செங்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
No edit summary
 
வரிசை 97:
[[File:Red Fort, New Delhi Inside Map.jpg|thumb|முக்கிய கட்டமைப்புகளைக் காட்டும் செங்கோட்டையின் வரைபடம்]]
செங்கோட்டையின் எஞ்சியிருக்கும் கட்டமைப்புகளில் சுவர்கள் மற்றும் அரண்கள், முதன்மை வாயில்கள், பார்வையாளர் அரங்குகள் மற்றும் கிழக்கு ஆற்றங்கரையில் உள்ள அரண்மனைக் குடியிருப்புகள் ஆகியன மிக முக்கியமானவையாகும்.<ref>{{cite web |title=World Heritage Site – Red Fort, Delhi |publisher=[[Archaeological Survey of India]] |url=http://asi.nic.in/asi_monu_tktd_delhi_redfort.asp |access-date=15 August 2012 |archive-url=https://web.archive.org/web/20141224035029/http://asi.nic.in/asi_monu_tktd_delhi_redfort.asp |archive-date=24 December 2014 |url-status=live }}</ref>
===லாகோரி வாயில்ட்===
[[File:Lahori Gate with Ramparts - Red Fort - Delhi 2014-05-13 3126.JPG|thumb|அரண்களுடன் கூடிய லாகோரி வாயில்]]
''லாகோரி வாயில்'' என்பது செங்கோட்டையின் முக்கிய வாயில் ஆகும், இது லாகூர் நகரை நோக்கி இருப்பதால் அவ்வாறு பெயரிடப்பட்டது. ஷாஜஹான் "ஒரு அழகான பெண்ணின் முகத்தில் வரையப்பட்ட முக்காடு" என்று வர்ணித்த இந்த வாயிலானது ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது, பாதுகாப்பு அரணைச் சேர்த்ததன் மூலம் வாயிலின் அழகு மாற்றப்பட்டது.<ref name=fanshawe>{{Cite book|author=Fanshawe.H.C|title=Delhi, Past and Present|access-date=10 June 2009|url=https://books.google.com/books?id=vJ4HFt5S8CcC&q=Gates+in+Delhi&pg=PA6|work=general introduction|pages=1–8|publisher=[[Asian Educational Services]]|year=1998|isbn=978-81-206-1318-8|archive-url=https://web.archive.org/web/20191215123123/https://books.google.com/books?id=vJ4HFt5S8CcC&pg=PA6&dq=Gates+in+Delhi#PPA46-IA1,M1|archive-date=15 December 2019|url-status=live}}</ref><ref>Sharma p.143</ref><ref name = Milli>{{cite web|url=http://www.milligazette.com/Archives/2004/01-15Jun04-Print-Edition/011506200496.htm|title=Dilli's gates and windows|access-date=17 May 2009|author=Mahtab Jahan|publisher=MG The Milli Gazette|year=2004|archive-url=https://web.archive.org/web/20170619160902/http://www.milligazette.com/Archives/2004/01-15Jun04-Print-Edition/011506200496.htm|archive-date=19 June 2017|url-status=live}}</ref> இந்த வாயிலில் தான் 1947 முதல் ஒவ்வொரு இந்திய சுதந்திர தினத்தின் போதும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அதன் அரண்களில் இருந்து பிரதமர் உரை நிகழ்த்துகிறார்.
=== தில்லி வாயில்===
[[File:Red Fort in Delhi 03-2016 img1.jpg|thumb|தில்லி வாயில்]]
[[File:Delhi Gate, Red Fort.jpg|thumb|தில்லி வாயிலில் உள்ள யானைச் சிற்பங்கள்]]
கோட்டையின் தெற்கில் அமைந்த பொது நுழைவாயில்களில் ஒன்று ''தில்லி வாயில்'' ஆகும். அமைப்பிலும் தோற்றத்திலும் ''லாகோரி வாயில்'' போன்றே இருக்கும் இந்த வாயிலின் இருபுறமும் இரண்டு பெரிய கல் யானைகள் ஒன்றையொன்று எதிர்கொண்டுள்ளன.<ref>{{cite web|url=http://asi.nic.in/asi_monu_tktd_delhi_redfort_detail.asp|title=World heritage site|work=Asi.nic.in|access-date=3 August 2015|archive-url=https://web.archive.org/web/20151101031606/http://asi.nic.in/asi_monu_tktd_delhi_redfort_detail.asp|archive-date=1 November 2015|url-status=dead}}</ref>
===சட்டா சௌக்===
[[File:Covered market past the Lahore gate entrance in Red Fort.jpg|thumb|லாகோரி வாயிலருகே உள்ள மூடப்பட்ட கூரைகளைக் கொண்ட சட்டா சௌக்]]
[[File:Chatta bazzar.JPG|thumb|சட்டா சௌக் இன்று]]
லாகோரி வாயில் அருகே மீனா பஜார் என்றழைக்கப்படும் ''சட்டா சௌக்'' உள்ளது. அங்கு முகலாயர் காலத்தில் பேரரசர் குடும்பத்திற்கான பட்டு, நகைகள் மற்றும் பிற பொருட்கள் விற்கப்பட்டன.<ref name="Commons"/> இந்த சந்தை முன்பு ''கூரையிடப்பட்ட சந்தை'' எனப்பொருள்படும் பஜார்-இ-முசக்காஃப் அல்லது சட்டா-பஜார் என்று அழைக்கப்பட்டது.<ref name="Commons">{{cite web |url=http://commons.wikimedia.org/wiki/File:Chhatta_Chowk_-_Red_Fort_-_Description.JPG |title=Description sign of Chhatta Chowk |date=8 December 2012 |website=[[Wikimedia Commons]] |publisher=User:Vssun |access-date=8 February 2014}}</ref>
இது மூடப்பட்ட கூரை கொண்ட நீண்ட கடைவீதி ஆகும். அதன் சுவர் நீளத்திற்கு இங்கு வரிசையாகக் கடைகளைக் கொண்டுள்ளன. சட்டா சவுக், வடக்கு-தெற்குத் தெருக்கள் சந்திக்கும் ஒரு பெரிய திறந்தவெளிக்கு கொண்டுவிடுகிறது, உண்மையில் இந்தச் சந்திப்பானது மேற்கில் கோட்டையின் இராணுவ விழாக்கள் நடக்கும் இடத்தையும், கிழக்கில் உள்ள அரண்மனைகளையும் பிரிக்கின்றது. இந்தத் தெருவின் தெற்கு மூலையில் தில்லி வாயில் அமைந்துள்ளது.
===நௌபத் கானா===
[[File:20191203 Naubat Khana, Red Fort, Delhi 0456 6348 DxO.jpg|thumb|நௌபத் கானா இன்று]]
[[File:Naubat Khana Red Fort 1857.jpg|thumb|1857 இல் ஆங்கிலேயர்களால் இடிக்கப்படும் முன் நௌபத் கானா]]
நீதிமன்றத்தின் கிழக்குச் சுவரில் இப்போது தனிமைப்படுத்தப்பட்ட ''நௌபத் கானா'' அல்லது ''நக்கர் கானா'' என்றழைக்கப்படும் இசைக்கூடம் உள்ளது. பாரசீகம்ப்ழியில் இதற்கு "காத்திருப்போர் கூடம்" என்பது பொருளாகும். நக்கர் கானா இன்று டிரம் ஹவுஸ் என்றும் அழைக்கப்படுகிறது.இங்கு பேரரசர் காலத்தில் தினமும், திட்டமிடப்பட்ட நேரத்தில் இசை இசைக்கப்பட்டது. பிற்கால முகலாய மன்னர்களான ஜஹந்தர் ஷா (1712-13) மற்றும் ஃபரூக்சியார் (1713-19) ஆகியோர் இங்கு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய போர் நினைவு அருங்காட்சியகம் இக்கூடத்தின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது.<ref>{{Cite web |url=https://indiapicks.com/Heritage/Red_Fort/Red_Fort-Naubat_Khana.htm |title=Lal Qila (Red Fort) – Naubat Khana |website=indiapicks.com |url-status=live |access-date=12 April 2020 |archive-url=https://web.archive.org/web/20180311235856/http://indiapicks.com/Heritage/Red_Fort/Red_Fort-Naubat_Khana.htm |archive-date=11 March 2018 }}</ref> சட்டா சௌக்கின் வளைவான கவிகை மாடங்கள் இக்கூடத்தின் வெளிப்புற நீதிமன்றத்தின் மையத்தில் முடிவடைந்தன. இது {{convert|540|x|360|ft|m}}கொன்டது என அளவிடப்பட்டது.<ref name="archive1">{{cite web |url=https://archive.org/stream/handbooktravelle00john#page/196 |title=A handbook for travellers in India, Burma, and Ceylon |access-date=3 January 2014 |archive-url=https://web.archive.org/web/20131224183054/http://www.archive.org/stream/handbooktravelle00john#page/196 |archive-date=24 December 2013 |url-status=live }}</ref> அளவிடப்பட்டது. 1857 கிளர்ச்சிக்குப் பிறகு பக்க கவிகை மாடங்கள் உள்ளிட்ட பல பகுதிகள் இடிக்கப்பட்டன..
 
=== திவான்-இ-ஆம் ===
<gallery>
File:Ghulam Ali Khan 009b.jpg|இத்தாலிய வேலைப்பாடுகளுடன் கூடிய பால்கனி 1854க்கு முன்
வரிசை 126:
''திவான்-இ-ஆம்'' என்பது கோட்டையின் முதன்மை நீதிமன்றமாகும். இது 540 க்கு 420 அடிகள் என நீள அகலங்களைக் கொன்டது(160மீ *130மீ). நௌபத் கானா மண்டபத்திலிருந்து இதை அடையலாம்.வாயிற்கதவிற்கு அப்பால் மற்றொரு பெரிய திறந்தவெளி உள்ளது, இது உண்மையில் திவான்-இ-ஆமிற்கு முற்றமாக பயன்படுத்தப்பட்டது, திவான்-இ-ஆம் பாதுகாக்கப்பட்ட காட்சியகங்களால் சூழப்பட்டது.<ref name="archive1" /> இது பொது மக்களுக்கான அறமன்றமாகும். இங்கு மக்களின் வரிச்சிக்கல்கள், வாரிசு மற்றும் பரம்பரைச் சிக்கல்கள், வக்ஃபு எனப்படும் அறக்கொடை பற்றிய வழக்குகள் இங்கு நடைபெற்றன. இங்கு பேரரசருக்காக நன்கு அலங்கரிக்கப்பட்ட மேல்மாடத்துடன் கூடிய ''ஜரோகா'' எனப்படும் அரியாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இது தங்கமுலாம் பூசப்பட்டு அழகிய வேலைப்பாடுகளைக் கொன்டிருந்தது. மேலும் பொதுமக்களிடமிருந்து சிம்மாசனத்தைப் பிரிக்க தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மண்டபத்தின் தூன்கள் மற்றும் பொறிக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய வளைவுகள் சிறந்த கைவினைத்திறனை வெளிப்படுத்துகின்றன. மேலும் மண்டபம் முதலில் வெள்ளை குழைக்காரையால் அலங்கரிக்கப்பட்டது.<ref name="archive1" /> இம்மாளிகை அரசு விழாக்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.<ref name="Langmead178" /> அதன் பின்னால் உள்ள மர்தானா எனப்படும் முற்றம் அரண்மனைக் குடியிருப்புகளுக்கு இட்டுச்செல்கிறது.
