சூலை 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
சி clean up using AWB
 
imported>Kanags
சிNo edit summary
 
வரிசை 44:
*[[1995]] – [[பாரிசு]] நகரில் தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் எட்டுப் பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.
*[[1996]] – [[புருண்டி]]யில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் அந்நாட்டு அரசுத்தலைவர் சில்வெசுட்டர் இந்திபந்துங்கான்யா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[1998]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] இருந்து 52 [[இலங்கைத் தமிழர்|தமிழ்]] அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று [[தனுஷ்கோடி]] அருகே கவிழ்ந்ததில் 15 பெண்கள், 5 சிறுவர்கள் உட்பட 45 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.<ref>{{cite web | url=https://www.tamilnet.com/art.html?catid=13&artid=1841 | title=Refugees' bodies washed ashore | publisher=[[தமிழ்நெட்]] | date=31-08- ஆகத்து 1998 | accessdate=4-08- ஆகத்து 2019}}</ref>
*[[2000]] &ndash; [[கான்கோர்டு]] [[ஏர் பிரான்சு வானூர்தி 4590]] பாரிசு [[சார்லசு டிகால் வானூர்தி நிலையம்|பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையத்தில்]] வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் உயிரிழந்தனர்.
*[[2007]] &ndash; [[பிரதிபா பாட்டீல்]] [[இந்தியா]]வின் முதலாவது பெண் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரா]]னார்.
வரிசை 86:
*[[2021]] &ndash; [[இரா. இளங்குமரன்|இரா. இளங்குமரனார்]], தமிழகத் தமிழறிஞர் (பி. [[1930]])
*[[2024]] &ndash; [[விக்கிரமபாகு கருணாரத்தின]], இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. [[1943]])
*[[2025]] &ndash; [[பி. தயாரத்தின]], இலங்கை அரசியல்வாதி (பி. [[1936]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
"https://tamilar.wiki/w/சூலை_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது