ஆள்கூறுகள்: 8°47′S 118°5′E / 8.783°S 118.083°E / -8.783; 118.083

சும்பாவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
No edit summary
 
வரிசை 24: வரிசை 24:
|ethnic groups =
|ethnic groups =
}}
}}
[[File:Rice fields, Sumbawa.jpg|thumb|சும்பவாவில் நெல் வயல்]]
[[File:Rice fields, Sumbawa.jpg|thumb|சும்பவாவில் நெல் வயல்| 360px]]
'''சும்பாவா''' (''Sumbawa'') [[இந்தோனேசியா]]வின் [[சுந்தா சிறு தீவுகள்|சிறிய சுந்தா தீவுகளில்]] ஒன்றாகும். [[லொம்போக்]] தீவிற்கு கிழக்கில், [[புளோரெஸ்]] தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் [[மேற்கு நுசா டெங்கரா]] மாகாணத்தில் உள்ளது. 15,448 சதுக்க கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 13.3 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்.
'''சும்பாவா''' (''Sumbawa'') [[இந்தோனேசியா]]வின் [[சுந்தா சிறு தீவுகள்|சிறிய சுந்தா தீவுகளில்]] ஒன்றாகும். [[லொம்போக்]] தீவிற்கு கிழக்கில், [[புளோரெஸ்]] தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் [[மேற்கு நுசா டெங்கரா]] மாகாணத்தில் உள்ளது. 15,448 சதுக்க கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 13.3 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்.



09:38, 12 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

சும்பாவா
Sumbawa
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
புவியியல்
அமைவிடம்தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்8°47′S 118°5′E / 8.783°S 118.083°E / -8.783; 118.083
தீவுக்கூட்டம்சிறிய சுந்தா தீவுகள்
பரப்பளவு15,448 km2 (5,965 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை57th
உயர்ந்த ஏற்றம்2,850 m (9,350 ft)
உயர்ந்த புள்ளிதம்போரா
நிர்வாகம்
Indonesia
மாகாணம்மேற்கு நுசா டெங்கரா
மக்கள்
மக்கள்தொகை1,330,000 (2010)
அடர்த்தி86 /km2 (223 /sq mi)
படிமம்:Rice fields, Sumbawa.jpg
சும்பவாவில் நெல் வயல்

சும்பாவா (Sumbawa) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். லொம்போக் தீவிற்கு கிழக்கில், புளோரெஸ் தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 15,448 சதுக்க கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 13.3 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்.

சும்பவாவின் தம்போரா மூவலந்தீவில் தம்போரா எரிமலை அமைந்துள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Badan Pusat Statistik, Jakarta, 2021.
  2. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Nusa Tenggara Barat Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.52)
  3. Travel Atlas Indonesia, Periplus Editions, ISBN=978-0794-601058.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=சும்பாவா&oldid=368119" இலிருந்து மீள்விக்கப்பட்டது