 
=== திவான்-இ-காஸ் ===
திவான்-இ-காஸ் என்பது பேரரசர் தனது அரசவை உறுப்பினர் மற்றும் முக்கிய விருந்தினர்களை வரவேற்கும் மண்டபமாலும். இது விலைமதிப்பற்ற கற்களால் பதிக்கப்பட்ட வெள்ளை பளிங்குகளால் கட்டப்பட்டுள்ளது.இங்குள்ள தூண்களில் பூக்களைப் போன்று செதுக்கப்பட்டும் மற்றும் மதிப்புமிக்க கற்களால் அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்டும் இருந்தன. 1648 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் உள்ள ஒரு அறையாகக் கட்டப்பட்டது. பேரரசுக்குரிய தனியறை இங்குள்ள சிம்மாசனத்திற்கு அருகில் அமைந்திருந்தது. இந்த தனியறையில் வரிசையாக அமர காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது, இங்கு அமர்ந்து பார்த்தால் கோட்டையின் கிழக்கு முனையில் உள்ள யமுனா நதி தெரியும்படி அதன் தளம் உயர்த்தப்பட்டிருந்தது. இந்த காட்சி அரங்கு, '''நஹர்-ஏ-பெகிஷ்த்''' அல்லது "பேரின்பம் தரும் ஓடை" எனப்படும் கால்வாயை இணைக்கும் படி இருந்தது. இது ஷா மஹால் என்றும் ஜலௌ கானா என்றும் அழைக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://www.britannica.com/art/Akbar-period-architecture#ref244364 |title=Akbar period architecture |website=britannica.com |url-status=live |access-date=12 April 2020 |archive-url=https://web.archive.org/web/20190704025546/https://www.britannica.com/art/Akbar-period-architecture#ref244364 |archive-date=4 July 2019 }}</ref> இது அரண்மனையின் உட்புற நீதிமன்றமாகும். இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதியானது அரசவையில் உயர்ந்த பதவியிலிருப்போர்க்கானது; இரன்டாவது குறைந்த நிலை ஊழியர் அல்லது கடைநிலை ஊழியர்களுக்கானது. இந்த நீதிமன்றங்கள் 1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு அழிக்கப்பட்டன.
பிரெஞ்சு நாட்டு மருத்துவரும் நாடுகாண் பயனியுமான பிரான்கோயிஸ் பெர்னியர், 17 ஆம் நூற்றாண்டில் இங்கு நகைகளால் அலங்கரிக்கப்பட்ட மயில் சிம்மாசனத்தைப் பார்த்ததாக தனது மொகலாயப் பயணம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.<ref>{{cite book|last=Bernier|first= François |title=Travels in the Mogul Empire, A.D. 1656–1668 |url=https://archive.org/stream/travelsinmogulem00bernuoft#page/ii/mode/2up|year=1891|publisher=Archibald Constable, London|isbn=81-7536-185-9}}</ref> மண்டபத்தின் இரு முனைகளிலும், இரண்டு வெளிப்புற வளைவுகளுக்கு மேல், பாரசீக கவிஞர் அமீர் குஸ்ரோவின் கல்வெட்டு உள்ளது.<ref>{{cite web |title=World Heritage Site – Red Fort, Delhi; Diwan-i-Khas |publisher=Archaeological Survey of India |url=http://asi.nic.in/asi_monu_tktd_delhi_redfort_diwanikhas.asp |access-date=15 August 2012}}</ref>
வரிசை 135:
File:Diwan-e-Khas-2022.jpg|alt=Image shows the inner walls and celling of the Diwan-e-Khas|thumb|திவான்-இ-காஸின் உள் சுவர்கள் மற்றும் கூரை
</gallery>
=== சொர்க்கத்தின் நீரோடை ===
அரண்மனை வளாகத்தின் ஆறு வசிப்பிடங்கள் கோட்டையின் கிழக்கு விளிம்பில் யமுனை நதியை நோக்கும் வகையில் உயர்த்தப்பட்ட மேடையில் வரிசையாக அமைந்துள்ளன. இவைகள் அனைத்தும் ஒரு கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கால்வாய் அமைப்பே ''சொர்க்கத்தின் நீரோடை'' என்று பொருள்தரும் ''நஹர்-ஏ-பெகிஷ்த்''என அழைக்கப்படுகிறது, இது ஒவ்வொரு அரண்மனை மண்டப மையத்திலும் ஓடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது' கோட்டையின் வடகிழக்கு மூலையில் உள்ள ஷாஹி புர்ஜ் என்ற கோபுரம் வழியாக யமுனையிலிருந்து தண்ணீர் வரழைக்கப்படுகிறது.