செங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
வரிசை 4:
| native_name_lang = தமிழ்
| other_name =
| settlement_type =
| image_skyline = [[File:Chengam Sri Venukopala Parthasarathy Perumal Temple festival annually 10days in May.jpg|thumb]]
| image_caption =
வரிசை 36:
| founder = தமிழ்நாடு அரசு
| named_for =
| government_type = [[நகராட்சி]]
| governing_body =
| leader_title = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
| leader_name = [[திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|திருவண்ணாமலை]]
வரிசை 90:
| footnotes =
}}
'''செங்கம்''' (
==வரலாறு==
வரி 101 ⟶ 99:
[[புதுச்சேரி]] - [[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] வழித்தடத்தில் அமைந்த செங்கம் நகராட்சி, [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]] 34 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் வடக்கே [[போளூர்]] 49 கி.மீ. மற்றும் [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] 75 கி.மீ. தொலைவிலும், மேற்கே [[திருப்பத்தூர்]] 52 கி.மீ. தொலைவிலும், [[சாத்தனூர் அணை|சாத்தனூர் அணையிலிருந்து]] 20 கி.மீ. தொலைவிலும், [[ஊத்தங்கரை|ஊத்தங்கரையிலிருந்து]] 31 கி.மீ. தொலைவிலும் மற்றும் [[கிருஷ்ணகிரி|கிருஷ்ணகிரியிலிருந்து]] 81 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.
== நிருவாகம் ==
==போக்குவரத்து - சாலை வசதிகள்==▼
[[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref>
===சாலை வசதிகள்===
செங்கம் நகரில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது. செங்கம் நகரில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
வரி 113 ⟶ 115:
ஆகிய முக்கிய சாலைகள் செங்கம் நகரத்தை இணைக்கிறது.
===பேருந்து வசதிகள்===
{{main|செங்கம் பேருந்து நிலையம்}}
வரி 139 ⟶ 141:
8 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/chengam செங்கம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
===சட்டமன்றத் தொகுதி===
{{main|செங்கம் சட்டமன்றத் தொகுதி}}
* தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)|செங்கம்]] தொகுதி ஒன்றாகும். இந்த தொகுதியானது 1951-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தது. [[செங்கம் நகராட்சி|செங்கம் நகராட்சியானது]], [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)|செங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும்]] மற்றும் [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி|திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும். இந்த [[செங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]யில் 2,63,393 வாக்காளர்கள் உள்ளனர்.[https://www.maalaimalar.com
* 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த திரு. மு.பெ. கிரி வென்றார்.
===வருவாய் வட்டம்===
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 12 வட்டங்களில் [[செங்கம் வட்டம்|செங்கம் வட்டமும்]] ஒன்றாகும். இந்த வட்டத்தில் 121 வருவாய் கிராமங்களும் மற்றும் 2,80,581 மக்கள்தொகை கொண்டது. இந்த வட்டத்தில் [[செங்கம் நகராட்சி]] மற்றும் [[செங்கம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவை அமைந்துள்ளது.
| |||