சூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = சூரி | image = Soori at Marudhu Press Meet.jpg | image size = | caption = 2016 இல் சூரி | birth_name = சூரி முத்துசாமி | birth_date = {{birth date and age|1977|08|27|df=y}} | birth_place = இந்திய ஒன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 13:
}}
'''சூரி''' (''Soori'') என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார்.<ref>[http://popcorn.oneஇந்தியா.in/artist/23438/1/soori.html Soori's Profile]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
== தொழில் ==
<h1>திரைப்பட பட்டியல்</h1>▼
தமிழ்த் திரையுலகில் நடிகராகும் நோக்கத்துடன் சூரி 1996 ஆம் ஆண்டு [[மதுரை]]யிலிருந்து [[சென்னை]]க்கு வந்துசேர்ந்தார். பட வாய்ப்புகள் கிடைக்காததால், சிறிது காலம் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றினார்.<ref name="hindu">{{Cite news|url=https://www.thehindu.com/entertainment/movies/from-madurai-to-chennai-and-13-years-later-sooris-fascinating-journey/article29542288.ece|title=From Madurai to Chennai, and 13 years later: Soori's fascinating journey|first=Pradeep|last=Kumar|newspaper=The Hindu|date=28 September 2019|via=www.thehindu.com|access-date=3 October 2019|archive-date=11 October 2020|archive-url=https://web.archive.org/web/20201011141305/https://www.thehindu.com/entertainment/movies/from-madurai-to-chennai-and-13-years-later-sooris-fascinating-journey/article29542288.ece|url-status=live}}</ref>
==நடிகர்==▼
அவ்வப்போது படங்களில் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத வேடங்களில் நடித்தார், குறிப்பாக [[வின்னர் (திரைப்படம்)|வின்னர்]] (2003) போன்ற படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றினார்.<ref name="hindu"/> அதன் பிறகு எழில் இயக்கிய [[தீபாவளி (திரைப்படம்)|தீபாவளி]] படத்திலும் உதிரி வேடத்தில் நடித்தார்.
விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படமான [[வெண்ணிலா கபடிகுழு]]வில் (2009) சூரி தோன்றினார். படத்தின் புகழ்பெற்ற 'பரோட்டா போட்டி' காட்சியின் காரணமாக "பரோட்டா" என்ற முன்னொட்டு விரைவில் இவரது பெயருடன் இணைந்தது, அதில் சூரியின் கதாபாத்திரம் 50 பரோட்டக்களை உண்ணும் போட்டியில் கலந்து கொண்டு, போட்டியில் பொய்க் கணக்குச் சொல்லும் உணவகக்காரிடம் ''நீ கள்ளாட்டம் ஆடுற கோட்ட எல்லாம் அழி நான் முதல்ல இருந்து சப்புடுறேன்'' என்று மீண்டும் 50 பரோட்டாக்களை சாப்பிடத் தயாராகும் காட்சி வரவேற்பைப் பெற்றது.<ref>{{cite web| url = https://www.indiaglitz.com/soori-reveals-he-ate-17-parottas-for-the-comedy-scene-in-vennila-kabadi-kuzhu-tamil-news-160282| title = Soori reveals an important secret about the Parotta comedy - Tamil News - IndiaGlitz.com| date = 3 June 2016| access-date = 2 May 2021| archive-date = 2 May 2021| archive-url = https://web.archive.org/web/20210502155559/https://www.indiaglitz.com/soori-reveals-he-ate-17-parottas-for-the-comedy-scene-in-vennila-kabadi-kuzhu-tamil-news-160282| url-status = live}}</ref> பின்னர் இவர் [[போராளி (திரைப்படம்)|போராளி]] (2011), [[சுந்தர பாண்டியன் (திரைப்படம்)|சுந்தர பாண்டியன்]] (2012), [[வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)|வருத்தப்படாத வாலிபர் சங்கம்]] (2013), [[ஜில்லா (திரைப்படம்)|ஜில்லா]] (2014) போன்ற வரவேற்பைப் பெற்ற பல படங்களில் நகைச்சுவை மற்றும் பக்கவாட்டு பாத்திரங்களில் தோன்றினார்.<ref>{{Cite web|url = https://www.deccanchronicle.com/140116/entertainment-tollywood/article/actor-soori-great-demand|title = Actor Soori in great demand|date = 16 January 2014|access-date = 4 August 2019|archive-date = 4 August 2019|archive-url = https://web.archive.org/web/20190804162423/https://www.deccanchronicle.com/140116/entertainment-tollywood/article/actor-soori-great-demand|url-status = live}}</ref> [[ரஜினி முருகன்]] (2016) [[இது நம்ம ஆளு (2016 திரைப்படம்)|இது நம்ம ஆளு]] (2016), [[வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்]] (2016), [[சங்கிலி புங்கிலி கதவத் தொற]] (2017) ஆகிய படங்களிலும் இவரது துணைக் கதாபாத்திரங்கள் பாராட்டப்பட்டன.