அரண்மனை வசிப்பிடங்கள் மற்றும் இணைக்கப்பட்ட கட்டிடங்களுக்கு கீழேயும், ஆற்றங்கரையிலிருந்து கட்டடங்களை இணைக்கும் இடங்களிலும் பின்னல் வேலைப்பாடுகளுடன் கூடிய வலையமைப்பு இருந்தது. குரானில் சொல்லப்பட்டது போன்று இந்த அரண்மனையானது சொர்க்கத்தை ஒத்திருக்கும் படி அமைக்கப்பட்டிருந்தது; இந்த அரண்மனையைச்சுற்றி, "பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இங்குதான் உள்ளது! இங்குதான் உள்ளது!" என்ற வாசகம் ஈரடிச்செய்யுளாக எழுதப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் வடிவம் இஸ்லாமியர்களின் மரபை ஒத்திருந்தது, இங்குள்ள முகலாய கட்டடத்தில் ஒவ்வொரு மண்டபட்திலும் இந்தியக் கட்டடக்கலையின் கூறுகளின் தாக்கங்கள் தெரிகின்றது. இந்த செங்கோட்டையில் உள்ள அரண்மனை வளாகமானது, முகாலய பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.<ref name="archive1" />
=== ஜெனானா ===
ஜெனானா என்பது முகலாய மன்னரளின் அந்தப்புரப் பெண்கள் வாழும் ஆடம்பரமான இல்லங்களாகும். மேலும் இளவரசிகள் மற்றும் உயர் பதவியில் உள்ள பெண்களின் வசிப்பிடமாகும்.<ref>{{Cite book|last1=Hambly|first1=Gavin|editor1-last=Hambly|editor1-first=Gavin|title=Women in the medieval Islamic world : Power, patronage, and piety|date=1998|publisher=St. Martin's Press|location=New York|isbn=0312224516|pages=429–467|edition=1st|url=https://books.google.com/books/about/Women_in_the_Medieval_Islamic_World.html?id=jDXdyMCx4xYC&source=kp_cover|chapter=Chapter 19: Armed Women Retainers in the Zenanas of Indo-Muslim Rulers: The case of Bibi Fatima}}</ref> பெண்கள் தங்குமிடங்கள் முற்றங்கள், ஓடும் நீரோட்டத்துடன் கூடிய நீர்நிலைகள், நீரூற்றுகள் மற்றும் தோட்டங்களைக் கொண்டிருந்தன.<ref name=":0">{{Cite book|url=https://books.google.com/books/about/Women_in_Mughal_India_1526_1748_A_D.html?id=T_mC-s_K-6sC|title=Women in Mughal India|last=Misra|first=Rekha|publisher=Munshiram Manoharlal|year=1967|isbn=|location=New Delhi|pages=76–77|oclc=473530}}</ref> அரண்மனையின் தெற்கு எல்லையில் ''ஜெனானாக்கள்'' எனப்படும் பெண்களுக்கான தங்குமிடங்கள் அமைந்துள்ளன. இதில் ''மும்தாஜ் மஹால்'', ''ரங் மஹால்'' ஆகியவையாகும். இது இதன் தங்கமுலாமினால் அழங்கரிக்கப்பட்ட உட்கூரை மற்றும் ''நஹர்-ஏ-பெகிஷ்த்திலிருந்து'' நீர் நிரப்பப்பட்ட பளிங்குக்கற்களாலான குளத்திற்கு மிகவும் பிரபலமானது.
====மும்தாஜ் மஹால்====
கோட்டையில் யமுனை நதியைப் பார்த்தபடி அமைந்துள்ள ஆறு அரண்மனை வசிப்பிடங்களில் [[மும்தாசு மகால் அருங்காட்சியகம்|மும்தாஜ் மாகாலும்]] ஒன்று. இது அரண்மனையின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஜெனானா (பெண்கள் தங்குமிடம்)ஆகும். முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் மனைவி [[மும்தாசு மகால்]] என்றழைக்கப்பட்ட அர்ஜுமந்த் பானு பேகத்தின் வசிப்பிடம் இதுவாகும். இது தற்போது [[மும்தாசு மகால் அருங்காட்சியகம்|செங்கோட்டை தொல்பொருள் அருங்காட்சியகமாக]] உள்ளது.
====ரங் மஹால்====
ரங் மஹாலில் பேரரசரின் மனைவிகள் மற்றும் அரச பெண்களுக்கான ஓய்வு விடுதி ஆகும். ரங் மஹால் ஏன்றால் "வண்ணங்களின் அரண்மனை" என்று பொருள்படும், பெயருக்கேற்ப இவ்விடம் பிரகாசமாக வர்ணம் பூசப்பட்டு மொசைக் கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் மத்தியில் உள்ள பளிங்குக் குளத்திற்கு "சொர்க்கத்தின் நதி" எனப்பட்ட கால்வாய் மூலம் நீர் வழங்கப்பட்டது.
====காஸ் மஹால்====
காஸ் மஹால் என்பது திவான் இ- காஸ் மண்டபத்தின் அருகிலுள்ள பேரரசரின் குடியிருப்பாக இருந்தது. இது சொர்க்கத்தின் நீரோடை மூலம் குளிர்விக்கப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு எண்கோண கோபுரம் முசம்மான் புர்ஜ் எனப்பட்டது. ஆற்றங்கரையில் காத்திருந்த மக்கள் முன் இக்கோபுரத்திலிருந்படி பேரரசர் காட்சி தருவார். அன்றைய பெரும்பாலான அரசர்கள் இதைத்தான் செய்தனர்.<ref name="ASI">{{cite web |url=http://asi.nic.in/asi_monu_tktd_delhi_redfort_muthaburz.asp |title=Muthamman-Burj |year=2011 |publisher=[[Archaeological Survey of India]] |access-date=12 April 2020 |archive-url=https://web.archive.org/web/20131124164735/http://asi.nic.in/asi_monu_tktd_delhi_redfort_muthaburz.asp |archive-date=24 November 2013 |url-status=live }}</ref>
<gallery>
வரிசை 156:
</gallery>
 
===ஹம்மாம்===
ஹம்மாம் (அரபு: حمّام) என்பது அரண்மனைக் குளியலறை ஆகும். இது திவான்-இ-காஸ் மன்டபத்தின் வடக்கே அமைந்துள்ளது. இது வெள்ளை பளிங்கு வடிவத் தளங்களைக்கொண்ட ஒவ்வொரு அறையும் மூன்று குவிமாட அறைகளை உடையது.<ref>{{Cite web |url=http://www.liveindia.com/redfort/5.html |title=Hammams Red Fort Delhi |website=liveindia.com |url-status=live |access-date=12 April 2020 |archive-url=https://web.archive.org/web/20190930234252/http://www.liveindia.com/redfort/5.html |archive-date=30 September 2019 }}</ref> இந்தக் குவிமாட உச்சிகளைக் கொண்ட மூன்று பகுதிகள் தாழ்வாரஙகளால் பிரிக்கப்படுகின்றன. இப்பகுதி வண்ணக் கண்ணாடிகள் பதித்து ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டது. தற்போதைய நுழைவாயிலின் இருபுறமும் உள்ள இரண்டு அறைகள் அரச குழந்தைகள் குளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. மூன்று நீரூற்றுப் படுகைகளைக் கொண்ட கிழக்குப் பகுதியானது முதன்மையாக ஆடை மாற்றும் அறையாகப் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அறையின் மையத்திலும் ஒரு நீரூற்று இருந்தது. ஒரு அறையில் பளிங்கினால் கட்டப்பட்ட நீர்த்தேக்கம் இருந்தது. அறிஞர்களின் கூற்றுப்படி, இதனோடு இணைக்கப்பட்ட நீர்க்குழாயிலிருந்து ரோஜாக்களால் நறுமணம் பூசப்பட்ட தண்ணீர் ஓடியது. இதன் மேற்குப் பகுதி சூடான அல்லது நீராவி குளியலுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதன் சுவரில் வெப்பநிலையைச் சரிசெய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.<ref>{{Cite book|last=John Murray (Firm)|url=https://archive.org/details/handbooktravelle00john|title=A handbook for travellers in India, Burma, and Ceylon .|date=1911|publisher=London : J. Murray; Calcutta : Thacker, Spink, & Co.|others=University of California Libraries}}</ref>
<gallery>
வரிசை 163:
File:Hammam Red Fort.jpg|மூன்று பகுதிகளாக அமைந்துள்ள ஹம்மாம்
</gallery>
=== பாவோலி ===
[[File:Red Fort Baoli.jpg|thumb|right|பாவோலி எனப்படும் படிக்கிணறு-செங்கோட்டை]]
