சூலை 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சி Protected "சூலை 3" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
 
imported>S. ArunachalamBot
சி நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 28:
*[[1970]] – [[பிரித்தானியா|பிரித்தானிய]] விமானம் [[எசுப்பானியா]]வில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1988]] – [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்க் கப்பல் ''வின்செனசு'' [[பாரசிக வளைகுடா]] மீது பறந்த [[ஈரான்|ஈரானிய]] பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.
*[[2006]] – [[பூமி]]யில் இருந்து 432,308 [[கிமீகி.மீ.]] தூரத்தில் 2004 எக்சு.பி14 என்ற [[சிறுகோள்]] பறந்தது அவதானிக்கப்பட்டது.
*[[2013]] – [[எகிப்து|எகிப்தில்]] இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் [[முகம்மது முர்சி]] இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
 
"https://tamilar.wiki/w/சூலை_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது