செப்டம்பர் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Admin (பேச்சு | பங்களிப்புகள்) "{{SeptemberCalendar}} {{நாள்|September 1}} == நிகழ்வுகள் == *1420 – சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB |
||
வரிசை 30:
*[[1970]] – [[ஜோர்தான்|யோர்தான்]] மன்னர் உசைன் பாலத்தீனப் போராளிகளின் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
*[[1972]] – [[ஐஸ்லாந்து|ஐசுலாந்தில்]] [[ரெய்க்யவிக்]] நகரில் இடம்பெற்ற உலக [[சதுரங்கம்|சதுரங்க]]ப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த பொபி பிசர், [[உருசியா]]வின் பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்ணத்தை வென்றார்.
*[[1979]] – [[நாசா]]வின் [[பயனியர் திட்டம்|பயனியர் 11]] ஆளில்லா விண்கலம் [[சனி (கோள்)|சனி]] கோளை 21,000 [[
*[[1981]] – [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு|மத்திய ஆபிரிக்கக் குடியர]]சில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் அரசுத்தலைவர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[1983]] – [[பனிப்போர்]]: [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தினுள்]] அத்துமீறி நுழைந்த [[கொரியா|கொரிய]] பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|சட்டமன்ற]] உறுப்பினர் லாரி மெக்டொனால்டு உட்பட அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.
| |||