1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களால் இடிக்கப்படாத சில நினைவுச்சின்னங்களில் பாவோலி அல்லது படிக் கிணறும் ஒன்றாகும். பாவோலியில் இருந்த அறைகள் சிறைச்சாலையாக மாற்றப்பட்டன. 1945-46 இல் இந்திய தேசிய இராணுவ வழக்குகளின்போது இங்கு இந்திய தேசிய இராணுவ அதிகாரிகளான ஷா நவாஸ் கான், கர்னல் பிரேம் குமார் சாகல், கர்னல் குர்பக்ஷ் சிங் தில்லான், ஆகியோரை ஆன்க்கிலேயர்கள் இங்கு சிறை வைத்திருந்தனர். பாவோலி, கிணற்றுக்கு கீழே செல்லும் இரண்டு படிக்கட்டுகளுடன் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.<ref name="Red Fort Baoli">{{cite web |url=http://agrasenkibaoli.com/red-fort-baoli/ |title=Red Fort Baoli |publisher=agrasenkibaoli.com |access-date=1 August 2015 |archive-url=https://web.archive.org/web/20160110195809/http://agrasenkibaoli.com/red-fort-baoli/ |archive-date=10 January 2016 |url-status=live }}</ref>
===முத்து மசூதி ===
[[படிமம்:Fuerte Rojo Delhi 3.JPG|thumb|முத்து மசூதி]]
முத்து மசூதி எனப்படும் மோதி மசூதி, ஹம்மாமின் மேற்குப்பகுதியில் உள்ளது. இந்தப் பள்ளிவாசல் ஷாஜகானின் மகனான [[ஔரங்கசீப்பால்]] 1659 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது ஒரு சிறிய, வெள்ளை பளிங்குக்கற்களால் செதுக்கப்பட்ட மூன்று-வளைவுக்கூரைகளைக் கொண்ட பள்ளிவாசல் ஆகும். கீழிருக்கும் மூன்று வளைவுகள் இதன் முற்றத்தை அலங்கரிக்கின்றன.<ref>World Heritage Series – Red Fort. Published by Director General, [[Archaeological Survey of India]], New Delhi, 2009. {{ISBN|978-81-87780-97-7}}</ref>
=== ஹிரா மகால்===
''ஹிரா மஹால்'' ("வைர அரண்மனை") என்பது ஹயா பாக்‌ஷித் பாக் தோட்டத்தின் முடிவில் இரண்டாம் பகதூர் ஷாவின் ஆட்சியில் கட்டப்பட்ட, கோட்டையின் வடகிழக்கில் உள்ள ஒரு கட்டிடமாகும்.<ref>{{Cite web |url=https://www.culturalindia.net/indian-forts/delhi-fort.html |title=Red Fort |website=culturalindia.net |url-status=live |access-date=12 April 2020 |archive-url=https://web.archive.org/web/20190407125951/https://www.culturalindia.net/indian-forts/delhi-fort.html |archive-date=7 April 2019 }}</ref> இது மூன்றடுக்குகளால் ஆனது. 1857 கிளர்ச்சியின் போது (அல்லது அதற்குப் பிறகு) இது இடிக்கப்பட்டது. இது "சக்கரவர்த்தியின் கோபுரம்" எனப் பொருள்படும் ஷாஹி புர்ஜ் என்றும் அழைக்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://www.lonelyplanet.com/india/delhi/attractions/shahi-burj/a/poi-sig/1337812/356220 |title=Shahi Burj Monument in Old Delhi (Shahjahanabad) |website=lonelyplanet.com |access-date=12 April 2020}}</ref> அதன் மேல் முதலில் ஒரு மாடக் கோபுரம் இருந்தது. பலத்த சேதமடைந்த நிலையில், கோபுரம் புனரமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னால் பேரரசர் ஔரங்கசீப் சேர்த்த பளிங்கு மண்டபம் உள்ளது.<ref>{{Cite book |url=https://books.google.com/books?id=jEOwDwAAQBAJ&q=shahi+burj+a+marble+pavilion+added+by+Aurangzeb.&pg=PT15 |title=DK Eyewitness Top 10 Delhi |date=17 December 2019 |isbn=9781465497246 |access-date=12 April 2020}}</ref>
===ஹயா பக்‌ஷ் பாக் ===
