சுபுண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி clean up |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 27:
இதிலுள்ள நிறுவப்பட்டுள்ள செயலிகளின், இயக்க ஆழிகளை (GUI_buttons) உருவாக்குதல் எளிது. அங்ஙனம் உருவாக்கப்பட்ட ஆழிகளை, திரைப்புலத்தில் வேண்டிய இடத்தில், ஒரு இயக்கப் பட்டையில் (panel of launchers)அமைத்தலும் எளிதான செயலாகும். அவ்வாறு ஒரு பயனர், தான் அடிக்கடிப் பயன்படுத்தும் ஆழிகளை, தனக்கேற்ற இடத்தில், ஏற்ற அளவில், அமைத்துள்ள திரைப்புலத்தைப் படத்தில் காணலாம்.
<gallery>
File:Xubuntu12-sessions-menu-default.JPG|திரைப்புலப் பட்டியல்
வரிசை 176:
|}
<gallery>
File:Xubuntu606.png|6.06
வரிசை 192:
ஒரு சராசரி பயனாளருக்குப் பயன்படும் வகையில், பின்வரும் [[பயன்பாட்டு மென்பொருள்|செயலிகள்]] இயல்பிருப்பாகக் கட்டமைக்கப் பட்டுள்ளன.<ref name="DistroWatch">{{cite web|url = http://distrowatch.com/table.php?distribution=xubuntu|title =Xubuntu|accessdate =10 February 2009|last = டெசுட்டோரவாட்ச்சு(DistroWatch)|authorlink = |date=October 2008}}</ref><ref name="XubuntuTour">{{cite web|url = http://www.xubuntu.org/tour|title = Glossary|accessdate = 10 February 2009|last = [[கனோனிக்கல் நிறுவனம்]]|authorlink = |year = 2008|archive-date = 27 டிசம்பர் 2014|archive-url = https://web.archive.org/web/20141227192908/http://xubuntu.org/tour/|url-status= dead}}</ref>
[[File:Scalable gparted.svg|90x|GParted Icon|வலது]]
[[ஜீபார்ட்டெடு வகிர்வுத் தொகுப்பான்]](Gparted partition editor) : இது [[நேரலை குறுந்தகடு|நிகழ்நிலை இயக்குதளமாகச்]] செயற்படும் போது மட்டும் இயல்பிருப்பாக இருக்கிறது. கணினியின் இயக்குதளத்தை நிறுவிய பிறகு, இத்தொகுப்பானை, [[உபுண்டு மென்பொருள் நடுவம்|உபுண்டு மென்பொருள் நடுவத்தில்]] இருந்தே நிறுவ வேண்டியுள்ளது. இச்செயலியைக் கொண்டு, நிறுவப்பட்ட கணினியின், முதன்மை நினைவகமான [[வன்தட்டு நிலை நினைவகம்|நிலைவட்டைப்]] பாதுகாப்பான முறையில் வகிர்ந்து(தேவைக்கேற்ப பிரித்தல்) கொள்ளலாம். பிற வகிர்வு தொகுப்பான்களை(எ.கா. fdisk) விட இது மிகவும் எளியதும், பாதுகாப்பானதாகும்.
| |||