சுகார்னோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan
No edit summary
 
No edit summary
 
வரிசை 42:
சப்பானின் தோல்விக்குப் பிறகு சுகார்னோவும் மொகமது அத்தாவும் ஆகத்து 17, 1945இல் இந்தோனேசியா விடுதலை பெற்றதாக அறிவித்தனர்; சுகார்னோ முதல் அரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார். நெதர்லாந்து மீண்டும் குடிமைப்படுத்த வெளியுறவுகள் மூலமும் படைத்துறை மூலமும் எடுத்த முயற்சிகளை முறியடிப்பதில் சுகார்னோ முன்னணி வகித்தார். 1949-இல் டச்சு அரசு [[இந்தோனேசியா]]வின் விடுதலையை ஏற்றுக் கொண்டது.
 
===வழிகாட்டுதல்படியான மக்களாட்சி===
 
குழப்பமான [[நாடாளுமன்ற முறை]]க் காலத்திற்குப் பிறகு 1957-இல் வழிகாட்டுதல்படியான மக்களாட்சி என்ற தன்னிச்சையான ஆட்சியை நிறுவினார். இதனால் பல்வகைமை மிக்க நாட்டைப் பிரிக்கவும் கவிழ்க்கவும் முயன்ற எதிர்ப்புகளை அடக்கினார். 1960-களில் இந்தோனேசியாவை இடதுசாரிக் கொள்கைகளுக்கு முன் நடத்தினார்; படைத்துறை, இசுலாமியவாதிகளுக்கு எதிராக இந்தோனேசிய பொதுவுடமைக் கட்சிக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளித்தார்.
"https://tamilar.wiki/w/சுகார்னோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது