சூர்ப்பணகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "thumb|right|250px|சூர்ப்பனகையின் மூக்கை அரியும் [[இலக்குவன்]] '''சூர்ப்பணகை''' (''Shurpanakha'', சமசுகிருதம்: शूर्पणखा, {{IAST3|śūrpaṇakhā}}) என்பவள் இராமாயணம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ் |
||
வரிசை 3:
==சூர்ப்பணகையின் அழகு==
சூர்ப்பனகை ஒரு அழகான மங்கை என்பது பல இடங்களில் மறைக்கப்படுகிற ஒரு நிகழ்வு. பொதுவாக அவள் அழகில்லாத பெண்ணாகவே இராமாயணத்தில்
பிறக்கும்போதே அவள் தன் தாய் '''கேகசி''' மற்றும் பாட்டி [[தாடகை]] ஆகியவர்களையும் அழகில் விஞ்சியிருந்தாள். அவள் கண்களின் அழகை முன்னிட்டு மீனாட்சி என்றும் அழைக்கப்பட்டாள்.
வரிசை 13:
==வால்மீகி ராமாயணத்தில்==
கம்பராமாயணத்தில் மேற்படி இருந்தாலும், வால்மீகியில் அவ்வாறு இல்லை. அவள் ராமனைக் கண்டு மோகிக்கும்போது, கிழப்பருவம் எய்திய ஒரு ராட்சசியாகவே வர்ணிக்கப்படுகிறாள்.இராமனின் அழகில் மயங்கிய சூர்ப்பனகை, அவன் தன்னை மணந்துக்கொள்ள விரும்பினால். இராமன் ஏகபத்தினிவிரதன் என்பதால் அவன் தனக்கு ஒரேயொரு
கம்பராமாயணத்தில், காதுகளையும், மூக்கையும், முலையையும் அரியும் லட்சுமணன், மூலக்கதையான வால்மீகியில் காதுகளையும் மூக்கையும் மட்டுமே அரிகிறான்.
| |||