2018 ஆம் ஆண்டில் [[சிவகார்த்திகேயன்|சிவகார்த்திகேயனுடன்]] [[சீமராஜா (2018 திரைப்படம்)|சீமராஜா]] மற்றும் விக்ரமுடன் [[சாமி 2 (திரைப்படம்)|சாமி 2]] ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நகைச்சுவை நடிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது, இதனால் சூரியே அதற்கடுத்த படங்கள் வழியாக பதிலளித்தார்.<ref>{{Cite web|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/soori-slams-online-reviewers-critics-1350812-2018-09-27|title=Soori blasts critics for slamming his comedy in Seema Raja and Saamy Square|access-date=2 May 2021|archive-date=2 May 2021|archive-url=https://web.archive.org/web/20210502155556/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/soori-slams-online-reviewers-critics-1350812-2018-09-27|url-status=live}}</ref> பின்னர் வெற்றிகரமான [[நம்ம வீட்டு பிள்ளை]] (2019), [[சங்கத்தமிழன்]] (2019) ஆகிய அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.<ref>{{cite web| url = https://www.cinemaexpress.com/videos/interviews/2019/sep/22/soori-i-know-if-its-a-bad-comedy-even-while-acting-sivakarthikeyan-vijay-sethupathi-namma-veettu-14444.html| title = Soori: I know if it's a bad comedy even while acting; Sivakarthikeyan Vijay Sethupathi Namma Veettu- Cinema express| website = [[Cinema Express]]| access-date = 2 May 2021| archive-date = 2 May 2021| archive-url = https://web.archive.org/web/20210502155559/https://www.cinemaexpress.com/videos/interviews/2019/sep/22/soori-i-know-if-its-a-bad-comedy-even-while-acting-sivakarthikeyan-vijay-sethupathi-namma-veettu-14444.html| url-status = live}}</ref>
2023 ஆம் ஆண்டில், [[வெற்றிமாறன்|வெற்றிமாறனின்]] வரலாற்று குற்றவியல் பரபரப்பூட்டும் படமான [[விடுதலை பகுதி 1]] இல் கதையின் நாயகனாக சூரி நடித்தார். இவரது நடிப்பு விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமிருந்தும் மிகவும் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றது.<ref>{{cite web |last=Kuniyl |first=Sarath Ramesh |date=31 March 2023 |title=Viduthalai - Part 1 review: Soori steals the show in this Vetrimaaran flick |url=https://www.theweek.in/review/movies/2023/03/31/viduthalai-part-1-review-soori-steals-the-show-in-this-vetrimaaran-flick.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230606233013/https://www.theweek.in/review/movies/2023/03/31/viduthalai-part-1-review-soori-steals-the-show-in-this-vetrimaaran-flick.html |archive-date=6 June 2023 |access-date=29 November 2023 |website=[[The Week (Indian magazine)|The Week]]}}</ref> இதைத் தொடர்ந்து [[கருடன் (2024 திரைப்படம்)|கருடன்]] (2024), காதல் நாடகப்படமான ஏழு கடல் ஏழு மலை (2024) ஆகியவற்றில் முன்னணி வேடங்களில் நடித்தார். மூன்று படங்களும் அவற்றின் இயக்கம் மற்றும் நடிப்பிற்காக பரவலாக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றன. கொட்டுக்களி மற்றும் ஏழு கடல் ஏழு மாலை ஆகியவை முறையே 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிலும் 53வது சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாமிலும் திரையிடப்பட்டன.
▲===நடிகர்===
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
வரி 206 ⟶ 217:
|}
==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
வரி 215 ⟶ 226:
|}
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[http://www.actorsoori.com Actor Soori]▼
==வெளியிணைப்புகள்==
▲* [http://www.actorsoori.com Actor Soori]
* {{IMDb name|id=4262344|name=Soori}}
வரி 234 ⟶ 245:
}}
{{DEFAULTSORT:Soori}}
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவையாளர்கள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:1976 பிறப்புகள்]]
[[பகுப்பு:மதுரைத் திரைப்பட நடிகர்கள்]]
| |||