சுப்பாராஜூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →ஆரம்பகால வாழ்க்கை: clean up, replaced: மூத்த சகோதரர் → அண்ணன் using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 15:
== திரை வரலாறு ==
2017 இல் ரவியின் இயக்கத்தில் ஜவான் எனும் தெலுங்குப் படத்தில் இக்பால் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.<ref>{{Citation|last=Ravi|first=B. V. S.|title=Jawaan|date=2017-12-01|url=http://www.imdb.com/title/tt7208648/|others=Srinivasa Rao Kota, Mehreen Pirzada, Satyam Rajesh|accessdate=2018-04-20}}</ref> வாசு பரிமனி இயக்கத்தில் படேல் எஸ். ஐ. ஆர் எனும் அதிரடித் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். ஹரிஷ் சங்கர் எழுதி இயக்கிய துவ்வடா ஜெகன்நாதன் எனும் அதிரடி, நகைச்சுவைத் திரைப்படத்தில் சந்தி எனும் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் அல்லு அர்ஜூன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பாகுபலி 2 திரைப்படத்தில் குமார வர்மா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் வெற்றி பெற்றது.
[[சுந்தர் சி.|சுந்தர் சி]] இயக்கத்தில் [[மத கஜ ராஜா]] எனும் தமிழ் அதிரடி, [[நகைச்சுவைத் திரைப்படம்|நகைச்சுவைத் திரைப்படத்தில்]] நடித்தார். இதில் [[விஷால்]], [[அஞ்சலி]], [[வரலட்சுமி சரத்குமார்]] ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.<ref>{{Citation|last=C|first=Sundar|title=Madha Gaja Raja|url=http://www.imdb.com/title/tt3575156/|others=Vishal, Anjali, Varalaxmi Sarathkumar|accessdate=2018-04-22}}</ref>
பரசுராம் இயக்கத்தில் ஸ்ரீரஸ்து சுபாமஸ்து எனும் தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார்.<ref>{{Citation|last=Parasuram|title=Srirastu Subhamastu|date=2016-08-05|url=http://www.imdb.com/title/tt5953556/|others=Allu Sirish, Lavanya Tripathi, Ali|accessdate=2018-04-22}}</ref> டெம்பர் எனும் திரைப்படத்தில் ரவி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
கே. எஸ் இயக்கத்தில் பவர் எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் ராஜீவ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.<ref>{{Citation|title=Power (2014)|url=http://www.imdb.com/title/tt3949638/fullcredits/|accessdate=2018-04-22}}</ref>
| |||