்புக்கான ஒரு பெரிய மேற்பரப்பு பகுதியை உருவாக்குகிறது. சமச்சீரான வால் துடுப்பு (homocercal caudal fin) கொண்ட மற்ற மீன் இனங்களைக் காட்டிலும் சுறாவின் இந்த வால் அமைப்பு நன்றாக நீரில் நகரவும், மிதக்கவும் உதவுகிறது.
| |||