செம்மண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Krishnamurthy GovindaReddy No edit summary |
No edit summary |
||
வரிசை 6:
#வண்டல் மண் என்பனவாகும்.
செம்மண் வகைகள் [[அமிலம்|அமிலத்தன்மையுடைய]] கருங்கல், நீஸ் போன்ற [[பாறை]]கள், பழங்காலப் படிகப்பாறைகள், உருமாறியப் பாறைகள் போன்றவை காலப்போக்கில் சிதறுண்டு நொறுங்கியதால் உண்டானதாகும். [[மலை]]ச்சரிவுகளில் இருந்து [[மழை]] நீரினாலும், [[புவியீர்ப்பு விசை|புவி ஈர்ப்பு]] விசையினாலும் இவை கீழே கொண்டுவரப்பட்டு, மலை அடிவாரங்களில் பரவிக்கிடக்கின்றன. இவைகளில் [[இரும்பு]] ஆக்சைடு அதிக அளவில் உள்ளதால், இவை [[சிவப்பு]] நிறத்துடன் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஆழமற்றது. இளகிய இயல்புடையது ஆகும்.
[[இந்தியா|இந்திய]] நாட்டின்[[பரப்பளவு|பரப்பளவில்]] செம்மண் 3,50,000 சதுர [[கிலோமீட்டர்]]கள் பரவியுள்ளது. இந்திய மாநிலங்களில் ஒன்றான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], மொத்தப் [[பரப்பளவு]] 130[[இலட்சம்]] எக்டேர் ஆகும். இதில் 78 இலட்சம் [[எக்டேர்]] பரப்பளவுள்ள நிலம், '''செம்மண்''' நிலமாகும். செம்மண் நிலத்தை, செவல் மண் அல்லது செவ்வல் மண் என்றும் அழைப்பர்.
<ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D+&matchtype=exact&display=utf8 சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி -]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
வரிசை 27:
எனவே, தழைச்சத்தினை, இம்மண்ணிற்கு பொதுப்பரிந்துரையினை விட சற்றுக் கூடுதலாகவும், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை பொதுப்பரிந்துரையின்படியும் அளிக்க வேண்டும்.
இச்செம்மண்ணை, மேலும் ஐந்து உள் வகைகளாகப் பிரிக்கலாம். அவை,
# தொமிலி செம்மண்
வரிசை 35:
# ஆழமான செம்மண் ஆகியவையாகும்.
செம்மண்ணின் இயல்புகளை அறிந்து, அதன் இடர்பாடுகளை பின்வரும் வழிகளில் சமன் செய்தால் [[பயிர்]]களின் உற்பத்தியைப் பெருக்கலாம்.
வரிசை 90:
''' சுண்ணாம்புச்சத்து:''' செம்மண் நிலங்களில் சுண்ணாம்புச்சத்து குறைவாக இருப்பதால் [[பருத்தி]], [[வெங்காயம்]], [[நிலக்கடலை]], [[புகையிலை]] முதலிய சுண்ணாம்புச்சத்துத் தேவைப்படும் பயிர்களுக்கு [[சிப்சம்]] இட வேண்டும்.
{{Reflist}}
*[[படிமம்:Nuvola apps bookcase.png|19px]] – Handbook of Agriculture, University of Agriculture, Coimbatore, Tamilnadu, India.
*[[படிமம்:Spinning wheel throbber.gif|19px]] – [http://www.hort.purdue.edu/newcrop/tropical/lecture_06/chapter_12l_R.html மண்] மற்றும் [http://jan.ucc.nau.edu/~doetqp-p/courses/env320/lec1/Lec1.html மண்ணின் முக்கியத்துவம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20180209052922/http://jan.ucc.nau.edu/~doetqp-p/courses/env320/lec1/Lec1.html |date=2018-02-09 }} பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள்.
| |||