[[File:Ghulam Ali Khan 023b.jpg|thumb|1854க்கு முன்பிருந்த ஜாஃபர் மகால் (before 1854, by [[Ghulam Ali Khan]])]]
[[File:Fuerte Rojo-Delhi-India69.JPG|thumb|alt=ஹயா பக்‌ஷ் பாக் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த குளமும் கட்டிடமும்]]
[[File:Sawan Pavillion, Red Fort.jpg|thumb|தோட்டத்தின் ஒரு பகுதியிலிருக்கும் ஆவணி மண்டபம்]]
''ஹயா பக்‌ஷ் பாக்'' ({{Lang-fa|حیات بخش باغ|lit=வாழ்வு தரும் தோட்டம்}}) என்பது செங்கோட்டை வளாகத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்த தோட்டமாகும். இது 200 அடி பரப்பலவில் அமைக்கப்பட்ட்டது.<ref name="Murray">{{cite book |last=Murray |first=John |date=1911 |title=A handbook for travellers in India, Burma, and Ceylon |url=https://archive.org/stream/handbooktravelle00john#page/198 |edition=8th |location=Calcutta |publisher=Thacker, Spink, & Co. |page=198 |isbn=978-1175486417 |accessdate=2014-01-25 }}</ref> இதில் ஒரு நீர்த்தேக்கம், சொர்க்கத்தின் நீரோடையிலிருந்து பாயும் கால்வாய்கள் உள்ளன. இதன் ஒவ்வொரு முனையிலும் வெள்ளைப்பளிங்கில் ஆன கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. [[இந்து நாட்காட்டி]] மாதங்களான [[ஆவணி]], [[புரட்டாசி]]யைக் குறிக்கும் சிராவன்,பாத்ரா எனப்படும் இரன்டு கூடங்களும் அடங்கும். நீர்த்தேக்கத்தின் மையத்தில் பகதூர் ஷா ஜாஃபர் மன்னரால் 1842 இல் கட்டப்பட்ட சிவப்பு-மணற்கற்களாலான மண்டபம் உள்ளது இது அவருக்குப் பின்னர் ஜாஃபர் மஹால் என்றழைக்கப்பட்டது.<ref>{{cite web |title=World Heritage Site – Red Fort, Delhi; Hayat-Bakhsh Garden and Pavilions |publisher=[[Archaeological Survey of India]] |url=http://asi.nic.in/asi_monu_tktd_delhi_redfort_pavilions.asp |access-date=15 August 2012 |archive-url=https://web.archive.org/web/20140207091933/http://asi.nic.in/asi_monu_tktd_delhi_redfort_pavilions.asp |archive-date=7 February 2014 |url-status=dead }}</ref> இதன் மேற்கில் மூன்லைட் கார்டன் எனப்படும் மெஹ்தாப் பாக் போன்ற சிறிய தோட்டங்களும் இருந்தன. பிரித்தானியர்களால் இதன் பெரும்பகுதி இடிக்கப்பட்டது.<ref name="ASI3" /> கர்சன் பிரபு காலத்தில் இதன் சில பகுதிகள் மீளமைக்கப்பட்டன.<ref name="Murray"/> இவற்றுக்கு அப்பால், வடக்கே செல்லும் பாதை ஒரு வளைவுப் பாலம் மற்றும் சலிம்கர் கோட்டைக்கு செல்கிறது. இந்தத் தோட்டத்தை சீரமைக்கும் திட்டமும் உள்ளது.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/city/delhi/Restoring-the-lost-glory-of-Red-Fort/articleshow/38398022.cms?referral=PM |title=Restoring the lost glory of Red Fort |website=[[Times of India]] |access-date=12 April 2020}}</ref>
===இளவரசர்களின் குடியிருப்பு===
[[படிமம்:Delhi red fort night.jpg|thumb|இரவில் செங்கோட்டை.]]
[[File:Tea House - Red Fort - Delhi 2014-05-13 3371.JPG|thumb|படை வீரர்களுக்கான தேநீர் விடுதியாக மாற்றப்பட்ட இளவரசர்களின் மாளிகையின் ஒரு பகுதி]]
"https://tamilar.wiki/w/செங்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது